Palanisamy Sekar : கருத்துக்கள் ( 2037 )
Palanisamy Sekar
Advertisement
Advertisement
Advertisement
ஜனவரி
18
2022
பொது மனைவி ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்தார் தனுஷ்
பணம் மட்டுமே வாழ்கையாகாது என்பதை பெற்றவர்கள் இவர்களை பார்த்தாவது தெரிந்துகொள்ளுங்கள். குழந்தைகள் நலனிலும் ஆரம்ப நிலையிலேயே அக்கறை கொண்டிருக்கவேண்டும் ரஜினி அவர்கள். இரண்டு பெண்குழந்தைகளை வளர்க்க தவறிவிட்டார் என்றுதான் சொல்லணும். இவர்களின் விவாகரத்தை தடுத்து நிறுத்தியிருக்கலாம். ஆனால் ரஜினிக்கு பணம் மட்டுமே பிரதானமாக ஆனதால் பணபோபியா நோயால் பாதிக்கப்பட்டவர் போல் இருந்ததால் பெண்களின் குடும்ப நலனில் அக்கறை செலுத்த தவறிவிட்டார். தகப்பன் என்கிற பொறுப்பிலிருந்து நழுவி இன்னமும் பணம் சம்பாதிப்பதிலேயே குறியாக இருப்பது தவறு என்று புரிந்துகொள்ளப்போவது எப்போது? பணத்தை வைத்து அவர்கள் தங்கள் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள முடியும் என்கிற போக்கு சரியல்ல. இனியாவது பொறுப்புள்ள தகப்பனாக இனி வருகின்ற சமுதாய நடிகர்கள் தங்களை மாற்றிக்கொள்ளனும்.   06:17:07 IST
Rate this:
7 members
0 members
46 members

ஜனவரி
14
2022
Rate this:
1 members
0 members
1 members

ஜனவரி
14
2022
பொது பொங்கல் தொகுப்பு குளறுபடி காரியத்தை கெடுத்த ஆளும் கட்சியினர் பல கோடி ரூபாய்க்கு முறைகேடு!
ஊழல் என்றாலும் மூன்றெழுத்து..திமுக என்றாலும் மூன்றெழுத்து. பத்துவருட கொல்லப்பட்டினியின் தாக்கம்தான் இந்த ஊழல்.ரேஷன் அரிசியிலும் சர்க்கரையில் ஊழலை தொடங்கிய கருணாநிதியின் வாரிசும் கொள்ளையடிக்கின்றார்கள். எடுத்து சொன்னால் குண்டர் சட்டம் என்று பயமுறுத்தலை தொடர்கின்றார்கள். வலைத்தளங்களில் இந்த பொங்கல் ஊழலில் கருணாநிதி வாரிசுகள் குடும்பத்துக்குத்தான் பெரும் பங்கு செல்கின்றது என்று விமர்சிக்கின்ற சூழலை காண்கின்றோம். இதில் பெருமை தனக்குத்தானே பேசுகின்றார் இன்றைய முதல்வர். கொடுத்த எல்லா வாக்குறுதிகளையும் நிறைவேற்றிவிட்டாராமே..அவரே சொல்லிக்கொள்கின்றார். மேக்கப் போட்டு மூடி மறைகின்றார் நம்ம தமிழக முதல்வர்.ஆனால் ஒன்று இந்த பொங்கல் பையின் வரவால் திமுகவின் எதிர்ப்பு ஓட்டுக்கள் பன்மடங்கு பெருகிவிட்டது என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். திமுகவினர் செய்கின்ற அடாவடிதங்கள் நிறைய பத்திரிக்கையில் வராமல் போனாலும் வலைத்தளங்களில் குவிக்கின்ற காட்சியை காண்கின்றோம். அகோரா ஊழல் பசியில் திளைக்கும் திமுகவுக்கு இதுதான் இறுதி ஆட்சி. இனி எந்த ஜென்மத்திலும் திமுக தேறாது. திமுக கேடு தரும்..எவ்வ்ளவு உண்மையான வார்த்தை பாருங்கள்..   09:38:33 IST
Rate this:
1 members
0 members
24 members

ஜனவரி
13
2022
அரசியல் வரலாறு தெரியாமல் பேச வேண்டாம் துரைமுருகன் பேச்சுக்கு காங்கிரஸ் பதிலடி
மானமற்ற காங்கிரஸ்காரர்களுக்கு திமுகவின் உறவு இதற்கும் மேலே காமராஜரை பற்றி கேவலம் பேசினாலும் அறிவாலயத்தில் வாசலில் காத்திருக்கத்தான் செய்வார்கள் இன்றைய காங்கிரஸ் கோஷ்டிகள். பதவி வெறி மட்டுமே குறிக்கோள் அவர்களுக்கு.   08:47:22 IST
Rate this:
3 members
0 members
27 members

