Tamil Selvan : கருத்துக்கள் ( 104 )
Tamil Selvan
Advertisement
Advertisement
Advertisement
மார்ச்
21
2023
தமிழகம் இத்தாலிக்கு கமல் திடீர் பயணம் ஏன்?
தன் கட்சியை காங்கிரஸிடம் வித்தார் இல்லையா அதற்க்கு பொட்டி வாங்க போய் இருப்பார்.. அரசியலில் இது எல்லாம் சகஜம்.   05:20:36 IST
Rate this:
1 members
0 members
19 members

மார்ச்
21
2023
அரசியல் கர்நாடகாவில் காங்., ஆட்சி அமைந்தால் இளைஞர்களுக்கு மாதந்தோறும் ரூ.3,000
நீங்க அப்படியே தமிழ்நாட்டில் கொடுத்து கிழிச்சிட்டிங்க... நல்ல வாயன் சம்பாதிக்க நாரவாயன் செலவு செய்கிறான். என்னம்மோ இவங்க வீடு சொத்தை எடுத்து கொடுக்கிற மாதிரி அல்லி விடுறாரு.   05:13:20 IST
Rate this:
1 members
0 members
17 members

மார்ச்
21
2023
அரசியல் ரூ.29 ஆயிரம் தர வேண்டும் அண்ணாமலை
ஐயோ தி மு க எந்த காசையும் கொடுக்கவேண்டாம் அவனுங்க 29000 கொடுப்பதற்கு 10 லட்சம் அடிப்பாங்க   05:11:26 IST
Rate this:
1 members
0 members
9 members

மார்ச்
21
2023
எக்ஸ்குளுசிவ் தமிழகத்தில் பா.ஜ., தனித்து போட்டி அண்ணாமலைக்கு மேலிட ஆதரவு உண்டா?
அண்ணாமலை சொல்லுவது முற்றிலும் உண்மை. அ தி மு க வாக்குகள் ஒரு போதும் பெரிய அளவிற்கு BJP க்கு வர போவது இல்லை. அவர்கள் ஒவ் ஒரு முறை தோற்பதற்கும் பிஜேபி தான் கரணம் என்று கூறுவார்கள். BJP கூட இருப்பதால் கிறிஸ்துவர்கள், இஸ்லாமியர்கள் வாக்குகள் அவர்களுக்கு வில்லவில்லை என்பார்கள். ஜெயலலிதாவிற்கு பிறகு அந்த கட்சியில் மக்களை ஈர்க்கும் சக்தி யாருக்கும் கிடையாது. பொழுது விடிந்தால் OPS, EPS, தினகரன், சசிகலா, KC பழனிசாமி இவர்கள் சண்டையை பார்பதற்க்கே நேரம் இல்லை. பொது மக்கள் இவர்கள் கட்சியின் மீது நம்பிக்கை இழந்து விட்டது. திராவிட காட்சிகள் மாறி மாறி ஊழல் செய்து விட்டு அவர்களுக்கு இருக்கிற பரஸ்பர உறவால் ஒரு திருடன் இன்னொருவனை காட்டி கொடுக்க மாட்டான். அதே நேரத்தில் வேற யாரும் புதுசா வந்துவிட கூடாது என்று குரிய இருப்பாங்க. ஸ்டாலின், எடபடிக்கு அண்ணாமலை வளர்வது பிடிக்கவில்லை. BJP வில் இருக்கும் சில மூத்த நிர்வாகிகளே தமிழ்நாட்டில் BJP வளர கூடாது என்று நினைக்கிறார்கள். .. இந்த விஷயம் அனைத்தும் மோடிக்கு சென்று விட்டது. அண்ணாமலை டெல்லியில் இருந்து வரும்போது வெற்றியுடன் வருவார்.   05:07:01 IST
Rate this:
1 members
0 members
30 members

மார்ச்
19
2023
அரசியல் மீண்டும் பிரதமராக மோடி
2024 will be a Tsunami election BJP will sweep.   10:45:56 IST
Rate this:
3 members
0 members
14 members

மார்ச்
18
2023
அரசியல் கூட்டணி குறித்து அண்ணாமலை பேசியது தனிப்பட்ட கருத்து நயினார் நாகேந்திரன்
முடியாததை முடித்தது காட்டுபவன் தான் தலைவன்.   14:21:19 IST
Rate this:
0 members
0 members
13 members

மார்ச்
18
2023
அரசியல் கூட்டணி குறித்து அண்ணாமலை பேசியது தனிப்பட்ட கருத்து நயினார் நாகேந்திரன்
அண்ணாமலையின் முடிவே சரியான முடிவு இதை தான் மோடியும் முடிவு எடுப்பார் நாட்டின் நலம் கருதி.   12:53:43 IST
Rate this:
0 members
0 members
13 members

மார்ச்
17
2023
Rate this:
0 members
0 members
8 members

மார்ச்
16
2023
அரசியல் பா.ஜ.,வுடன் மோத வேண்டாம் திருமாவுக்கு எச்.ராஜா எச்சரிக்கை
சீமான் இவரோட கட்சியை அப்படியே ஆட்டைய போட்டுட்டாரு. திருமா இனிமேல் அரசியலில் டம்மி பீஸ்   12:51:32 IST
Rate this:
1 members
0 members
17 members

மார்ச்
16
2023
அரசியல் பா.ஜ.,வுடன் மோத வேண்டாம் திருமாவுக்கு எச்.ராஜா எச்சரிக்கை
ராஜா இவனோடு எல்லாம் சண்டை போடுவது அவமானம். இவனுக்கு அந்த அளவிற்கு வாக்கு வாங்கி இல்லாத வெறும் பயல்   12:50:32 IST
Rate this:
3 members
0 members
15 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X