Senthoora : கருத்துக்கள் ( 110 )
Senthoora
Advertisement
Advertisement
Advertisement
மார்ச்
21
2023
இந்தியா தூக்கில் போடுவது கொடூரமானதா? விவாதிக்க உச்சநீதிமன்றம் அறிவுரை
குற்றவாளியின் சொத்துக்களை பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுக்கணும்.   04:49:44 IST
Rate this:
0 members
0 members
1 members

மார்ச்
21
2023
உலகம் ரஷ்யாவை எதிர்கொள்ள ரூ.2,893 கோடிக்கு ஆயுதம் உக்ரைனுக்கு உதவும் அமெரிக்கா
சோழியன் குடும்பி சும்மாவா ஆடும், 2893 கோடிகளை செலவு செய்துவிட்டு, அதுக்கு பலமடங்கு கோடிகளுக்கு இன்னும் ஒரு நாட்டில் யுத்தம் செய்து பணத்தை சுரண்டும், இல்பியாவும் இல்லை, இராகும் இல்லை இனி எந்த நாடு பலியாகப்போகுதோ?   04:46:17 IST
Rate this:
0 members
0 members
1 members

மார்ச்
22
2023
உலகம் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க இலங்கைக்கு ரூ.24,000 கோடி கடனுதவி
நன்றி இலக்கத்தவர்களுக்கு மீண்டும், மீண்டும் உதவுவது தவறு. இப்போ சீனாவுக்கு அடுத்து, அமெரிக்காவும் இலங்கையில் கால்ஊண்டுகிறது, இரவுகளில் பல விமானங்களில் பலதொகை ஆயுதங்கள் இலங்கையில்அமெரிக்கா விமானங்களில் வந்து இறக்கப்டுகிறது. சீனாவுடன் அமரிக்காவுக்கு முரண்பாடுவந்தால், இலங்கையை அமெரிக்கா ஒரு இராணுவ தலமாக பவிக்கும், இது இந்திய இறையாண்மைக்கு சவாலாகும் என்று பல ஆய்வாளர்கள், உண்மையின் நிதர்சனம் என்ற இணையதளத்தில் சொல்கிறார்கள். இப்படி பணம் கொடுத்தால் இலங்கை இந்தியாவுக்கு விசுவாசமாக இருக்குமா என்பது மில்லியன் டாலர் கேள்வி. இப்போதைய இலங்கை ஜனாதிபதிக்கும், அமெரிக்காவுக்கும் இடையில் நீண்ட நட்பு அவரின் மாமா காலத்தில் இருந்தே வந்தது,   04:39:46 IST
Rate this:
1 members
0 members
3 members

மார்ச்
20
2023
உலகம் அமெரிக்காவுக்கு எதிரான போர் வட கொரியாவில் 8 லட்சம் பேர் தயார்
எப்படியும் அந்தநாட்டு மக்கள் அநியாயமாக சாகத்தான் போகிறார்கள், அதோடு சந்தொகையும் கூடிகிட்டுபோகுது. எப்படி அளிக்கலாம் என்று கிம் ஒரு வழியை கண்டுபிடித்துவிட்டார். அதுக்குதான் அமெரிக்காவுடன் போர். அத்துடன் போருக்கு போகாவிட்டால் சாவுதான் அவர்களுக்கு, அதான் கிம்முக்கு புரியவில்லை. தகப்பன் இறந்த தினத்தில் யாரும் சிரிக்கக்கூடாது, பொதுவெளியில் கூடி எல்லோரும் அழவேண்டும் மரமண்டை கிக்கு புரியவில்லை. அழுவதும் ஒரு சந்தர்ப்பம்.   16:14:11 IST
Rate this:
1 members
0 members
2 members

