தமிழன் : கருத்துக்கள் ( 8 )
தமிழன்
Advertisement
Advertisement
Advertisement
ஜூலை
2
2022
முக்கிய செய்திகள் உதய்பூர் படுகொலை குற்றவாளியை நீதிமன்ற வளாகத்தில் தாக்கிய பொதுமக்கள்
கழுத்தருத்தவனோட சட்டய கிழிச்சாணுக்களாம். பெருமையா இருக்கு.   10:25:22 IST
Rate this:
4 members
0 members
1 members

ஜூலை
2
2022
முக்கிய செய்திகள் சிறையில் அடித்தனர் மராத்தி நடிகை கண்ணீர்
இந்த அம்மனியோட சாபமோ என்னவோ, அங்கே ஆட்சி மாறிப்போச்சு.   10:04:00 IST
Rate this:
0 members
0 members
7 members

ஜூலை
3
2022
அரசியல் அரசியல் தந்திரங்களை வகுப்பதில் பா.ஜ., சாமர்த்தியம் மாநிலங்களில் ஆட்சி அமைப்பதில் அதிரடி
இங்கேயும் அரசியல் சாணக்கியர் என்று தன்னை தானே கூறிக்கொண்டு ஒரு முதல்வர் இருந்தார். அவரது குடும்ப கொத்தடிமை அல்லக்கைகள் இங்கே வந்து பாஜகவை சாடும் பாருங்கள்.   10:00:45 IST
Rate this:
0 members
0 members
1 members

ஜூலை
3
2022
உலகம் விவசாயிகளுக்கு வழங்கும் மானியத்தை எதிர்த்து அமெரிக்க எம்.பி.,க்கள் பைடனுக்கு கடிதம்
"இந்தியாவுக்கு பல நாடுகள் பாராட்டு தெரிவித்துள்ளன." - ஆனால் கொத்தடிமை தமிழன் இது பற்றி வாய் திறக்க மாட்டான்.   09:51:14 IST
Rate this:
0 members
0 members
3 members

ஜூலை
3
2022
அரசியல் பழனிசாமிக்கு தி.மு.க., கண்டனம்
" தி.மு.க., அரசும், கருணாநிதியும் தான். " - ரெண்டும் வேற வேற போல.   09:47:24 IST
Rate this:
1 members
0 members
0 members

ஜூலை
3
2022
அரசியல் பழனிசாமி மீது ராகுலின் பாசம்
இப்பெல்லாம் நாட்டுல புரோக்கர்கள் கூட்டம் அதிகமாயிடுச்சு. அவனுங்க கமிஷனும் பொதுமக்கள் கிட்ட இருந்து தான் போவுது.   09:28:24 IST
Rate this:
1 members
0 members
1 members

ஜூலை
3
2022
அரசியல் தி.மு.க., - எம்.பி.,க்களுக்கு அமைச்சர்கள் உதவி
அரசியல்வாதி அவன் வேலை ஆவனும்னா, அவன் என்ன வேண்டுமானாலும் செய்வான். அதுவும் இந்த திமுக கும்பல், கலை கூட செய்யும்.   09:23:35 IST
Rate this:
0 members
0 members
12 members

ஜூலை
3
2022
உலகம் அரசியல் கட்சிகளின் எதிர்பார்ப்பு தலைமை நீதிபதி ரமணா விளக்கம்
எல்லாமே கேக்க நல்லாத்தான் இருக்கு. ஆனா எவன் ஆட்சி பண்ணாலும் ஒங்க வருமானத்துக்கும் சொத்துக்குக்கும் என்னைக்குமே சம்மந்தமே இருக்காது. நீங்களும் அரசியல்வாதி எழுதுற அரசியல் சாசனத்த கைல வச்சுகிட்டு அதே அரசியல் சாசனத்த காரணமா கட்டிக்கிட்டு எளிய மக்களை அலைய விட்டு காசு பார்க்கலாம்.   09:15:31 IST
Rate this:
1 members
0 members
5 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X