deep : கருத்துக்கள் ( 32 )
deep
Advertisement
Advertisement
Advertisement
ஏப்ரல்
4
2021
வாரமலர் இனியொரு விதி!
அபத்தக் களஞ்சியம்   19:09:39 IST
Rate this:
0 members
0 members
0 members

பிப்ரவரி
14
2021
வாரமலர் டைட்டானிக் காதல்! (24)
என்ன கதை இது   10:54:57 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜனவரி
24
2021
அரசியல் அதிகரிப்பு! ஹிந்துக்களை எதிர்க்கும் மம்தா மீது கோபம்... ஓட்டு வேண்டுமா? என மக்கள் கேள்வி
ஏன் பன்னிமடை காரரே. மோடிஜி முஸ்லிம்கள் எதிரின்னு சொல்ல வரியா. அப்படின்னா 'ஜெய் ஸ்ரீ ராம்' கோஷத்துக்கு கோவப்படற மமதை பேகம் இந்துக்களுக்கு எதிரின்னு ஒத்துக்கறயா? அப்புறம் இது 'இந்துஸ்தான்'. இந்துக்களுக்கு தாய்நாடு. பாகிஸ்தான் இல்லை. இங்கே ஏன் அல்லாஹூ அக்பர் கோஷம் போடணும்?   13:45:34 IST
Rate this:
5 members
0 members
8 members

டிசம்பர்
15
2020
அரசியல் தி.மு.க.,வுடன் கூட்டணியா? ஓவைசி சிறப்பு பேட்டி
ஜனநாயகத்தில் நம்பிக்கை வைத்திருக்கும் ஓவைசி....... 2020ன் மிகச் சிறந்த நகைச்சுவை   09:28:36 IST
Rate this:
0 members
0 members
25 members

நவம்பர்
29
2020
உலகம் உலகில் வெறுப்புணர்வு அதிகரிக்கிறது- அமெரிக்கா, இஸ்ரேலை சாடும் ஈரான் அதிபர்
இதுதான் "சாத்தான் வேதம் ஓதுவது" அப்படிங்கறதா?   09:21:20 IST
Rate this:
0 members
0 members
9 members

நவம்பர்
1
2020
வாரமலர் கொஞ்சம் குங்குமம்!
நான் எழுத நினைத்தேன்.. சங்கி நண்பர் எழுதிவிட்டார். என்னவோ இந்துக்கள் எல்லாம் குறுகிய மனப்பான்மை உள்ளவர்கள், ஆப்ரஹாமிய மதத்தினர் உத்தமபுத்திரர்கள் மாதிரி எழுதி எழுதி இந்துக்களை கேவலப்படுத்தும் இந்தப் போக்கு எப்போதுதான் ஒழியுமோ? அதுவும் இன்றைய நிலையில் யாரும் விதவை என்று புறக்கணிப்பதில்லை. அதுவும் அக்கா விதவை என்பதால் தங்கைகளும் திருமணம் ஆகாமல் இருக்கிறார்களாம். ஐயா எழுத்தாளரே. இந்துக்கள் 21ம் நூற்றாண்டில் இருக்கிறார்கள். உங்கள் 19ம் நூற்றாண்டு புத்தியில் இருந்து வெளியே வரவும்.   07:48:16 IST
Rate this:
2 members
0 members
17 members

செப்டம்பர்
27
2020
வாரமலர் துள்ளாத மனமும் துள்ளும்!
எனக்கு 30-40 வருடங்களாக வாரமலரில் கதை படிக்கும் பழக்கம் உண்டு. இதைப்போன்ற ஒரு அபத்தத்திலும் அபத்தமான கதையைப் படித்ததே இல்லை. ஆர்னிகா நாசரின் கதைகளே தேவலாம் போல.   06:51:07 IST
Rate this:
3 members
0 members
18 members

மே
3
2020
வாரமலர் தேவதைகள்!
நேரடியாக உன்னைப் படிக்க வைக்கிறேன் என்று சொல்லி இருக்கலாமே. ஏன் அந்தப் பெண்ணின் மனதை வருத்தவேண்டும்? அபத்தமான கற்பனை   14:52:56 IST
Rate this:
0 members
0 members
4 members

மார்ச்
8
2020
வாரமலர் நூற்றாண்டு நாயகன் - ஜெமினி கணேசன்! (2)
குலபதி பாலையா... அவரால் தானமாக கொடுக்கப்பட்டஜெமினி கணேசனின் சொந்த வீடு ( அல்லது) பங்களாவில்தான் நான் படித்த நகராட்சிப் பள்ளி நடத்தப் பட்டது. இப்போதும் இருக்கிறதா தெரியவில்லை.   16:48:45 IST
Rate this:
0 members
0 members
1 members

மார்ச்
8
2020
வாரமலர் நடிகையின் கதை!
Who is this Girija... Such an arrogant and cynical character... I pity her family members. She may even criticize Ilango Adigal and Kambar it seems.... Madam Girija. This is just a supplimentary to encourage budding writers. Don't expect the level of Kalki or Shakespeare. God. ..may God bless her with this minimum level of sanity.   16:35:57 IST
Rate this:
4 members
0 members
3 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X