T.KANDASWAMI : கருத்துக்கள் ( 60 )
T.KANDASWAMI
Advertisement
Advertisement
மே
4
2017
பிரச்னைகள் தலைதூக்கும் மின்வெட்டு அதிர்ச்சியில் மக்கள்
கிராமப்புறங்களில் கடந்த 15 நாட்களுக்கு மேலாகவே மின் விநியோகம் 80 % இல்லை. மின் வாரியம் பழுது என்று மழுப்புகிறார்கள் . பொது ஜனம் மிக சிரம பட்டு கொண்டுதான் இரூக்கிறார்கள் .அரசு அறிக்கைகளை மக்கள் ஏற்று கொள்ள தயாராக இல்லை . கோயபல்ஸ் வேலைதான் நடக்கிறது . மக்களுக்கு என்று பிரசாரம் . மக்கள் பிரச்சனைகள் ஏராளம் . கண்டு கொள்ளாததுதான் மிக மிக துரதிர்ஷ்ட்டம் . குறை தீர்க்கும் முகம் வெறும் விளம்பரமாகவே உள்ளது . ஆளும் கட்சியின் அடிவருடிகளுக்குத்தான் இந்த முகம் எல்லாம் .   07:42:19 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மே
3
2017
சிறப்பு பகுதிகள் இது உங்கள் இடம்
பொள்ளாச்சி வடக்கு, போலிகொண்டேன் பாளையம் பஞ்சாயத், சுந்தர கௌண்டனூர் கிராமம், நியாய விலை கடையில் கொடுத்த 2 kg கோதுமையில் எலி எச்சம் கலந்து இருந்தது பற்றி சம்பந்தப்பட்ட tashildor இடம் தெரியப்படுத்தியும் எந்த நடவடிக்கையும் இல்லை. தினமலர் பொள்ளாச்சி அலுவலகத்தில் இது பற்றி மூன்று முறை தெரிவித்தும் கண்டுகொள்ளவே இல்லை. அரசு நிர்வாகம் இயங்குவதில்லை என்பதிற்கு இது ஒரு உதாரணம். சரி தினமலர் போன்ற மக்கள் நலம் காக்கும் பத்திரிக்கைகள் கூட மக்களின் பிரச்சனைகளை கண்டு கொள்ளாதது மிகவும் வேதனையாக உள்ளது. தினமலர் நிர்வாகம் கவனத்திற்கு கள நிலவரம் தெரிய படுத்தியுள்ளேன் தமிழ் நாடு அரசு நிர்வாகம் எதையும் கண்டு கொள்வதே இல்லை ஆளும் கட்சி நபர்கள் மட்டும் பலன் அடைகிறார்கள்   04:49:21 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஏப்ரல்
25
2017
பொது ஸ்டாலினுக்கு அய்யாக்கண்ணு நன்றி
விவசாயிகளுக்கு ஒரு துரும்பை கூட எடுப்பித்து போடாத அதிகார வர்க்கங்களை விட ஒரு மாபெரும் கவன ஈர்ப்பினை ஏற்படுத்திய ஸ்டாலின் மற்றும் பொறுப்பான சமூக அக்கறை உள்ள நல்ல தலைவர்களுக்கும் மிக்க நன்றிகள் ஒரு விவசாயியாக நான் மத்திய மாநில அரசுகள் மீது நம்பிக்கை இல்லாமல் போய் விட்டது . அரசியல் என்று பிதற்றும் மமதை கொண்டோரே இந்த சோறு போடும் ஜென்மங்களை ஒரு கணம் நினையுங்கள்   14:26:21 IST
Rate this:
15 members
0 members
14 members
Share this Comment

ஏப்ரல்
21
2017
அரசியல் வசூல் வேட்டைக்கு ஒத்துவராத பதிவுத்துறை ஐ.ஜி., மாற்றம்! சீனியர் ஐ.ஏ.எஸ்., அதிகாரியை நியமித்ததன் பின்னணி
லஞ்ச சாம்ராஜ்யத்தின் மொத்த குத்தகை தரர்களாக தமிழகம் மாறி விட்டது . நேர்மையான ஐ ஜி க்கு மனமார்ந்த பாராட்டுக்கள் .no1 திருட்டு கூட்டம் மக்கள் சேவையில் இருக்கும் லட்சணம் இதுதான். நெஞ்சு பொறுக்கவில்லையே என் செய்வது . ஊழல் அவார்ட் பெறுவதில் அனைவரும் முன்னணியில் தான் உளர்கள் .பொது மக்களை மாக்கள் ஆக்கிவிட்டார்கள் . NOTE FOR VOTE வினை தான். இயல்பாகவே /இயற்கையாவே ஒரு முடிவு வரும் காலம் வெகு தொலைவில் இல்லை .   05:44:31 IST
Rate this:
0 members
0 members
8 members
Share this Comment

