Pandiyan : கருத்துக்கள் ( 1527 )
Pandiyan
Advertisement
Advertisement
Advertisement
நவம்பர்
8
2020
உலகம் அமெரிக்காவின் 46வது அதிபராகிறார் ஜோ பிடன்
//மக்களை பிரித்தாளும் அதிபராக இருக்க மாட்டேன்- அனைவரையும் அரவணைத்து செல்வேன்: ஜோ பிடன்//   07:56:22 IST
Rate this:
1 members
0 members
3 members

அக்டோபர்
26
2020
அரசியல் உள்ஒதுக்கீடு மசோதாவுக்கு கவர்னர் உடனே ஒப்புதல் தரவேண்டும் பாஜ., கோரிக்கை
அய்யா அண்ணாமலையாரே ..மாணவர்கள் வாழ்க்கையில் விளையாடுவது உங்கள் பிஜேபி கட்சிதான் என்பது தங்களுக்கு தெரியாத ..இறையச்செய்தி உங்கள் கட்சியில் மாநில கல்விப்பிரிவு தலைவர் ஆளுநருக்கு உள்ளஒதுக்கீடு கூடாது என்று கடிதம் எழுதியிருப்பது தாக்களுக்கு தெரியாத ??   16:22:43 IST
Rate this:
2 members
0 members
3 members

அக்டோபர்
8
2020
பொது " இளம்பெண்ணை குடும்பத்தினரே கொன்றனர் "- ஹத்ராஸ் சம்பவத்தில் திடுக்
பொதுமக்களுக்கு பதில் சொல்லாவிட்டாலும் உபி அரசாங்கம் ஆண்டவனுக்கு பதில் சொல்லியாகவேண்டும் ..   17:16:40 IST
Rate this:
7 members
0 members
3 members

செப்டம்பர்
19
2020
பொது 2008ல் ரூ.3 லட்சம் கோடி இன்று ஒரு ரூபாய் இல்லாத அனில் அம்பானி
தம்பி உலகில் நான்காவது பணக்காரர். அண்ணன் அண்டிய போய்ட்டாரா?? உலகம் நம்பிடும் ..இதே ஒரு சாதாரண குடிமகனாக இருந்தான் பத்தாயிரம் ரூபாய் கடன் வாங்கிருந்தாலும் அவன் ஆண்டியாக போயிருந்தாலும் வங்கிகள் விடுமா அவனை??அமா நம்ம மோடிஜி எப்படி இந்த ராபேல் விமான ஒப்பந்தத்தை இந்த அணில் அம்பனி கிட்ட எந்த நம்பிக்கையில் கொடுத்தாரூ ??   09:10:58 IST
Rate this:
5 members
0 members
8 members

செப்டம்பர்
15
2020
அரசியல் உள் ஒதுக்கீடுக்கு சட்டம் நீட் அரசியலில் இ.பி.எஸ்., கலக்கல்
அய்யா அரசுப்பள்ளி மாணவர்கள் நீட் எக்ஸாம்ல பாஸ் பண்றதுதான் பிரச்சினையே ...தமிழக முதல்வருக்கு இது புரியாதது அல்ல ..அரசு மருத்துவ கல்லூரி கட்டடம் தமிழக அரசுடையது ..மருத்துவக்கல்லூரி ஆசிரியர்களுக்கு தமிழ்நாட்டு அரசாங்க கஜானாவில் இருந்து சம்பளம் ..அனால் நமது குழந்தைகள் வேறு சிலபஸில் பரிட்ச்சை எழுதி பாஸ் ஆக்கினா தான் தமிழக அரசு மருத்துவ கல்லூரியில் படிக்கமுடியும் இவ்வளவு குளறுபடி இந்த நீட்டல இருக்கு முறையாக சட்டநடவடிக்கை எடுத்தாலே போதும் தமிழகத்துக்கு நீட் விலக்கு கிடைக்கும் ...   07:33:46 IST
Rate this:
3 members
0 members
3 members

செப்டம்பர்
14
2020
பொது ஹிந்தி படிக்கிறது என் ஆசை உங்களுக்கு என்ன பிரச்னை...?
ஹிந்தி படிக்க கூடாது என்று யாரும் சொல்ல வில்லையே ...பாடங்களில் ஹிந்தியை திணிக்காதீர்கள் என்றுதான் சொல்லுகிறார்கள் ..தமிழ்நாட்டில் ஹிந்தி பிரச்சார ஸபா உள்ளது அங்குபோய் படிப்பதை யாரும் தடுக்க வில்லையே ..   07:57:31 IST
Rate this:
21 members
0 members
6 members

செப்டம்பர்
11
2020
அரசியல் நவம்பரில் ரஜினியின் தனி கட்சி துவக்கம்?
ஹி ஹி ஹி..என்னத்த சொல்ல ....   07:31:29 IST
Rate this:
0 members
0 members
3 members

செப்டம்பர்
9
2020
அரசியல் நடைபாதை வியாபாரிகளுக்கும் ஆன்லைன் விற்பனை வசதி
அய்யா இன்னும் நீங்க பெ டி ஏம் விளம்பத்தில் இருந்து வெளில வரலியா ??   07:41:57 IST
Rate this:
3 members
0 members
6 members

செப்டம்பர்
9
2020
பொது கங்கணம் கட்டும் கங்கனா மல்லுக்கட்டும் மும்பை ட்ரெண்டிங் செய்த நெட்டிசன்கள்
நடிகை குஸ்புக்கு கூடத்தான் இப்படி ஒரு பிரச்சனை வந்தது ..அவர்களுக்கும் ஒய் பிளஸ் பாதுகாப்பு கொடுத்திருக்கலாமே ...மக்கள் வரிப்பணம்தானே ..பரவாயில்லை ..மக்கள் பட்டினி கிடந்தால் என்ன அல்லது ஈ எம் ஐ கட்டவிட்டால் நாட்டை ஆள்பவருக்கு என்ன கவலை?   07:37:22 IST
Rate this:
9 members
0 members
1 members

செப்டம்பர்
8
2020
அரசியல் விமர்சனங்களே ஜனநாயகத்தை வலிமையாக்குகின்றன
எதிலே கைவைத்தாலும் அது விமர்சனங்களுக்கு உள்ளாவது என்றால் ..நாம் எடுக்கும் ஒரு ஒரு முடிவிலும் எதோ ஒரு குறை யிருப்பதாகத்தானே அர்த்தம் அய்யா பிரதமரே ...பேச்சை குறைத்து மக்கள் நன்மைக்கான செயலை அதிகரியுங்கள் ..அதைத்தான் முன்னாள் பிரதமர் மன்மோகன் செய்தார் ..மக்கள் கைநிறைய பணத்துடன் சந்தோசமாக இருந்தார்கள் ..   08:49:27 IST
Rate this:
3 members
0 members
7 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X