மார்ச்
20
2023
உலகம் நடிகைக்கு பணம் மாஜி அதிபர் டிரம்ப் கைது?
மூக்கு இல்லைங்க, இந்தியாவைப்போல அரசுக்கு எதிராக, வருமான வரி இலாகா ரைடு செய்வதுபோல, அங்கே பாலியல் விவகாரம் மூலம் கைது நடக்கும்.   08:43:37 IST
Rate this:
1 members
0 members
4 members

மார்ச்
19
2023
அரசியல் " கிளீன் பாலிடிக்ஸ் வேண்டும்"- அண்ணாமலை
ஆனால் தலைவரின் குஜராத்தில் இஸ்கூட்டி கொடுக்கப் போறாங்களாமே. அது இலவசம் இல்லிங்களா? திருவிளையா டல் தருமி சொன்னதுஞாபகம் வருது. அரச சபையில் பாட்டுப்பாடி பரிசு வாங்குபவர்களும் இருக்கிறார்கள், அதில் குறை கூறி பரிசு வாங்குபவர்களும் இருக்கிறார்கள். இதுதான் அரசியல் சார்.   04:50:21 IST
Rate this:
1 members
0 members
1 members

மார்ச்
18
2023
சினிமா
ஆனால் வங்கியில் மேலதிக பணம் ஏடிம் இல் எடுத்தால் வங்கி, அதை எடுத்த வாடிக்கையாளர்களுக்கு, நோட்டீஸ் அனுப்பி பணத்தை மீது பெறவேண்டும், பணத்தை செலவு செய்தவர்கள், பணம் செலுத்த முடியாதுபோனால், தவணை முறையில் செலுத்தலாம், கதையில் இருக்கும் தப்பான எதார்த்தம். ஆனால் படத்துக்காக ஒரு சுவாரஸ்யம் செய்வது பரவாய் இல்லையே. சந்தோசமாக படத்தை பார்ப்போம்.   04:49:26 IST
Rate this:
0 members
1 members
2 members

மார்ச்
13
2023
உலகம் 5 மாதத்திற்கு பின் பூமிக்கு திரும்பிய விண்வெளி வீரர்கள்
குப்பை அதிகமானால் உங்க வீட்டில் என்னவாகும். அதே அண்டவெளியில் குப்பை கூடி உங்க வீட்டில் விழுந்தால் என்னவாகும் என்று யோசி, கூண்டோடு கைலாசம் போகவேண்டியத்துதான்.   13:42:42 IST
Rate this:
0 members
0 members
0 members

மார்ச்
12
2023
பொது ஏர் இந்தியா விமானத்தில் தந்திரமாக கழிப்பறையில் புகைப்பிடித்த அமெரிக்கர் மீது வழக்கு
அப்படி அல்ல, இப்படி தப்பு செய்வது நம்ம இந்திய பெரும் குடி மகன்கள் தான். வளர்ப்பு சரி இல்லங்க. என்னமோ வெளிநாடு போய்விட்டால் பெரிய, பெரிய நினைப்பு.   14:05:48 IST
Rate this:
0 members
0 members
12 members

மார்ச்
11
2023
பொது தந்தையிடம் பாலியல் சீண்டல்நானும் தப்பவில்லை டில்லி மகளிர் ஆணைய தலைவர் பகீர்
இதே மாதிரி ஆண்களும் சொன்னால், பெண்களைவிட ஆண்கள் தான் பெரியவர்களால் சிறுவயதில் பாலியல் பலத்தகாரம் செய்யப்பட்டிருப்பார்கள். முக்கிய ஆய்வில் 70% ஆண்கள் பாதிக்கப்பட்டிருப்பார்கள் என்று சொல்ல படுகிறது . ஆனால் அவர்கள் சொல்வதில்லை. சொன்னால் பெண்களுக்கு இருக்கும் அனுதாபம், ஆண்கள் மேல் காட்டமாட்டார்கள். பார்க்கப்போனால் ஆண்கள்தான் பாவம்.   05:02:02 IST
Rate this:
0 members
0 members
1 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X