Democracy : கருத்துக்கள் ( 136 )
Democracy
Advertisement
Advertisement
Advertisement
செப்டம்பர்
26
2022
அரசியல் தினமும் ஒரு பொய் சொல்லும் தி.மு.க., சுப்ரமணிய சுவாமி கிண்டல்
எல்லா நேரமும் பொய் சொல்லும் பாஜாக்கா என்று இவர் தான் சொன்னார். 2017 சுதந்திர தினத்தன்று, ஐந்தாண்டுகளில் புல்லட் டிரெயின் வரும் என்று சொன்னீரே, எங்கே பிரதமர் அவர்களே" என்று இந்த வருடம் சுதந்திர தினத்தன்று கேட்டாரே. ரெண்டு கோடி வேலை எங்கேன்னு கேட்டாரே. ஜூம்லா என்று சொல்லி விட்டு நழுவும் பாஜாக்காவினர்,.   04:50:32 IST
Rate this:
9 members
0 members
3 members

செப்டம்பர்
25
2022
எக்ஸ்குளுசிவ் பெட்ரோல் குண்டு கலாசாரம் பந்த் நடத்த பா.ஜ., திட்டம்?
//நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான்: லோக்சபா தேர்தலை மனதில் வைத்து பெரும் மதக் கலவரத்தை, தமிழகத்தில் ஏற்படுத்த திட்டமிட்டு வரும் கும்பலின் சதிச் செயல்களை முறியடிக்க வேண்டும்.// இதில் யாரைக் கண்டிச்சிருக்காங்கன்னு கச்சிதமா சொல்லலாம்.   02:18:35 IST
Rate this:
4 members
0 members
7 members

செப்டம்பர்
25
2022
எக்ஸ்குளுசிவ் பெட்ரோல் குண்டு கலாசாரம் பந்த் நடத்த பா.ஜ., திட்டம்?
அரசு விடுமுறை அன்னிக்கி வைங்க. அப்போது தான் கடையடைப்பு அபாரமான இருக்கும்.   02:16:53 IST
Rate this:
8 members
0 members
3 members

செப்டம்பர்
25
2022
பொது 54 நாள்களுக்கு பிறகு, சுருளி அருவியில் குளிக்க அனுமதி!
நான் நேத்து வீட்டிலேயே குளிச்சிட்டேனே, நானும் சுருளி அருவியில் குளிக்கலாமா ? அது சரி கரக்ட்டா 54 நாளா குளிக்காம இருக்கிறான்னு இவங்க எப்படி கண்டுபிடிப்பாங்க ??   00:20:52 IST
Rate this:
0 members
0 members
0 members

செப்டம்பர்
25
2022
பொது சரிவை நோக்கி செல்லும் சீன பொருளாதாரம்
. China's exports to India grew to US$ 27.1 billion in the January-March 2022 period and imports were at US4 4.87 billion. The trade deficit for the period was documented at US$ 22.23 billion. A 15.3% year-on-year increase. India's export portfolio in relation to China is chiefly characterized by iron ore (Read as Adani Mines, Adani Ports. India imported electronic devices and chemicals (Read as Ambani Reliance Jio and Ambani Reliance Petro.   00:17:49 IST
Rate this:
2 members
0 members
6 members

செப்டம்பர்
25
2022
பொது சரிவை நோக்கி செல்லும் சீன பொருளாதாரம்
//மூர்க்கன் வேறு எப்படி நினைப்பான் // உண்மையை உற்றுப்பார்க்க சொன்னால் உங்களுக்கு ஏன் உறுத்துகிறது ??   00:11:57 IST
Rate this:
4 members
0 members
4 members

செப்டம்பர்
25
2022
பொது சரிவை நோக்கி செல்லும் சீன பொருளாதாரம்
சென்னை பெருநகர் மெட்ரோ வளர்ச்சியில் சீன கட்டுமான நிறுவனங்களின் பங்களிப்பு என்னவென்று சொல்வீர்களா?   00:10:47 IST
Rate this:
1 members
0 members
3 members

செப்டம்பர்
25
2022
முக்கிய செய்திகள் சுரங்கம் தோண்ட மேலும் 20 இயந்திரங்கள் இறக்குமதி செய்கிறது மெட்ரோ நிறுவனம்
மெட்ரோ கட்டுமானத்தில் சீன நிறுவனங்களின் பங்களிப்பு என்னவென்று குன்றிய மாநில அரசுகள் வெளிப்படையாக சொல்லுமா ?   00:06:32 IST
Rate this:
0 members
0 members
0 members

செப்டம்பர்
25
2022
வீடியோ எச்.ராஜா எச்சரிக்கை
பாஜாக்கா, டீம்கா கூட்டணி வரும்ன்னு சூசகமா சொல்றாரா ஸர்மாஜி ?   00:03:28 IST
Rate this:
0 members
0 members
0 members

செப்டம்பர்
25
2022
பொது பாலாற்றின் குறுக்கே புதிதாக தடுப்பணை முயற்சியை முதல்வர் ஸ்டாலின் தடுக்கணும் இபிஎஸ் சாடல்
சுயமரியாதை உள்ளவனுக்கு அது அணை இல்லை. அது படிக்கட்டு.   00:01:04 IST
Rate this:
0 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X