ஒரு காலத்தில் ரசிகர்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்தவர் அவருடைய துள்ளலான நடிப்பை இன்றும் ரசிக்க முடியும். இருந்தும், குடும்பத்தை, உறவினர்களை நம்பினார், உறவும் சொந்தமும் தன் கோர முகத்தைக் காட்டி விட்டது. மனிதத்தை விட இந்த கலியுலகில் பணமே பிரதானமாகி விட்டது, குடும்பத்தை கண்மூடித்தனமாக நம்பிய பலரின் நிலைமை இன்றைக்கு இப்படித்தான் இருக்கின்றது. இருப்பினும் எல்லாம் கைவிட்டாலும் எம்பெருமானும் தாயாரும் அவரை கைவிட வில்லை. அவருடைய நல்ல மனம் சொத்தை மீண்டும் இறைவனுக்கே அர்ப்பணிக்க வைத்து விட்டது. எதோ ஒரு குடும்பம் கைவிட்டாலும் இன்றைக்கு பல குடும்பங்கள் வாழ்த்தும் நிலையை இறைவன் அவருக்கு கொடுத்து விட்டான், இதன் மூலம் கண்டிப்பாக தனியாக வாழ்ந்த அவருக்கு இம்மையிலேயே நல்ல சாந்தி கிடைக்கும் நிலையை இறைவன் அருளி விட்டான். அவர் மன சாந்தியோடு வாழ்ந்து இறைவனின் திருப்பாதங்களை சரணடைய வேண்டும். ஒன்று மட்டும் தெரிகின்றது, நல்லவர்களை இறைவன் எதோ ஒரு தருணத்தில் கைக்கொண்டு விடுகிறான். நம்புவோர்களின் நாயகனே போற்றி போற்றி
21-மார்ச்-2023 02:47:11 IST
யாருக்கு பயம்னு போக போக தெரியும்.. குடும்பமா கொள்ளை அடிக்கிறவன் எல்லாம் மாட்டிக்குவோம்னு தெரிறப்போ மொத்தமா கட்சி, மக்கள்னு அடகு வைப்பான், அப்போ தெரியும் எல்லாம்.....
10-ஜன-2023 14:31:13 IST
ஆளுநர் அவர்களையும், தேசத்தையும் அவமதித்த அனைவரும் கைது செய்யப்பட்டு இந்த குடும்பத் திருடர்கள் ஆட்சி கலைக்கப்பட வேண்டும்... அந்த நாள் வெகு தொலைவில் இல்லை என்பது மட்டும் சிறப்பாகத் தெரிகின்றது....
09-ஜன-2023 14:10:27 IST
எனக்கு இன்னும் பெரிய ராசு சொன்ன நேர்மையான பதவி கிடைக்காததால் வேறு வழி இல்லாமல் இங்கு வந்திருக்கிறேன்... எல்லாம் திராவிஷ மாடல்... என்னத்த சொல்ல...
06-ஜன-2023 12:53:31 IST
தமிழை தாய்மொழியாகவே ஏற்றுக்கொண்டவர்களை தமிழர் என ஏற்றுக்கொள்வதில் எனக்கு எப்போதும் ஆட்சேபனை இல்லை, உடல் ஓரிடம் உணர்வு வேறிடம் என்னும் இரட்டை வேஷதாரிகளைத்தான் நான் ஒப்புக்கொள்வதில்லை...
25-அக்-2022 12:13:15 IST
//இவரது தந்தை கென்யாவை சேர்ந்தவர். தாய் தான்சானியாவை சேர்ந்தவர். இவரது தந்தைவழி தாத்தா - பாட்டி பஞ்சாபில் பிறந்து கிழக்கு ஆப்ரிக்காவுக்கு இடம்பெயர்ந்து பின் பிரிட்டன் சென்றனர்// இவரை எப்படிஇந்தியர்னு சொறிங்கன்னு தெரில.... நாட்டாமையோட நாலாம் பங்காளி கதையால்ல இருக்கு..
25-அக்-2022 00:14:53 IST
சட்டப்படி தீர்ப்பு சரியானதுதான்... ஆனால் நடந்த நிகழ்வுகள் எதுவும் தேவை இல்லாதவைகள். இஸ்லாமிய அன்பர்களும் இதை பெரிது படுத்தாமல் இருந்திருக்கலாம், நிர்வாகமும் இதை சட்டபூர்வமாக தடை பண்ணாமல் இருந்திருக்கலாம். பிடித்தவர்கள் மட்டும் அணியலாம். எதையுமே வீம்பிற்கு செய்யும்போது அது வினையாகவே முடிகிறது, சட்டம் என்பது சாட்சிபடி மட்டுமே செல்லுபடி ஆகும், ஹிஜாப் போன்ற நம்பிக்கைகள் அதில் அடங்குவதில்லை. மாணவர்கள் மதம் பார்க்காமல் இருப்பதுதான் இந்தியா போன்ற நாட்டுக்கு நல்லது.
15-மார்ச்-2022 11:20:37 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.