Viswanathan : கருத்துக்கள் ( 127 )
Viswanathan
Advertisement
Advertisement
Advertisement
நவம்பர்
2
2022
சினிமா கன்னடத்தில் பேசிய ரஜினிகாந்த்திற்கு நன்றி சொன்ன கர்நாடகா முதல்வர்...
வட்டிக்காந்து சொல்வதெல்லாம் நான் ஒரு தமிழன் என்று.ஆனால் இந்த ஆள் தமிழக ரசிகர்களின் ரத்தத்தை உறிஞ்சி எடுத்து வெளி மாநிலங்களில் முதலீடு செய்து பணம் பார்க்கும் ஒரு சுயநலவாதி. ஏமாந்த ரசிகர்கள் இன்றும் இந்த வட்டிக்கு பால் காவடி தூக்குவது கேவலம்...   18:58:20 IST
Rate this:
7 members
2 members
4 members

அக்டோபர்
19
2022
Rate this:
0 members
0 members
0 members

அக்டோபர்
15
2022
Rate this:
0 members
0 members
0 members

அக்டோபர்
12
2022
பொது 9 மாதங்களில் இந்தியாவுக்குள் அத்துமீறி நுழைந்த 191 பாக்., டுரோன்கள்
இந்த அறிக்கையை வெளியிட இவர்களுக்கு வெட்கமாயில்லை? இத்தனை முறை ட்ரோன்கள் வந்து சென்றுள்ளன என்பதை பார்க்கும்போது நாட்டின் பாதுக்காப்பு கேள்விக்குறியாகியுள்ளது. நாட்டு எல்லைக்குள் வந்தவுடன் உடனடியாக சுட்டுவீழ்த்தாமல் திரும்பிப்போகும்வரை பார்த்துக்கொண்டிருந்தார்களா? இதுதான் நாட்டின் பாதுகாப்பா? இப்படி நூற்றுக்கணக்கில் ட்ரோன்களை விட்டு வேவு பார்த்துவிட்டு சென்றவன் வெடிகுண்டை வைத்து அனுப்பமாட்டான் என்பதற்கு என்ன உத்தரவாதம்?   18:30:49 IST
Rate this:
1 members
0 members
0 members

அக்டோபர்
12
2022
பொது 9 மாதங்களில் இந்தியாவுக்குள் அத்துமீறி நுழைந்த 191 பாக்., டுரோன்கள்
ட்ரோன்களை கண்டவுடன் சுட்டுவீழ்த்தாமல் கண்காணிக்கிறார்களாம். கண்காணித்து அறிக்கை சமர்ப்பித்து பக்கிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி இனிமேல் எங்கள் நாட்டுக்குள் ட்ரோன்களை விடாதே என்று சொல்லவா? நாட்டு பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதை உடனே சுட்டுவீழ்த்தாமல் என்ன செய்கிறது இந்த லாயக்கற்ற ஒன்றிய அரசு...   18:27:26 IST
Rate this:
1 members
0 members
0 members

அக்டோபர்
11
2022
அரசியல் தொழில்நுட்பமும், திறமையும் இந்திய வளர்ச்சி பயணத்தின் தூண்கள் பிரதமர் மோடி
உலக வங்கியின் கணிப்பு படி இந்தியாவின் வளர்ச்சி மிக மோசமாக உள்ளது...ஏன் என்பது எனக்கே தெரியாது...   16:22:43 IST
Rate this:
0 members
0 members
0 members

அக்டோபர்
11
2022
அரசியல் தொழில்நுட்பமும், திறமையும் இந்திய வளர்ச்சி பயணத்தின் தூண்கள் பிரதமர் மோடி
இந்திய ரூபாயின் மதிப்பு மிக மோசமாக பாதாளத்திற்கு போகிறது...அதையெல்லாம் கேட்கக்கூடாது...   16:21:57 IST
Rate this:
0 members
0 members
0 members

அக்டோபர்
11
2022
அரசியல் தொழில்நுட்பமும், திறமையும் இந்திய வளர்ச்சி பயணத்தின் தூண்கள் பிரதமர் மோடி
....ஸ்விஸ் வங்கியில் இருந்த கருப்பு பணத்தை மட்டும் யாரும் கேட்கக்கூடாது...   16:20:50 IST
Rate this:
0 members
0 members
0 members

அக்டோபர்
11
2022
Rate this:
0 members
0 members
0 members

அக்டோபர்
11
2022
Rate this:
0 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X