தமிழன் : கருத்துக்கள் ( 9 )
தமிழன்
Advertisement
Advertisement
Advertisement
ஜூலை
1
2022
பொது தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட உலகின் முதல் பைபிள் தஞ்சையில் காணாமல் போய் லண்டனில் கண்டுபிடிப்பு
முதல் ஒரு வரியை படிப்பதற்குல் மண்டை காய்ந்து விட்டது. அதை இங்கே கொண்டுவரல்லை என்று எவன் அழுதான்?   16:44:32 IST
Rate this:
1 members
0 members
10 members

ஜூலை
1
2022
பொது நுபுர் சர்மா நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் உச்சநீதிமன்றம்
நீங்கள் சொல்வது அனைவரும் அறிந்ததே. ஆனால் ஓட்டுக்கு காசு வாங்கும் ஹிந்து இருக்கும் வரை நாம் பொறுமையை கடைபிடித்து கொண்டிருந்தால், ஹிந்து வெகு விரைவில் இங்கே மைனாரிட்டி ஆகிவிடுவான். உலகில் ஹிந்துவுக்கென்று இருக்கும் இந்த ஒரே நாடும் காணாமல் போய்விடும். நுபுர் அவர்கள் மன்னிப்பு கேட்பது பிரச்னையை வளர்க்காது என்பது சரிதான், அனால் ஹிந்துக்களை அவமதிக்கும் பிற துரோகிகளை உடனே தண்டிக்க இந்த ஜனநாயக நாட்டில் இன்றல்ல என்றுமே முடியாது, அதற்கு காரணம் அதே ஹிந்து தான். அதே சமயம் ஹிந்துக்கள் பிற மதத்தவர்களை விரோதிகளாக பார்க்க ஹிந்துக்கள் காரணம் இல்லை என்பதை பிற மதத்தவன் நன்றாகவே தெரிந்து வைத்துள்ளான். அவன் அஜெண்டாவே வேறு. ஹிந்துவுக்கு பொறுமை அதிகம் என்பது பொய், சுதாரிப்பு மற்றும் சொரணை இல்லை எனபதே மெய்.   16:32:30 IST
Rate this:
0 members
1 members
19 members

ஜூலை
1
2022
பொது நுபுர் சர்மா நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் உச்சநீதிமன்றம்
//கந்தசஷ்டி பாடலை ஆபாசமாக பேசினார்கள் என்று கலவரம் செய்ய பார்த்தார்கள்// - இந்த ஒரு வரியில் தெரிந்து விட்டது நீ யாரென்று.   15:02:42 IST
Rate this:
0 members
0 members
9 members

ஜூலை
1
2022
பொது நுபுர் சர்மா நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் உச்சநீதிமன்றம்
நம் நாட்டில் அவிழ்து விடப்பட்ட ஜனநாயகம் இருப்பதை டெல்லி உயர்நீதிமன்றம் பயன்படுத்திக்கொள்கிறதா என்ற சந்தேகம் எழுகிறது. அல்லது அது யாரையாவது கண்டு பயப்படுகிறதா என்ன? பல காணொளிகள் ஹிந்து மதத்தை பற்றி அவதூறாக அரசியல்வாதிகளாலும், சாமானியர்களாலும் பேசி பரப்பப்படுகிறது. இது அனைவரும் அறிந்த உண்மை எனும் போது, இங்கே மதநீதி பற்றி வெகுண்டெழும் டெல்லி உயர்மன்ற நீதிபதிகள் அவற்றையும் தாமாக வழக்காக எடுத்து அங்கும் நீதிவழங்கி நீதியை நிலை நாட்டலாமே?   14:47:55 IST
Rate this:
1 members
0 members
14 members

ஜூலை
1
2022
பொது ஆட்சிக்கு வந்தால், நாட்டை கொள்ளை அடிக்கலாம் என்றால், அதைத்தான் செய்துட்டு இருக்கீங்களா?
"நிரந்தர ஆசிரியர்களை நியமித்தால், அவர்களுக்கு கை நிறைய சம்பளம் உள்ளிட்ட சலுகைகள் வழங்க, அரசிடம் நிதி இல்லை போலும்" - அக்னிபாத் திட்டத்தில் நான்கு வருடங்கள் கழித்து வீரர்கள் வெளிவரும் போது பென்ஷன் கொடுக்க வேண்டும் என கதறிய குடும்ப கொத்தடிமைகள் இதனை ஏற்பரா?   12:15:41 IST
Rate this:
0 members
0 members
6 members

ஜூலை
1
2022
பொது வணிக பயன்பாட்டிற்கான காஸ் சிலிண்டர் விலை ரூ.187 குறைப்பு
ஆஃகா, இனிமே ஹோட்டல்காரன், ரேஷன் அரசி இட்லி, தோசை, மைதாமாவு புரோட்டா வெலய லம்ப்பா கொறச்சுடுவான்.   12:08:13 IST
Rate this:
1 members
0 members
1 members

ஜூலை
1
2022
பொது கிரிப்டோகரன்சிகள் தெளிவான ஆபத்து சக்திகாந்த தாஸ்
பண விசயத்துல யார் என்ன சொன்னாலும் உலகத்துல கிரிப்டோ வாங்குற எவனும் கேக்க மாட்டான். பட்டு தான் திருந்துவான், ஆனா அதுக்குள்ள உலகத்துக்கு போதுமான டேமேஜ செஞ்சுருவான்.   09:09:43 IST
Rate this:
0 members
0 members
3 members

ஜூலை
1
2022
பொது அக்னிபத் திட்டத்தில் சேர 2.72 லட்சம் பேர் பதிவு
சிரிப்பு வருதா? அப்பிடியே கண்ணும் வேர்க்குதா?   07:03:30 IST
Rate this:
0 members
0 members
2 members

ஜூலை
1
2022
பொது புதிய போராட்டத்திற்கு தயாராகும் அரசுப்பணியாளர்கள்!
மடியலுக்கு தெரியாத தந்திரமா? இன்னும் நாலு வருஷம் இருக்குல்ல?   06:50:55 IST
Rate this:
1 members
0 members
5 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X