Mani . V : கருத்துக்கள் ( 6262 )
Mani . V
Advertisement
Advertisement
Advertisement
மே
7
2021
அரசியல் எதிர்க்கட்சி தலைவர் பதவி ஓ.பி.எஸ்.,- இ.பி.எஸ்., மோதல்
சசிகலா நல்லவரா? கெட்டவரா? என்பதை விடுத்து யோசிக்கையில், அவர் சிறைக்கு செல்வதற்கு முன் எடப்பாடி பழனிசாமிக்கு இட்ட பிச்சை தான் முதல்வர் பதவி. தன்னுடைய பதவியை தக்க வைத்துக் கொண்டவுடன் சசிகலாவை மிகவும் கேவலமாக விமர்சித்தார். அந்த துரோகத்துக்கான பலனை அனுபவித்தே தீரவேண்டும். இவர்கள் அடித்துக் கொள்ளாமல் இருக்க வேண்டும் என்றால், சசிகலாவை கட்சியில் சேர்த்து எதிர்க் கட்சி தலைவர் ஆக்கி விடலாம். அடுத்த ஆறு மாதத்துக்குள் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிடச் செய்யலாம்.   06:43:37 IST
Rate this:
4 members
0 members
1 members

மே
7
2021
அரசியல் புகழுரையோ, பொய்யுரையோ வேண்டாம் கலெக்டர்களுக்கு ஸ்டாலின் உத்தரவு
"புகழுரையோ பொய்யுரையோ எதிர்கொள்ளக்கூடிய கட்டாயம் எனக்கில்லை. முழு உண்மையை நேருக்கு நேர் சந்திப்போம். தீர்வு குறித்து சிந்திப்போம் மக்கள் மகிழ்ச்சி அடையும் சூழ்நிலையை உருவாக்குவோம்". நல்ல ஆரம்பம். தொடருங்கள். வாழ்த்துக்கள்.   06:17:09 IST
Rate this:
1 members
0 members
2 members

மே
7
2021
அரசியல் கடவுளின் பேரால் உறுதிமொழி எடுக்காத தமிழக அமைச்சர்கள்
அதுனால என்ன? அதுதான் எங்க மனைவிமார்கள் கோவில், கோவிலாய் ஏறி இறங்குகிறார்களே?   06:04:20 IST
Rate this:
0 members
0 members
2 members

மே
7
2021
கோர்ட் பார்லி. கட்டுமான பணிக்கு தடை கோரிய மனு உச்சநீதிமன்றம் தள்ளுபடி
நோ, நோ, 130 கோடி மக்கள் செத்தொழிந்தாலும் புதிய பார்லிமெண்ட் கட்டிடம் கட்டுவதை நிறுத்தவே கூடாது.   05:53:35 IST
Rate this:
1 members
0 members
1 members

மே
7
2021
அரசியல் பிரதமரின் கரங்களை வலுப்படுத்த வேண்டிய நேரமிது ஜெகன் மோகன்
அதுக்குத்தானே, 13000 கோடியில் அரண்மனை கட்டிக் கொள்ள மக்களின் வரிப்பணத்தை உபயோகப்படுத்த அனுமதித்து, வலுப்படுத்துகிறார்கள்.   05:50:40 IST
Rate this:
11 members
0 members
1 members

மே
7
2021
பொது சோட்டா ராஜன் பலியா? எய்ம்ஸ் நிர்வாகம் மறுப்பு
ஹல்லோ, நாங்கள் முதல்வர் போன்றவர்களைத்தான் காப்பற்ற மாட்டோம். தாதாக்களை நிச்சயம் காப்பாற்றுவோம் - ஏன்னா நாங்க "இருக்கணுமா"? இல்லையா.   05:46:21 IST
Rate this:
0 members
0 members
0 members

மே
7
2021
பொது விஜயபாஸ்கர், பொன்.ராதாவுக்கு கொரோனா
சரி, சரி சட்டு புட்டுன்னு ஆக வேண்டியதை பாருங்க.   11:52:17 IST
Rate this:
2 members
0 members
2 members

மே
6
2021
கோர்ட் ஆக்சிஜன் உற்பத்தியை ஸ்டெர்லைட் எப்போது துவங்கும்? ஐகோர்ட் கேள்வி
"ஹல்லோ முதலில் நாங்கள் காப்பர் உற்பத்தியை ஆரம்பிக்கிறோம். பிறகு பார்ப்போம் ஆக்சிஜன் உற்பத்தி பற்றி. எங்கள் தொழிற்ச்சாலையை மீண்டும் செயல்பட ஆதரவு தெரிவித்த அனைத்து அரசியல்வாதிகளுக்கும் நன்றி"   09:20:19 IST
Rate this:
4 members
0 members
3 members

மே
3
2021
சம்பவம் ஸ்டாலின் முதல்வராக வேண்டுதல் நாக்கை அறுத்த பரமக்குடி பெண்
அவ புருஷன் நல்லவனா இருந்தா இந்நேரம் மிதித்திருப்பான்.   07:07:45 IST
Rate this:
0 members
1 members
8 members

மே
3
2021
அரசியல் துக்கடா கட்சிகளை தூக்கி எறிந்த தமிழகம்
ஸாரி, துக்கடா கட்சிகளை தூக்கி எறியவில்லை. பகல், இரவு கொள்ளைக்காரர்களை மாற்றி மாற்றி தேர்ந்தெடுக்கிறார்கள். அதே அட்ராசிட்டி வேலைகள், கொள்ளைகள் தொடர்ந்து நடைபெறும் - வேறு பெயர்களில்.   06:54:33 IST
Rate this:
1 members
0 members
18 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X