விசு அய்யர் : கருத்துக்கள் ( 873 )
விசு அய்யர்
Advertisement
Advertisement
Advertisement
டிசம்பர்
7
2022
அரசியல் இந்திய மக்களுக்கு சேவை செய்வதே இந்திய வெளியுறவு கொள்கை ஜெய்சங்கர்
இது கடமை.. இதுக்கு தான் மக்கள் வரிப்பணத்தில் இவர்களுக்கு மட்டுமல்ல பிரதமருக்கும் சம்பளம் வழங்க படுகிறது..   20:11:57 IST
Rate this:
0 members
0 members
3 members

டிசம்பர்
7
2022
அரசியல் புதுடில்லியை மாற்ற பிரதமரின் ஆசியை கோரும் கெஜ்ரிவால்
கெஜ்ரிவால் வாழ்க... இந்தியா உங்களுக்காக காத்திருக்கிறது...   15:57:39 IST
Rate this:
6 members
1 members
2 members

டிசம்பர்
7
2022
பொது ஜல்லிக்கட்டு தமிழக கலாசாரத்தின் ஒரு பகுதி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்
பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டிவிட்டு நல்ல பிள்ளை போலிருக்கும் மகராசியே (படம் அணையா விளக்கு)   15:56:01 IST
Rate this:
1 members
0 members
1 members

டிசம்பர்
6
2022
அரசியல் மோர்பி பாலம் வந்த பிரதமரின் செலவு ரூ.30 கோடியா? போலி செய்தி பரப்பிய திரிணமுல் செய்தி தொடர்பாளர் கைது
திமுக ஐ டி விங் க கூட்டத்தோட புடிச்சி டெல்லிக்கு கூட்டிட்டு போங்க ......///   22:30:40 IST
Rate this:
1 members
0 members
2 members

டிசம்பர்
6
2022
அரசியல் மோர்பி பாலம் வந்த பிரதமரின் செலவு ரூ.30 கோடியா? போலி செய்தி பரப்பிய திரிணமுல் செய்தி தொடர்பாளர் கைது
அன்பு படர்ந்த கொம்பினிலே ஒரு அகந்தை குரங்கு தாவும் அதன் அழகை குலைக்க மேவும் கொம்பும் ஒடிந்து கொடியும் குலைந்து குரங்கும் விழுந்து சாகும் கொம்பும் ஒடிந்து கொடியும் குலைந்து குரங்கும் விழுந்து சாகும் சிலர் குணமும் இதுபோல் குறுகிப் போகும் கிறுக்கு உலகமடா தம்பி தெரிந்து நடந்து கொள்ளடா இதயம் திருந்த மருந்து சொல்லடா   22:26:55 IST
Rate this:
1 members
0 members
0 members

டிசம்பர்
6
2022
அரசியல் மோர்பி பாலம் வந்த பிரதமரின் செலவு ரூ.30 கோடியா? போலி செய்தி பரப்பிய திரிணமுல் செய்தி தொடர்பாளர் கைது
விளையும் பயிரை வளரும் கொடியை வேருடன் அறுத்து விளையாடும்ம்ம்ம்... ஊஊஓ.... விளையும் பயிரை வளரும் கொடியை வேருடன் அறுத்து விளையாடும்ம்ம்ம் மனம் வெந்திடும் தோட்டக்காரனிடம் மிரட்டல் வார்த்தைகளிலாடும் பல வரட்டு கீதமும் பாடும் வித விதமான பொய்களை வைத்தது பிழைக்கும் உலகமடா தம்பி தெரிந்து நடந்து கொள்ளடா இதயம் திருந்த மருந்து சொல்லடா   22:26:33 IST
Rate this:
2 members
0 members
0 members

டிசம்பர்
6
2022
அரசியல் மோர்பி பாலம் வந்த பிரதமரின் செலவு ரூ.30 கோடியா? போலி செய்தி பரப்பிய திரிணமுல் செய்தி தொடர்பாளர் கைது
இருக்கும் அறிவை மடமை மூடிய இருட்டு உலகமடா வாழ்வில் எந்த நேரமும் சண்டை ஓயாத முரட்டு உலகமடா தம்பி தெரிந்து நடந்து கொள்ளடா இதயம் திருந்த மருந்து சொல்லடா   22:26:14 IST
Rate this:
2 members
0 members
1 members

டிசம்பர்
6
2022
அரசியல் மோர்பி பாலம் வந்த பிரதமரின் செலவு ரூ.30 கோடியா? போலி செய்தி பரப்பிய திரிணமுல் செய்தி தொடர்பாளர் கைது
குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா இது கொள்ளையாடிப்பதில் வல்லமை காட்டும் திருட்டு உலகமடா தம்பி தெரிந்து நடந்து கொள்ளடா இதயம் திருந்த மருந்து சொல்லடா   22:25:58 IST
Rate this:
3 members
0 members
1 members

டிசம்பர்
6
2022
Rate this:
3 members
0 members
0 members

டிசம்பர்
6
2022
அரசியல் மோர்பி பாலம் வந்த பிரதமரின் செலவு ரூ.30 கோடியா? போலி செய்தி பரப்பிய திரிணமுல் செய்தி தொடர்பாளர் கைது
கருப்பு பணத்தை ஒழிக்க தான் பண மதிப்பு இழப்பு என்று பிரதமர் சொன்னார்   22:21:41 IST
Rate this:
3 members
0 members
1 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X