ஜனவரி
11
2022
அரசியல் பிரதமரையும், பொதுமக்களையும் கூட்டத்தில் பங்கேற்கவிடாத அரசியல் கட்சியினர்
பஞ்சாப் முதல்வர் வாழ்நாளில் மிகப்பெரிய தவற்றை செய்துவிட்டார். ஒரு நாட்டின் பிரதமரை காழ்ப்புணர்ச்சி காரணமாக அவமானப்படுத்த முயற்சித்து மூக்குடைபட்டார். அடுத்த முறை பிரதமரின் வருகையின் பொது அவரால் ஒன்றும் செய்திடவே முடியாதபோது கூடுகின்ற கூட்டத்தை யாரால் தடுக்க முடியும். பெருந்தன்மையோடு பிரதமர் திரும்ப சென்றுவிட்டார்.குதர்க்கமாக மீண்டும் பேசுகின்றார். ஆனால் இனி அவர் பஞ்சாப்பை விட்டு வெளி மாநிலங்களுக்கு செல்ல முடியாது. அப்படி மீறி செல்வார் என்றால்..அதற்கான பலனை அனுபவிப்பார். பிரதமர் மோடி இறையருள் பெற்ற மஹானை போன்றவர்..அவர் பீஷமரின் அவதாரம்..அவரது செயல்களை கண்ணுற்றுப்பாருங்கள். புரியும் அறியும் ஆற்றல் இருப்பின்.. இப்போது பஞ்சாப்பில் உள்ள மக்களுக்கு பிரதமர் மீதான நம்பிக்கை உயர்ந்திருக்கும்..தேர்தல் முடிவுகளை பார்த்துவிட்டு சொல்வீர்கள்..   17:08:43 IST
Rate this:
4 members
0 members
7 members

ஜனவரி
11
2022
அரசியல் உ.பி.,யில் பா.ஜ.,விலிருந்து அமைச்சர், 3 எம்.எல்.ஏ.,க்கள் விலகல்
பா ஜ க என்கிற கட்சியின் செல்வாக்கிலேயே இவர்கள் எல்லோரும் வெற்றி பெற்றவர்கள். விலகிப்போவது அவர்களுக்குத்தான் பெருத்த நஷ்டத்தை உருவாக்கிடும். யோகியின் திறமைக்காக மக்கள் நிச்சயம் அவரைத்தான் தேர்ந்தெடுப்பார்கள். நம்ம ஊரு ராமசாமிநாய்க்கரை போல அங்கே இந்து மத எதிர்ப்பு இருக்க முடியாது. காசியில் பிரதமர் செய்த மாற்றங்கள் உலகெங்கும் உள்ள இந்துக்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சி என்கிற நிலையில் உ பி யில் உள்ள இந்துக்களுக்கு மகிழ்ச்சிக்கும் எல்லை உண்டோ? பிரதமரின் செல்வாக்கும் கட்சியின் பலமும்..யோகியின் புகழும்..ஆட்சி திறமையும்..நிச்சயம் சென்ற முறையை காட்டிலும் அதிக இடங்களை கைப்பற்றும் பா ஜ க..தாவிய கூட்டம் இனி கண்ணீர் சிந்தும்..நிச்சயம்..   17:00:36 IST
Rate this:
1 members
0 members
9 members

ஜனவரி
9
2022
பொது பொங்கல் பரிசு தொகுப்பை ஆய்வு செய்ய முதல்வர் உத்தரவு
முதலமைச்சர் ஆழ்ந்த உறக்கத்திலிருந்தார் போலும். சமூக வலைத்தளங்களில் பெண்கள் இந்த விடியா அரசை சகட்டுமேனிக்கு சபித்து செல்கின்றார்கள். குறிப்பாக வெல்லமும் கரும்பும் மக்களை வெறுப்படைய செய்துவிட்டன. பத்தாண்டு அகோரா பசியை கட்டுப்படுத்தாத திமுகவினரை கண்டிக்காமல் விஷமத்தனமான என்று பொத்தாம் பொதுவாக சொல்வது ஸ்டாலினின் கட்டுக்குள் இல்லாத கட்சியினரை கண்டிக்க பயந்துகொண்டு இருக்கின்றார். டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள் சொன்னது போல இந்த பொங்கல் இனாம் பற்றிய வெள்ளையறிக்கையை நேர்மையான முதல்வராக இருப்பின் சமர்ப்பிக்கணும். அந்த அளவுக்கு இந்த பொங்கல் பையில் பொருட்களில் படுமோசமான ஊழல் நடந்திருக்க சந்தர்ப்பம் உள்ளது. பல்லி செத்துக் கிடந்தது..வெல்லம் கண்ராவி காட்சி அளித்ததும்..அதில் பொங்கல் வைக்க சீரகம் கடுகு மிளகு என்று சம்பந்தமே இல்லாத பொருட்களை கொடுத்ததை நிச்சயம் மக்கள் மறக்கவே மாட்ட்டார்கள், இதில் திமுக கடுமையாக மக்கள் மத்தியில் தாக்கப்பட்டுவிட்டது. இப்போ தேர்தல் ஏத்துவந்தாலும் மக்களின் எதிர்ப்பு ஓட்டை ஸ்டாலின் சந்தித்தே திறனும்.   16:05:42 IST
Rate this:
0 members
0 members
12 members

