ஒழுக்கம் எனப்படும் நன்னடத்தையே
"ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்
ஒருவருக்கு சிறப்பைக் கொடுப்பதாக இருப்பதால் அந்த ஒழுக்கமே உயிரைவிடவும் போற்றத்தக்க சிறப்புடையதாகும்
04-அக்-2022 13:10:20 IST
எல்லாம் சரி இதுவரை மக்களுக்கு செய்தது என்ன விலைவாசி குறையவில்லை யார் ஆண்டாளும் இதே பிரச்சனை மக்களுக்கு யார் எந்த ஆட்சி நல்லது பண்ணினார்கள் ஜாதியை பேசி மக்களிடம் சச்சரவு ஏற்படுத்தியதுதான் உள்ளது தவிர வேறு ஒன்றும் இல்லை நம் இனம் மக்களே ஒற்றுமை கூடுங்கள் இந்திய ஜனநாயகமாக மூவர்ணம் கொண்ட தேசிய கோடி போல் ஓர் சக்கரத்துடன் இணையப்பட்டு பிணையப்பட்டு இந்து முஸ்லீம் கிறிஸ்துவர் ஒரே இந்தியன் என்று ஒற்றுமையாக வாழ்வோம்
04-அக்-2022 12:39:33 IST
பிராமணர் - மிகு சாத்வீகம் (சத்துவ குணம்).
சத்திரியர்-குறை சாத்வீகம்- அதிக ராசசீகம் இராட்சத குணம், குறை தமாசீகம்.
வைசியர்-சாத்வீகமற்றவர், குறை ராசசீகம், அதிக தாமாசீகம்.
சூத்திரர்-சாத்வீகமற்றவர், ராசசீகமற்றவர், தாமசீகம் மட்டும் தாமச குணம்.
04-அக்-2022 12:06:50 IST
மதவாத பேச்சு நம்மவர்களிடம் வரம்பு மீறிப்போச்சு இதற்கு காரணம் அரசை இயக்கும் வாத்திகள் இல்லை அப்பாவி பல ஜாதி மக்கள் அடிப்படை பிரச்சன்னைக்கு அடியில் ஒற்றுமையில் ஓட்டு இல்லை வேற்றுமையில் ஒற்றுமை இல்லை நாடு நல்ல வளம் பெற வேண்டும் என்றால் ஒற்றுமை வேண்டும் இந்து என்ற சொல் 'இந்திய நிலத்தில் வாழ்பவர்களை யவனரிடமிருந்தும் மிலேச்சர்களிடமிருந்தும் வேறுபடுத்திக் காட்டவே' பயன்படுத்தப் பட்டது சிந்து நதிக்குக் கிழக்கில் இருந்த பகுதிகளைக் குறிக்கப் பயன்பட்ட இந்து என்கிற பாரசீகச் சொல்லிலிருந்து அரேபிய மொழியில் உருவான சொல்லான அல்-இந்த் என்பதிலிருந்து ஐரோப்பிய மொழிகளில் வழக்கத்தில் வந்த சொற்கள் இந்தீ மேலும் ஆரியர்களின் வருகைக்கு முன்பு, ஏறத்தாழ 450 மதங்கள் இந்தியப்பகுதியில் இருந்துள்ளன. அவற்றோடு வேதமதம் இரண்டறக் கலந்து தற்போதுள்ள இந்து மதமாக அறியப்பெறுகிறது
04-அக்-2022 11:55:25 IST
ரொம்ப சந்தோசம் அய்யா குமுலி - கூடலூரில் இருந்து கம்பம் உத்தமபாளையம் சின்னமணூர் போடி தேனீ பெரியகுளம் வத்தலகுண்டு திண்டுக்கல் வழியாக சென்னை வரை இயக்கினால் ரொம்ப சிறப்பாக இருக்கும் என்பதை கூறுவதில் ஆசை படுகின்றேன் நாடு முன்னேற நாட்டை ஆளும் அரசியல் வாதிகள் முயற்சி செய்யணும் என்பது மக்களின் கருத்து
04-அக்-2022 11:35:03 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.