DINESH CHELLATHURAI : கருத்துக்கள் ( 42 )
DINESH CHELLATHURAI
Advertisement
Advertisement
Advertisement
ஜூலை
28
2021
Rate this:
7 members
0 members
9 members

மார்ச்
24
2021
Rate this:
2 members
0 members
7 members

மார்ச்
3
2021
அரசியல் மே.வங்கத்தில் பா.ஜ., வெற்றி பெற்றால் தொழிலை விட்டு விடுகிறேன் பிரசாந்த் கிஷோர்
இவர் முதலில் சொன்னது பாஜக இரட்டை இலக்க தொகுதிகளை வென்றால் பதவி விலகுகிறேன் என்று, இப்போ நூறு தொகுதிகளுக்கு மேல் வென்றால் பதவி விலகுகிறேன் என்று, அடுத்து என்ன சொல்லுவாரோ?   11:48:05 IST
Rate this:
1 members
0 members
13 members

ஜனவரி
9
2021
சினிமா உத்தம வில்லன் இசை திருட்டு : ஜிப்ரான் அதிர்ச்சி...
முடிஞ்சா படத்தையும் திருடி ஒரு சீரிஸ் எடுங்கப்பா. பாத்துட்டு நாசமா போட்டும்.   12:40:20 IST
Rate this:
0 members
0 members
0 members

டிசம்பர்
18
2020
பொது ஹாலிவுட்டில் சுள்ளான் - டுவிட்டரில் டிரெண்டிங்
இதனால, இனிமேல் நாட்டுல பாலாறும் தேனாறும் ஓடும்.   15:31:32 IST
Rate this:
11 members
0 members
9 members

நவம்பர்
16
2020
பொது இந்து மதம் கிள்ளுக்கீரையா? - சர்ச்சையில் மூக்குத்தி அம்மன்
இந்த விவகாரத்தில் பொது வெளியில் ரொம்ப அசிங்கமா எழுதவும் பேசவும் கூடாது, என்பதற்காக அமைதி காக்கிறேன்.   15:26:56 IST
Rate this:
1 members
0 members
12 members

நவம்பர்
12
2020
பொது தீபாவளி பஸ்களில் கூட்டம் இல்லை பயணியர் மகிழ்ச்சி
ஒரு வண்டிக்கு எத்தனை இருக்கைகள்? இயக்கிய வண்டிகளும் பயணித்த பயணியர் எண்ணிக்கையையும் கணக்கு பார்த்தால் எல்லா வண்டியும் நிரம்பி வழிந்த கணக்கு வருகிறதே.   11:56:45 IST
Rate this:
0 members
0 members
3 members

ஆகஸ்ட்
18
2020
சிறப்பு பகுதிகள் தமிழகத்தில் மதங்களை கடந்து வளரும் மனிதநேயம்
தேர்தல் நெருங்க நெருங்க இதை விட பெரிய மனித நேயத்தை எல்லாம் பார்க்க போகிறோம் நாம்.   12:56:23 IST
Rate this:
2 members
0 members
6 members

ஆகஸ்ட்
12
2020
பொது கோவிலை பாதுகாக்க மனித சங்கிலி அமைத்த முஸ்லிம் இளைஞர்கள்
கோவிலை பாதுகாக்க மனித சங்கிலியாக நின்றார்கள். ஆனால் யாரிடம் இருந்து பாதுகாக்க?   17:44:08 IST
Rate this:
3 members
0 members
38 members

ஜூலை
29
2020
சினிமா தியேட்டர்களைத் திறந்தால் ரசிகர்கள் வருவார்களா?...
சென்னையில் ஏற்கெனெவே ஒரு திரையரங்கை உணவு விடுதியாக (பார்சல் மட்டும்) மாற்றி விட்டார்கள்.   10:35:56 IST
Rate this:
0 members
0 members
2 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X