Palanisamy Sekar : கருத்துக்கள் ( 1455 )
Palanisamy Sekar
Advertisement
Advertisement
Advertisement
நவம்பர்
26
2020
அரசியல் புயல் பாதிப்புகளுக்கு நிவாரணம் பழனிசாமி உறுதி
பெரிய அளவில் பாதிப்பு இல்ல என்பது அணைத்து தரப்பினருக்கும் மட்டற்ற மகிழ்ச்சி என்கிற நிலையில் விக் வேந்தர் ஸ்டாலினுக்கு சொல்லொணா வருத்தம். இழவு அரசியல் செய்ய முடியாமல் போயிற்றே..குறை சொல்ல முடியலையே..குத்தம் கண்டுபிடிக்க முடியலையே..என்று கடுமையான கோபம் இந்த நிவர் புயல் மீது. ஆனால் நிச்சயம் ஒன்று எடப்பாடியாரின் செயல்பாடுகள் அருமை என்பதை காட்டிலும் சூப்பர் என்று தாராளமாக பாராட்டலாம் பொதுமக்களை போன்றே நாமும்.சரியான திட்டமிடல்..முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்..குழுக்கள் அமைத்து தீர்வு கண்ட முறை. அவர் முதுகில் ஒரு ஷொட்டு கொடுத்துவிட்டேன். சூப்பர் முதல்வரே..எங்க சேலத்துக்காரர் அல்லவா? அப்படிதான் சூப்பராத்தான் இருப்பார்.   06:08:39 IST
Rate this:
0 members
0 members
3 members

நவம்பர்
26
2020
அரசியல் ரூ.5,000 நிவாரணம் வழங்க வேண்டும்
ஸ்டாலின் எப்போதுதான் தனது அரசியல் பாதையை மாற்றிக்கொள்ள போகிறார்? எப்போ பார்த்தாலும் எதற்கெடுத்தாலும் பணத்தை கொடு பணத்தை கொடு என்று என்னமோ பணம் மரத்தில் காய்த்து தொங்குவது போல அரசாங்கத்தை கேட்டுக்கொண்டு அறிக்கை விடுகின்றார். ஏன் இவரே அதனை செய்யலாமே? மக்கள் யாரும் பணம் கொடுங்கள் என்று கேட்கவே இல்லை. ஒருவேளை அரசாங்கம் ஓரளவு கொடுத்துவிட்டால்..அது எனது அறிக்கையால் கிடைத்தது என்று தம்பட்டம் அடித்துக்கொள்ளத்தான் என்பது ஊரறிந்த ரகஸ்யம். இந்த முறை மக்கள் யாரும் சிறிதும் பாதிப்புக்கு உள்ஆகாதது இறைவனின் செயல்தான் என்பதை விட அரசாங்கம் காட்டிய முனைப்பும் முன்னேற்ப்பாடுகளும்தான். இதுவரை இப்படி ஓர் ஏற்பாட்டினை யாரும் செய்யாத நிலையில் இவர் ஒரு பாயி..ரெண்டு கத்தரிக்காய் கொடுத்துவிட்டு வள்ளல் போல பீத்திக்கொள்கின்றார். இதனைக்கூட அந்த பகுதி கடைக்கார்களிடமிருந்து மிரட்டி பிடுங்கியதாக இருக்கக்கூடும். ஸ்டாலின் எதிர்பார்த்த பாதிப்பு இல்லாதது..மரணம் இல்லாதது..அதனைவைத்து அரசியல் ஆதாயம் தேட முடியாதது என்று அவரை துக்கத்தில் ஆழ்த்திவிட்டது. இயற்க்கையே இவருக்கு தக்க பாடத்தை புகுத்திவிட்டது. இதெல்லாம் இவருக்கு ஒருவித தோல்வி பயத்தை கொடுத்துவிட்டது என்பதுமட்டும் உண்மை..   06:02:42 IST
Rate this:
2 members
0 members
21 members

நவம்பர்
26
2020
அரசியல் இது உங்கள் இடம் அடக்கி வாசிக்கணும் தம்பி!
இதெல்லாம் சமூக வலைத்தளங்களில் வந்த விவரங்களைத்தான் இங்கே சொல்கின்றேன். ஸ்ரீ ரெட்டி என்கிற நடிகையை ஏமாற்றியதை பற்றியெல்லாம் அதே பெண் சொல்லி இருக்கின்றார். போலீஸ் நினைத்தால் அப்பெண்ணிடம் ஒரே ஒரு புகாரை எழுதிவாங்கிக்கொண்டால் போதுமே..பிறகு என்ன செய்தாலும் பப்பு வேகாது.   09:57:45 IST
Rate this:
4 members
0 members
28 members

