Raj : கருத்துக்கள் ( 490 )
Raj
Advertisement
Advertisement
Advertisement
ஏப்ரல்
10
2021
Rate this:
3 members
0 members
0 members

ஏப்ரல்
10
2021
அரசியல் சிறுபான்மையினர் ஆதரவை கோரும் மம்தா பிறரை யோசிக்கச் சொல்லும் அமித்ஷா
உங்களுக்கு கனவு காண உரிமை இருக்கிறது 91 ழும் ஜெயிபோம் என ....   12:37:18 IST
Rate this:
3 members
0 members
3 members

ஏப்ரல்
8
2021
அரசியல் பணம் ஆறாக பாய்ந்தும் என்ன பயன்? அரசியல் கட்சியினர் அப்செட்
தேர்தல் கமிஷன், பறக்கும் படை, அமலாக்க துறை எல்லாம் எதிர் கட்சியினரை கண்காணிக்க மட்டும் தான்... இந்த அளவிற்கு பணப்பட்டுவாடா செய்து ஒட்டு வாங்கபடுகிறதென்றால் ஒட்டுமொத்த மத்திய, மநீல அரசின் சட்டம் ஒழுங்கு கிட்டு போனதை தெரிவிக்கிறது   16:10:46 IST
Rate this:
2 members
0 members
5 members

ஏப்ரல்
8
2021
அரசியல் அமைச்சர்கள் தொகுதிகளில் 80 சதவீத ஓட்டுப்பதிவு காரணம் என்ன?
வேறென்ன, திட்டமிட்டு சேர்க்கப்பட்ட வெளி ஆட்க ஓட்டுகள், தாராள பணப்பட்டுவாடா, அலுவலர்கள் உதவியுடன் கள்ள வோட்டு.   13:16:37 IST
Rate this:
13 members
0 members
6 members

ஏப்ரல்
8
2021
அரசியல் இது உங்கள் இடம் இதிலும் இரண்டில் ஒன்று தான்!
ஆனந் .... இவ்வளவு அபாவியாக இருக்கிறாய் ... அவர் உன்னைத்தான் சொல்கிறார்   12:57:53 IST
Rate this:
16 members
0 members
1 members

ஏப்ரல்
8
2021
அரசியல் இது உங்கள் இடம் இதிலும் இரண்டில் ஒன்று தான்!
அராஜகம், ரவுடியிசம், அநாகரிக பேச்சு போன்றவற்றிக்கு ஐகான் ஆக விளங்குவதே பிஜேபி தான்   12:53:36 IST
Rate this:
37 members
0 members
4 members

ஏப்ரல்
8
2021
அரசியல் இது உங்கள் இடம் இதிலும் இரண்டில் ஒன்று தான்!
எடப்பாடியர் ஆட்சி நன்றாக இருக்கும் என்றால், ஏன் யுனைடெட் கிங்டம் போனாய்?   12:47:10 IST
Rate this:
14 members
0 members
2 members

ஏப்ரல்
8
2021
அரசியல் இது உங்கள் இடம் இதிலும் இரண்டில் ஒன்று தான்!
"50 ஆண்டு கால திராவிட கட்சிகளின் ஆட்சியில், தமிழகம் சீர்குலைந்து விட்டது." பிஜேபி ஆளும் UP உடன் ஒப்பிட்டு எந்த வகையில் தமிழகம் சீர்குலைந்து விட்டது என விளக்க வேண்டும். சும்மா இதைய திரும்ப திரும்ப சொல்லி மக்கள் மனதில் பொய்யய் உண்மை என நம்ப வைக்கும் கேவலமா வேலையை செய்ய வேண்டாம்   12:36:16 IST
Rate this:
19 members
0 members
7 members

ஏப்ரல்
3
2021
அரசியல் முஸ்லிம் இயக்கங்கள் பிரிந்துள்ளதால் திமுக-காங்., கூட்டணிக்கு பாதிப்பா?
"குடியுரிமை திருத்த சட்டம் எந்த விதத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிரானது என்பதை ஜவாஹிருல்லா விளக்கவேண்டும்" இச் சட்டம் மக்களுக்கு எதிரானது இல்லை என்றால், எதற்க்காக அதிமுக தனது தேர்தல் அறிக்கையில் இச் சட்டத்தை ரத்து செய்ய கோரி சட்ட சபையில் தீர்மானம் நிறைவேற்றுவோம் என அறிவித்தது? அடிமைகள் விளக்கவேண்டும்   12:29:35 IST
Rate this:
1 members
0 members
5 members

ஏப்ரல்
3
2021
அரசியல் முஸ்லிம் இயக்கங்கள் பிரிந்துள்ளதால் திமுக-காங்., கூட்டணிக்கு பாதிப்பா?
அதாவது இந்துக்களுக்கு ஆதரவு தருவேன், சங்கிகளுக்கு அல்ல என்பது மாதிரி ...   12:23:40 IST
Rate this:
3 members
0 members
3 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X