மார்ச்
28
2017
பொது ஜனாதிபதி பிரணாப்முகர்ஜியுடன் தமிழக விவசாயிகள் சந்திப்பு
தமிழக விவசாயிகளின் நியாமான போராட்டத்தை அரசுகள் கண்டு கொள்ளவில்லை . சோறு போடும் இவர்களை உதாசீனம் செய்யாதீர்கள் கஷ்டத்தின் எல்லை கோட்டில் முழி பிதுங்கும் இவர்களை காப்பாற்ற அரசுகள் உடனடியாக செயல் பட வேண்டும் . விவசாய பொருட்களுக்கு மட்டும் ஏன் msp இல்லை? கட்சிகளுக்கு டொனேஷன் கொடுக்காதல்தான் இவர்களின் பிரசினையை கவனிக்காமல் உள்ளார்கள் போலும். பொது மக்களின் மாபெரும் ஆதரவு கனிந்து வருகிறது .   05:48:44 IST
Rate this:
1 members
0 members
1 members
Share this Comment

மார்ச்
22
2017
பொது 3 ஏரிகளை சுத்தம் செய்த தனி ஒருவன்
அரசுகள் செய்ய தவறியதை ஒரு தனிப்பட்ட மனிதனாக செய்த இந்த இளைஞருக்கு மனமார்ந்த பாராட்டுக்கள். இயற்கையை காப்போம் நலம் பெறுவோம் பொது நலம் பேசும் அரசியல் பந்தா பேர்வழிகள் ஒருகணம் சிந்தியுங்கள்   03:06:06 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

மார்ச்
20
2017
பொது டில்லியில் விவசாயிகள் போராட்டம் வாபஸ்
தமிழ் நாட்டு விவசாயி டெல்லி சென்று போராட வேண்டி இருக்கிறது மாநில மத்திய அரசுகள் என்ன செய்து கொண்டு இருக்கின்றன என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம் . விவசாயி போட்ட சோற்றில் வாழ்ந்து கொண்டு கொஞ்சம் கூட மனிதாபிமானம் இல்லாமல் இருக்கும் இந்த கேடு கெட்ட ஜென்மங்களை என்ன செய்யலாம் . இந்த விவசாயிகளின் சாபம் இவர்களை சும்மா விடாது .   05:30:08 IST
Rate this:
3 members
0 members
10 members
Share this Comment

மார்ச்
10
2017
முக்கிய செய்திகள் சமூகப்பணியாற்றும் தன்னார்வ அமைப்புகள்... ஒரு கை ஓசையும் ஓராயிரம் ஆசையும்! ஒத்துழைக்க மறுக்கும் அரசுத்துறைகள்!
மாநில மத்திய அரசுகள் இதுவரை கோவை மாநகருக்கு என்று எதுவும் செய்யவில்லை என்பது கண்கூடான உண்மை பொது மக்களின் பங்களிப்பேதான் இந்த கோவை மண்ணின் வளர்ச்சி . மக்கள் பிரதிநிதிகள் சுயநலவாதிகள் . அரசு நிர்வாகமோ ஆளும் கட்சியின் அடிவருடிகள் . எதற்கும் உதவாத இந்த நபர்கள் இருப்பது கோவைக்கே அவமானம் . இனியாவது இவர்கள் ஒரு கணம் சிந்திக்க வேண்டும் . திருந்துவார்களா   07:36:24 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மார்ச்
6
2017
முக்கிய செய்திகள் வறட்சி நிவாரண விவசாயிகள் எதிர்பார்ப்பு நிவாரண உச்சவரம்பை நீக்க வேண்டுகோள்
விவசாயிகளுக்கு நிவாரணம் என்று அரசு ஏமாற்றிக்கொண்டு வருகிறது உங்கள் சோறு யார் உழைப்பில் வந்தது அட பாவிகளா விவசாயிகளை மதிப்பதும் இல்லை அரசுகள் மிக பெரிய விளம்பரங்களை செய்கிறதே தவிர உருப்படியாக எதையும் எந்த அரசும் செய்யவில்லை என்பதே உண்மை மானியம் நிவாரணம் எல்லாம் ஆளும் கட்சி மற்றும் ஊழல் அரசு நிர்வாகத்திற்கும் மட்டும் கிடைக்கும் வங்கி கணக்கில் போடுவோம் என்கிறார்கள் இதில் எப்படி கொள்ளை அடிக்கலாம் என்று அரசு அதிகாரிகள் ஆளும் கட்சி அடிவருடிகள் திட்டம் போடுவார்கள் அரசின் அறிவிப்புகள் நம்பிக்கை தர வில்லை   03:59:43 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மார்ச்
6
2017
சம்பவம் சசி அண்ட் கோவின் ஆட்டம் ஆரம்பம் பழனிசாமி பெயரில் சொத்து அபகரிப்பு
ஆளும் கட்சியின் அதிகார போதை அல்லக்கைகளுக்கும் எகிறிவிடும் பொதுமக்களின் பாடு திண்ட்டம் தான் மாபியா கும்பல் தன் அடலாடி வேலைகளை ஆரம்பித்து விட்டார்கள் போலும்   03:18:10 IST
Rate this:
0 members
0 members
10 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X