நவம்பர்
25
2020
பொது இது உங்கள் இடம் காங்.,குக்கு இருக்கிறதா தன்மானம்?
காங்கிரசில் உள்ள சில எம் பிக்களின் குறிப்பாக டிவிட்டரில் ஆக்டிவாக இருக்கும் சோதிமணி போன்றோர் இதற்கு பதில் சொல்வார்களா என்றால்..இந்த பக்கமே வரவே மாட்டார். இப்படித்தான் ஒவ்வோர் காங்கிரஸ்காரரும் ... எதுவுமே இல்லாமல் கண்டுகொள்ளாமல் பதவி ஒன்றே குறிக்கோளாக செயல்பட்ட ஒரே காரணத்தால்தான் காங்கிரஸ் அழிவை நோக்கி சென்றுகொண்டுள்ளது. கருணாநிதியை போல கேவலமான வசவுகளை பேசியவர்கள் யாருமே இல்லை. அவரைப்பார்த்துதான் இந்த வெற்றிகொண்டான் தீப்பொறி ஆறுமுகம் போன்றோர் துணிச்சலாக..கிராமப்புறங்களில் சொல்வார்களே..நாய் கூட அந்தப்பக்கம் குறுக்கே கூட போகாதாம்..அவ்வள்வு கேவலமாக இருக்கும். இப்போதுகூட பாருங்கள் ராஜீவ் கொலையாளிகளை விடுவிக்க கூட்டணியில் காங்கிரஸ் இருந்தும் கூட துணிச்சலாக கேட்கின்றார்களே...இதற்கும் மேலே திமுகவுடன் கூட்டணி என்பது..இவர்களுக்கு தண்டியிலிருந்து நேரடியாக உப்பை சோற்றில் போட்டு கொடுக்கணும் போல.   10:23:54 IST
Rate this:
0 members
0 members
10 members

நவம்பர்
23
2020
அரசியல் "நாங்கள் ஆட்சிக்கு வந்தால்...?" போலீசை மிரட்டும் உதயநிதி!
சாது மிரண்டால் நீ தங்கமாட்டா என்பதையும் கொஞ்சம் நினைவில் வைத்துக்கொள்ளு..   13:42:14 IST
Rate this:
1 members
0 members
17 members

நவம்பர்
23
2020
அரசியல் "நாங்கள் ஆட்சிக்கு வந்தால்...?" போலீசை மிரட்டும் உதயநிதி!
.இப்படித்தான் வாய்க்கொழுப்பு நீராய் வடியும் என்பார்கள். நீங்கள் ஆட்சிக்கும் வரப்போவதில்லை..நீ சொன்னது போல நடக்கப்போவதுமில்லை..இந்த உதாரெல்லாம் உன்னோட சினிமாவில் கூட எடுபடாது. வீரவசனமெல்லாம் உன்னோட பாடிக்கு ஒத்துவராது..கத்துக்குட்டித்தனத்தால் உன்னோட வாய்க்குத்தான் ஆபத்து..வேண்டுமானால் உன்னோட தோப்பனாரிடம் கேட்டுப்பார்..   13:39:36 IST
Rate this:
1 members
0 members
27 members

நவம்பர்
22
2020
பொது தில்லாலங்கடி திமுக.,? டிரெண்டிங்கில் விறுவிறு
வேற ஒண்ணுமில்லைங்க ஸ்டாலின்..உங்களை பார்த்துட்டு எல்லாருக்கும் பொறாமை. நீங்க பேசுற பேச்சு இருக்கே அதுல மயங்கி அத்துணை பேரும் சிரிச்சு சிரிச்சு மகிழ்வது பொறுக்க மாட்டாமதான் உங்கள குத்தம் சொல்றாங்க. உங்க அறிவுக்கும் ஆற்றலுக்கும் நீங்க இருக்கவேண்டிய இடமே வேற லெவல்தான்..கவுண்டமணி செந்தில் காமெடில வர்ற வசனம் போல..கழுத மேய்க்கிற பையனுக்கு இவ்வளவு அறிவான்னு கேட்டு உதைக்கிற கவுண்டமணி செந்தில் நகைச்சுவைதான் நினைவுக்கு வருதுங்க..   15:39:39 IST
Rate this:
2 members
0 members
33 members

