Santhosh Gopal : கருத்துக்கள் ( 603 )
Santhosh Gopal
Advertisement
Advertisement
Advertisement
ஜனவரி
19
2021
அரசியல் பிரதமர் மோடியுடன் முதல்வர் பழனிசாமி சந்திப்பு
கும்பிடாத சாமி பண்ணிமடைக்கு பதில். எந்த காலத்தில் கருத்து கணிப்புகள் திமுக தான் தோற்க்கும் என்று கூறியது? ஆனால் அதிமுக தான் ஆட்சியில் அமர்ந்தது. அந்த கருத்து கணிப்பில் 61 சதவீதம் எடப்பாடி மீது திருப்தியடைந்துள்ளனர் ஆனால் ஓட்டு மட்டும் திமுகவுக்கா. ஒரே காமெடி தான். இன்னும் ஒவேய்சி இருக்கிறார், காங்கிரஸ் திமுக கூட இருக்குமா என்று தெரியாது. கட்சிகளின் தேர்தல் அறிக்கை வரவில்லை... மேலும் சி வோட்டர்ஸ் திமுக கூட்டணி 162 தொகுதிகளில் வெற்றி பெறுமாம் ஆனால் 61 சதவீதம் பேர் எடப்பாடி நல்லா தான் ஆட்சி நடத்துகிறார் என்று சொல்வார்களாம். திமுக 100 தொகுதிகளை தாண்டி 25 ஆண்டுகள் ஆகிறது. ஜெயலலிதா மீது எதிர்ப்பு அலை இருந்த போது கூட கட்டுமரம் தலைமை திமுகவால் 100 தொகுதிகளை கூட தாண்ட முடியவில்லை. கட்டுமரம் இல்லாத, எதிர்ப்பு அலை இல்லாத தேர்தலில் 162 தொகுதியாம். சி.வோட்டர்ஸ் மட்டுமே நம்பகத்தன்மை உடையதாக இருந்தது ஆனால் பணத்திற்கு அவர்களும் சோரம் போய்விட்டார்கள்.   13:11:06 IST
Rate this:
10 members
0 members
18 members

ஜனவரி
18
2021
அரசியல் கவுன்ட் டவுண் ஸ்டார்ட் கணக்கு சொல்லும் ஸ்டாலின்
அடடே சுடலைக்கு கணக்கு போட தெரியுமா?   01:00:54 IST
Rate this:
1 members
0 members
8 members

ஜனவரி
13
2021
அரசியல் விவசாய கடன் தள்ளுபடி ஸ்டாலின் வாக்குறுதி
வரும் சட்டமன்ற கடைசி கூட்டத்தொடரில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், மாணவர்கள் நலன் காக்க அவர்களின், விவசாய, கல்வி மற்றும் நகை கடன்களை அரசு தள்ளுபடி செய்கிறது என்று ஒரே அறிவிப்பு எடப்பாடி விட்டால் சுடலையின் நிலைமை? நிச்சயம் இது போன்ற அறிவிப்பு வரலாம் என்று அரசால் புரசலாக பேசப்படுகிறது.   12:02:20 IST
Rate this:
0 members
0 members
2 members

ஜனவரி
13
2021
அரசியல் விவசாய கடன் தள்ளுபடி ஸ்டாலின் வாக்குறுதி
தேர்தல் அறிக்கையில் அறிவிப்பதை எல்லாம் இப்போவே ஒன்னொன்னா அறிவிக்கிறார் இந்த சுடலை. இப்போவே இந்த தள்ளுபடிகளை அறிவித்தால் எதிர் தரப்பில் எடப்பாடி உஷாராக மாட்டாரா? ஏம்பா பிரசாந்த் கிசோர், 380 கோடி வாங்குனியே சொல்ல மாட்டியா? சுடலையை ஒரே அடியா ஒழிக்க திட்டம் போட்டுட்டியா? இப்போ அறிவித்த தள்ளுபடிகள் மக்கள் மத்தியில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்பது தான் நிதர்சனம். நாளைக்கு எடப்பாடி கூட இந்த தள்ளுபடிகளை அறிவிக்க போகிறார். வேறு வழியும் இல்லை. ஏற்கனவே 2 ஏக்கர் நிலம் கொடுக்கிறோம் என்று கூறி வெற்றி பெற்று ஒன்றும் கொடுக்கவில்லை, பாராளுமன்ற தேர்தலில் இந்த தள்ளுபடிகளை சொல்லி தான் 38 mp க்கள் வெற்றி பெற்றனர். திமுக வெற்றி பெற்றால் தள்ளுபடிகளை வழங்கும் என்று சுடலை அறிவித்தார், மத்தியில் காங்கிரஸ் ஆட்சி வந்தால் தான் என்று அறிவிக்கவில்லை. அப்போது அறிவித்த தள்ளுபடிகளை நிறைவேற்றாத சுடலை 38 mp க்கள் ராஜினாமா செய்ய சொல்லிவிட்டு, இந்த தள்ளுபடிகளை செய்கிறோம் என்று உத்தரவாதம் கொடுத்தால் நம்பலாம்.   12:00:13 IST
Rate this:
0 members
1 members
3 members

