கேட்பதற்கு நன்றாகத்தான் இருக்கிறது. வாக்குறுதிகளை உச்சநீதிமன்றத்தில் பதிவு செய்துகொள்வதோடு, இதற்கான வருமானம் எப்படி ஈட்டுவீர்கள் என்பதையும் மக்களுக்கு தெரியப்படுத்தவும்.
02-மார்ச்-2021 18:28:11 IST
தேர்தல் சமயங்களில் அரசியல்வாதிகளுக்கு ஞானம் கிடைத்ததுபோல் பேசுவார்கள். யாரோ சொல்லிக்கொடுத்து சந்தர்ப்பங்களுக்கு தகுந்தாற்போல் பேசுவதுதான். உண்மை நிலை வேறு. இப்படிப்பட்ட தமிழ் கலாச்சார உணர்வுகளை தேர்தல் நியதி குறிப்பிடும் முன்பு ஒருமுறை வந்து சொல்லியிருந்தால் இவரது ஆற்றலை புகழலாம்.
01-மார்ச்-2021 20:54:56 IST
பழைய நிறைவேறாத திட்டங்களை பெருந்தன்மையோடு கையிலெடுத்து முடிக்க முற்படுவதை ஆமோதிக்கவேண்டுமா இல்லை குறைகூறவேண்டுமா? நல்லதை நல்லது என்று சொல்வதுதான் சொல்வன்மைக்கு பெருமை.
26-பிப்-2021 19:50:21 IST
ஒரு இந்திய குடிமகனை இந்தியாவின் அனுமதியின்றி இத்தனை நாட்கள் எப்படி பிரிட்டன் வைத்திருக்கலாம்? குற்றவாளியை எந்த சிறையில் அடைத்து எப்படி நடத்தவேண்டும் என்பதை முடிவெடுக்க இந்தியாவிற்கு உரிமை உண்டு. பிரிட்டன் சொல்லித்தரவேண்டியதில்லை.
25-பிப்-2021 18:45:22 IST
சீனாவுடனான எல்லை பிரச்சினையை நிரந்தர முடிவுக்கு கொண்டுவரவேண்டும். எதிர்காலத்தில் ஒருபோதும் சீன எல்லை பிரச்சினையை துவங்ககூடாது. மேலும், பாகிஸ்தான் அபகரித்துவைத்திருக்கும் இடங்களையும் சுமுகமாக மீட்டெடுக்கவேண்டும். ஆசிய கண்டத்தின் அனைத்து நாடுகளும் நட்புடன் கூட்டுச்சேர்த்துவிட்டால், நாம் ஒருபோதும் யுத்தத்திற்காக ஆயத்தம் செய்யவேண்டியதில்லை.
23-பிப்-2021 12:22:10 IST
வாஷிங்டன் மாகாண கவர்னர் ஜே இன்ஸ்லீ அவர்களுக்கு மிக்க நன்றி, அங்கு வசிக்கும் தமிழ் மக்கள் கொடுத்து வைத்தவர்கள். விழா சிறக்க மனமார்ந்த வாழ்த்துக்கள்.
20-பிப்-2021 15:58:35 IST
20 லட்சம் என்ன 2 கோடி மக்களுக்கும் வேலை கொடுக்கலாம். இலவசங்களை ஒழித்து, வீண் செலவுகளை குறைத்து, மாவட்டத்ஜிற்கு ஒரு தொழிற்சாலை வீதம் உருப்படியாக அமைத்து எல்லோருக்கும் வேலை என்று பறைசாற்றுங்கள். நான்கு ஆண்டுகள் என்பது அரசியலை சார்ந்த கணக்கு,. ஒரே ஆண்டில் - அதாவது இந்த ஆண்டே துடங்கி அடுத்த ஆண்டில் முடித்து காட்டுவோம். திறமையை காட்டி வெற்றி பெறுங்கள் முதல்வரே. வாழ்த்துக்கள்.
16-பிப்-2021 14:19:59 IST
நல்ல உள்ளம் கொண்ட நேர்மையான உயர்ந்த மனிதர்களில் ஒருவர். முதன்மைக்கு தகுதியானவர். ஆனால் சற்று பொறுத்திருக்க வேண்டும். பா ஜ க வில் இணைந்தால் தமிழகத்திற்கும், மக்களுக்கும் நாட்டிற்கும் நன்மை பயக்கும். வாழ்த்துக்கள்.
16-பிப்-2021 13:44:22 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.