நவம்பர்
22
2020
பொது அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவ படிப்புக்கு சுழல் நிதி!
எதைத்தின்றால் பித்தம் தெளியும் என்பார்களே அதனைப்போலத்தான் ஸ்டாலினுக்கு இந்த வியாதி இருக்கும்போல. அரசு எதனை செய்தாலும் தான் தான் செய்ததாக விளம்பரம் செய்துவருவது அவருக்கு ஒருவித தாழ்வு மனப்பான்மையை வளர்த்துக்கொண்டார் என்பதை மக்கள் உணர்ந்துகொண்டனர். அரியர் தேர்ச்சி பற்றி அரசு அறிவித்ததும் உடனே ஸ்டாலின் பணம் கட்டியவர்களுக்கும் அந்த சலுகையை கொடுங்கள் என்பதும்..அதனை யாருமே ஏற்க மாட்டார்கள் என்பதும்..அவருக்கு உள்ள அரசியல் அறிவை என்னென்பது? அடுத்து 7.5% அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு என்று முதல்வர் அறிவித்ததும்..தொடர்ந்து அதனை உடனே செயல்படுத்துங்கள் என்று போராட்டம் நடத்துவதாக அறிவித்ததும்..கிட்டத்தட்ட ஸ்டாலினை கூடவே இருக்கும் கூட்டணி தலைவர்களே கூட அவரை கேலிப்பொருளாகவே பார்த்தார்கள். இப்போதுகூட பாருங்கள்..அரசு மாணவர்களுக்கு மருத்துவ கட்டணங்களை அரசே செலுத்தும் என்று சொன்னதுமே இவரும் அதே போல அறிவிக்கின்றார். தேர்தலில் இவரது பேச்சை கேட்கவும் சிரித்து மகிழவும்..மீம்ஸ் கிரியேட்டர்களை திணறவைக்கும் அளவுக்கு இவரது பேச்சு உளறலில் உச்சத்தை தொடும் என்பதும் பார்க்கத்தான் போகிறோம். பதவி வெறியில் ஸ்டாலினின் செயல்கள் எல்லாமே கோமாளித்தனமே உயர்ந்து நிற்கின்றது..ஐயோ பாவம்..   07:03:03 IST
Rate this:
2 members
0 members
2 members

நவம்பர்
21
2020
அரசியல் ஊழல் பற்றி பேச தி.மு.க.,வுக்கு என்ன அருகதை?
நாடெங்கும் குடும்ப அரசியலை ஒழித்து ஜனநாயக அரசியலை காப்பாற்றி வருவது பா ஜ க மட்டும்தான். அந்தவகையில் பார்த்தால் இங்கே தமிழகத்தில் திமுக என்கிற குடும்ப கட்சியை அறவே அழித்து அவர்களிடம் உள்ள சொத்துக்களை கைப்பற்றி அவர்களின் கொட்டத்தை அடக்குவதை மக்கள் நிச்சயம் வருங்காலத்தில் விரைவில் எதிர்பார்க்கலாம். அந்த பயத்தில்தான் ஸ்டாலின் தனது பிரச்சாராத்தை பொய் பொய்யாய் பேசி மக்களிடையே திணிக்க பார்க்கின்றார். ஆனால் அதனை ஆளும் முதல்வர் பல இடங்களில் பட்டவர்த்தனமாக புட்டுப்புட்டு வைத்துவிட்டார். இப்போது பாருங்கள் உள்துறை அமைச்சரே கூட சொல்லிவிட்டார். இனி திமுக தூக்கம் தொலைத்துவிடும். குடும்ப அரசியல் வாரிசுகள் ஜெயிலில் தங்கள் வருங்காலத்தை கழித்துதான் ஆகணும். தப்பவே முடியாது. டூ ஜி வழக்கின் தீர்ப்பு திமுகவுக்கு சம்மட்டி அடியாக விழத்தான் போகிறது. வாரிசு அரசியலில் முதல் நிரந்தர ஜெயில்வாசியாக கனிமொழி தொடங்கப்போகிறார்..அதன் பின்னர் ஸ்டாலினும் உதயநிதியின் நுழைவும் உறுதியாகப்போகிறது. எப்படியாயினும் திமுக என்கிற கட்சி விரைவில் அழிவது திண்ணம். சவாலாவே சொல்கின்றேன்..இந்த நாள் எனது கருத்தை உங்கள் குறிப்பேட்டில் குறித்துவைத்துக்கொள்ளுங்கள்.   06:51:33 IST
Rate this:
9 members
0 members
15 members

நவம்பர்
21
2020
அரசியல் அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி தொடரும்
மத்திய மாநில அரசுகளின் சாதனைகளை சொல்லப்போனால் மக்கள் மத்தியில் நற்பெயர்தான் உளள்து. எதிர்ப்பது போன்ற மாயத்தோற்றங்களை உருவாக்குவது திமுகவிடம் உள்ள ஏகப்பட்ட ஊடகங்கள் மட்டும்தான். அவர்கள் என்னதான் பொய்யாய் சொல்லி பிரச்சாரம் செய்தாலும் மக்கள் மத்தியில் திமுக மீதான நம்பிக்கை அறவே கிடையாது. குடும்ப அரசியலே கூடாது என்பதுதான் இப்போதைய இளைஞர்களிடையே உள்ள தீர்க்கமான எண்ணம். உதயநிதியை திணிப்பதை ஒருபோதும் அக்கட்சியினர் கூட ரசிக்கவில்லை. இந்த முறை திமுக கேவலமாக தோற்பது உறுதிதான். அதிமுகாவுடனான பா ஜ கவின் கூட்டணி யானை பலம் போன்றது.   06:44:29 IST
Rate this:
10 members
0 members
9 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X