ஜனவரி
11
2021
அரசியல் விடியலுக்கான வெளிச்சத்தை கொண்டு வரட்டும் உதயசூரியன் ஸ்டாலின்
ஆமாம் சுடலைக்கு எழுத படிக்க தெரியாது ஆனால் மேல் உள்ள புகைப்படத்தில் எப்பவுமே ஏதோ எழுதுகிறாரே? என்னது அது? திமுக தொ(கு)ண்டர்களின் தலை எழுத்தை மாற்றி எழுதுகிறாரா?   11:46:24 IST
Rate this:
1 members
0 members
19 members

ஜனவரி
7
2021
அரசியல் இரு நிபந்தனைகளை ஏற்றால் முதல்வருடன் விவாதிக்க தயார் ஸ்டாலின்
எடப்பாடி சுடலையின் கண்டிஷனுக்கு ஒத்துக்கொண்டு தீர்மானம் போட்டால், விவாதமே தேவையில்லையே. அருண்ச்சலபிரதேசம் யாருக்கு சொந்தமென விவாதம் நடத்தலாம் என்று விவாதத்திற்கு இந்தியா அழைத்தால், இல்லை அருணாச்சலபிரதேசம் சீனாவுக்கு தான் சொந்தம் என தீர்மானம் நிறைவேற்றினால் தான் நாங்கள் விவாதத்திற்கு வருவோம் என்று சீனா சொல்வதை போல உள்ளது சுடலையின் நிபந்தனை   17:06:29 IST
Rate this:
1 members
0 members
24 members

ஜனவரி
7
2021
அரசியல் இரு நிபந்தனைகளை ஏற்றால் முதல்வருடன் விவாதிக்க தயார் ஸ்டாலின்
சுடலை அவர்களே, காளையை அடக்க கூப்பிட்டால் போகிறேன் அல்லது இல்லை என்று சொல்ல வேண்டும் அதை விட்டு காளைக்கு மூக்கனாங்கயிறு இருக்கனும், கொம்பு இருக்க கூடாது, குறிப்பாக முட்ட கூடாது, பாயக்கூடாது, மெதுவாக ஓட வேண்டும் என்று நிபந்தனை போட்டால் எப்படி சுடலை? நீங்கள் போடுற நிபந்தனைக்கு யாரும் ஒத்துக்க மாட்டாங்க என்ற தைரியத்தில் தான் இந்த கண்டிஷன் போட்டீங்க. கண்டிஷன் இல்லாமல், துண்டு சீட்டு எடுத்துக்கொண்டு அல்லது ஒரு புத்தகத்தை கூட எடுத்து செல்லும் நிபந்தனை வைத்திருக்கலாமே?   16:10:44 IST
Rate this:
0 members
0 members
26 members

ஜனவரி
7
2021
அரசியல் இரு நிபந்தனைகளை ஏற்றால் முதல்வருடன் விவாதிக்க தயார் ஸ்டாலின்
இதுக்கு நான் விவாதத்திற்கு வர மாட்டேன் என்று நேரடியாகவே கூறியிருக்கலாம் சுடலை. ஊழல் நடந்தததா இல்லையா என்பது தானே விவாதம், விவாதம் செய்யாமலே நடவடிக்கை எடு பிறகு வாரேன் என்றால் என்ன அர்த்தம் சுடலை? எடப்பாடி விவாதத்திற்கு கூப்பிடுவார் என்று சுடலை நினைத்திருக்கவே மாட்டார். இப்போது நிறைவேற்ற முடியாத நிபந்தனைகளை விதித்து சாக்கு சொல்கிறார் சுடலை   15:40:50 IST
Rate this:
1 members
0 members
17 members

ஜனவரி
7
2021
அரசியல் இரு நிபந்தனைகளை ஏற்றால் முதல்வருடன் விவாதிக்க தயார் ஸ்டாலின்
ஊழல் பற்றி விவாதம் நடத்திவிட்டு பிறகு நிபந்தனைகளை நிறைவேற்றுவது தான் சரி. ஊழல் நடக்கவில்லை என்பது தான் விவாதமே. சுடலைக்கு பயம் அதனால் நிபந்தனைகளெல்லாம் விதிக்கிறார். நல்ல வேளை துண்டு சீட்டு எடுத்து தான் வருவேன் என்று நிபந்தனை விதிக்கவில்லை.   14:19:21 IST
Rate this:
0 members
0 members
15 members

ஜனவரி
3
2021
அரசியல் அமைச்சரவை பட்டியல் தயார்!
கடந்த லோக்சபா தேர்தலின் போது, மத்திய அமைச்சர்கள் பட்டியலை, ராகுலும் தயாரித்து இருந்தார். அதில், தி.மு.க.,வைச் சேர்ந்த சிலருக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், தேர்தல் முடிவுகள் வெளியானதும், அந்த பட்டியல், குப்பைத் தொட்டிக்குத் தான் போனது///// அப்படியென்றால் இதுவும் குப்பைக்கு தான் போகும். துரைமுருகன்.நேற்று ஒரு மீட்டிங்கில் அழுதாராம். அவர் அழுகையில் இருந்தே தெரிந்துக்கொள்ளலாம் திமுக தேறாது என்று. அவர் எப்போதெல்லாம் அழுகிறாரோ அப்போதெல்லாம் திமுகவிற்கு சாதகமான கள நிலவரம் இல்லை என்று அர்த்தம்   05:49:33 IST
Rate this:
4 members
0 members
19 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X