பூபதி : கருத்துக்கள் ( 32 )
பூபதி
Advertisement
Advertisement
மார்ச்
6
2019
அரசியல் அதிமுக கூட்டணியில் தேமுதிக ஓபிஎஸ்
தப்பு பண்ணீட்டிங்க கேப்டன் ....   14:58:23 IST
Rate this:
8 members
1 members
11 members
Share this Comment

டிசம்பர்
5
2018
அரசியல் நடிகை பிரியங்கா திருமண வரவேற்பு நிகழ்ச்சி மோடி பங்கேற்பு
அவர் வரமாட்டார், முன்ன நடந்தது எல்லாம் கண்முன் வந்து போகும் அல்லவே ... அப்புறம் எப்பிடி...   08:30:40 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

டிசம்பர்
4
2018
Rate this:
1 members
0 members
3 members
Share this Comment

டிசம்பர்
4
2018
அரசியல் பிரதமர் தமிழகம் வருவார் தமிழிசை
ஆமாம் அப்போ தான் சௌகரியாம இறக்கும் ..   20:04:33 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

டிசம்பர்
4
2018
பொது பொன்.மாணிக்கவேல் நியமனம் தமிழக அரசு மேல்முறையீடு
அமாம் நண்பா, எனக்கும் அப்படி தான் தோன்றுகிறது...   20:01:18 IST
Rate this:
0 members
0 members
51 members
Share this Comment

நவம்பர்
21
2018
அரசியல் சபரிமலையில் பொன்.ராதா தடுத்து நிறுத்தம் பா.ஜ., கண்டனம்
இதில் என்ன பிரச்னை இருக்கு, 144 அமுலில் உள்ளது என்றல் அதை அனைவரும் பின்பற்ற வேண்டும், மேலும் போலீஸ் அவரை தடுக்கவில்லையே.. அப்புறம் என்ன பிரச்னை... இதை நான் ஒரு ஓட்டுக்கு பண்ணும் வேலையாக கருதுகிறான் ...   15:52:32 IST
Rate this:
21 members
1 members
24 members
Share this Comment

நவம்பர்
19
2018
பொது தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கு 3 பேர் விடுதலை
அந்த மூவரும், மூன்று பெண்களை கொன்றவர்கள் ... அது இந்த உலகமே அறியும் ... எப்பெடி இந்த அரசு இதை செய்கிறது... இந்த விடுதலை குற்றம் செய்பவர்களுக்கு மேலும் நம்பிக்கை கொடுத்து மேலும் குற்றம் நடக்க தூண்டுகிறது .....   18:34:51 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

நவம்பர்
19
2018
பொது தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கு 3 பேர் விடுதலை
அதையும் இந்த அரசு செய்யும் நண்பா ....   18:25:55 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

நவம்பர்
15
2018
பொது வலு குறையாதாம் கஜா புயல்
கஜா என்பது யானையை குறிக்கும், அது சீற்றம் கொண்டால் என்ன ஆகும் ... அது போல் இருக்கும் என்று தோன்றுகிறது..   19:05:10 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

நவம்பர்
15
2018
பொது தமிழகத்தை நெருங்குதுகஜா3 துறைமுகங்களில் 3ம் எண் கூண்டு
கஜா புயல் கடலூரில் இருந்து 400 கிமீ தொலைவில் மையம் கொண்டிருக்கிறது. அது மணிக்கு 8 கிமீ(டிவி செய்தி 5KM வேகம்) வேகத்தில் நகர்கிறது. அப்படிப் பார்த்தால், கரையை அடைய 50 மணி நேரம் , சுமார் இரண்டு நாள் மேல் ஆகுமே. பிறகு எப்படி இன்று மாலை கரையை கடக்கும் என்று சொல்கிறார்கள்????   08:46:10 IST
Rate this:
3 members
0 members
2 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X