ஜனவரி
6
2022
அரசியல் அடுத்த முதல்வர் நீங்க தான் சந்திரபாபு நாயுடுவை பார்த்து மக்கள் கோஷம்
அதுக்கு ஏற்கனவே நம்ம ... அவரே தேர்ந்தெடுத்துக் கொண்டாரே.. இது உங்களுக்கு தெரியாதா..   07:05:50 IST
Rate this:
0 members
0 members
2 members

ஜனவரி
6
2022
பொது பிரதமருக்கு பாதுகாப்பு மீறல் ஜனாதிபதியை சந்திக்கிறார் மோடி
இந்திராகாந்தி அம்மையாருக்கு இப்படித்தான் இங்கே உள்ள திமுக மற்றும் கம்யூனிஸ்டுகள் கற்களால் தாக்கப்பட்டபோது நமது எதிர்ப்பை தெரிவித்தோம். இன்னும் சொல்லப்போனால் இதே திமுக கோ பேக் மோடி என்று பலூன் விடும் சமயத்தில் விபரீத செயல்களில் ஈடுபடுவார்கள் என்று எதிர்பார்த்தோம். அமீத்ஷா பயம் அவர்களுக்குள் இருப்பதால் அடக்கியே வாசித்தார்கள். திருமா போன்றோர் கவிதை வாசித்து ஆனந்தப்படுகின்றார்கள். சொல்லப்போனால் பாராளுமன்றத்துக்கு டெல்லிக்கு செல்ல வேண்டி இருக்கும் என்பதை மறந்துபோய் பஞ்சாப் செயலுக்கு ஆனந்த கும்மி அடித்து மகிழ்கின்றார். விபரீதம் புரியாமல். ஒரு நாட்டின் பிரதமரின் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிப்பதை ஊக்குவிக்கும் அல்லது மகிழும் நபர்கள் ஆபத்தானவர்கள். அரசியல் மாறுபட்ட கருத்துக்கள் இருக்கலாம்..அதற்காக உயிருக்கு ஆபத்து விளைவிப்பதை ஆதரிக்கும் ஆட்கள் இந்த தேசத்தின் விரோதிகள். இப்படித்தான் காங்கிரசின் எதிர்ப்பு என்று சொல்லிய கூட்டம் அன்றைக்கு ராஜீவ் உயிருக்கு உலை வைத்தார்கள் இன்று அதே கும்பல் கவிதை வாசிக்கின்றதுகள். பஞ்சாப் அரசை டிஸ்மிஸ் செய்வதுதான் மிகச்சரியான நடவடிக்கையாக இருக்கும். ஒரு மாநில முதல்வர் பிரதமரின் உயிருக்கு குறிவைக்கின்றார் என்றால்..அது தேசத்துக்கே அபாயமாகும். பஞ்சாப் அரசை டிஸ்மிஸ் செய்யுங்கள் ஜனாதிபதி அவர்களே..காலிஸ்தான் கும்பல்களை அடியோடு அழித்தே ஆகணும்..இதுவே தருணம். பொற்கோவிலை ஆய்வு செய்யுங்கள் ஆயுதங்கள் கூட இருக்கும்..அந்த முதல்வரை முறையாக விசாரியுங்கள்..உண்மைகள் வெளிப்படும்..   16:05:54 IST
Rate this:
6 members
0 members
22 members

ஜனவரி
6
2022
அரசியல் " வைகுந்தமோ, சிவலோகமோ சேகர்பாபு வழிகாட்டுவார் " - சட்டசபையில் ருசிகரம்
முதலில் சொந்த மகளுக்கு நல்ல வழி காட்டட்டும்.. அப்புறம் வைகுந்தமோ சிவலோகத்துக்கு வழிகாட்டட்டுமே..   13:16:53 IST
Rate this:
2 members
0 members
6 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X