Anand Raghavan : கருத்துக்கள் ( 19 )
Anand Raghavan
Advertisement
Advertisement
Advertisement
நவம்பர்
18
2021
அரசியல் ஜெய்பீம் படத்தில் காவல் அதிகாரி கதாபாத்திரத்தின் பெயரை மாற்றியது ஏன்? சூர்யாவிற்கு பா.ஜ., கேள்வி
இந்த படத்தில் வக்கீலாக வந்து போலீஸ் அராஜகத்தை பற்றி கொதிக்கிறார் இவர் போலீசாக வரும் படங்களில் சஸ்பெக்ட்டுகளை அடித்து நொறுக்கி துவம்சம் செய்கிறார் என்ன ஒரு முரண்பாடு   13:22:41 IST
Rate this:
1 members
0 members
10 members

நவம்பர்
18
2021
அரசியல் ஜெய்பீம் படத்தில் காவல் அதிகாரி கதாபாத்திரத்தின் பெயரை மாற்றியது ஏன்? சூர்யாவிற்கு பா.ஜ., கேள்வி
நீதி கிடைக்காத நிகழ்வுகளை வைத்து படம் எடுக்கவேண்டியது தானே. குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைத்த வழக்கை அதாவது பிணத்தை பலவருடங்களுக்கு பிறகு தோண்டி எடுத்து பிரேத மறு பரிசோதனை செய்வது அவசியமா? வித்யாசமாக படம் பண்ணி மக்களை வசீகரித்து பணம் பண்ண வேண்டும் இதுதான் நோக்கம். சூர்யா போன்றவர்கள் தெளிந்த குட்டையை குழப்பி மீன் என்ன சுறா மீனையே பிடித்திவிடுவார்கள் பொய்வழக்கில் போலீசில் சிக்கி எத்தனையோ மேல் ஜாதி அப்பாவிகள் துன்புற்று இறந்தும் போயிருக்கிறார்கள் அவர்களை பற்றி படம் எடுக்க வேண்டியது தானே இந்துக்களுக்கு எதிரி முஸ்லீமோ கிறிஸ்டியானோ இல்லை இந்துக்களுக்கு எதிரி அம்மதத்தில் இருக்கும் எட்டயப்ப ஜந்துக்கள்தான்   13:14:36 IST
Rate this:
1 members
0 members
13 members

நவம்பர்
10
2021
பொது பாலாற்று நீரை 324 ஏரிகளில் நிரப்பும் பொதுப்பணித்துறைக்கு சபாஷ் ஒரு நாளைக்கு 1.7 டி.எம்.சி., தண்ணீர் வீணாக கடலில் கலப்பு
நதிகளின் நீர் கடலில் கலப்பது இயற்கை மட்டுமல்ல அவசியமும் ஆகும் நதி நீரை கடலில் கலக்க விடாமல் தடுப்பது அப்படி கலக்கும் நீரை வீண் என்று வர்ணிப்பது முட்டாள் தனம் கடலின் உஷ்ண நிலையை சீராக வைத்திருப்பது நதிகளிலிருந்து வரும் நீர் தான் இது விஞ்ஞான பூர்வமாக நிரூபிக்கப்பட்ட்ட உண்மை   09:42:43 IST
Rate this:
0 members
1 members
3 members

நவம்பர்
7
2021
சினிமா சர்ச்சையை ஏற்படுத்திய ஜெய்பீம் படக்காட்சி - விளக்கமளித்த பிரகாஷ்ராஜ்...
இது போல உண்மையாக அன்று நடந்ததாக எனக்கு நம்பிக்கை இல்லை வாய்ப்பும் இல்லை இந்தமாதிரி வேண்டும் என்றே ஜோடிக்கப்பட்டு திணிக்கப்பட்டுள்ளது இதுஒரு மசாலா அவ்வளவுதான் அந்த அடகு கடைக்காரர் அப்படி நடந்து கொண்டிருக்கமாட்டார் பிரகாஷ் ராஜின் ரோலை பூஸ்ட் செய்யவும் மக்களின் இந்தி எதிர்ப்பு உணர்ச்சியை பயன்படுத்தி எக்ஸ் பிலாய்ட் செய்யவும் இப்படி எடுக்கப்பட்டுள்ளது வடநாட்டிலிருந்து இங்கு வியாபாரம் செய்பவர்களை நன்கு அறிந்தவர்கள் இதை நம்பவும் ஒத்துக்கொள்ளவும் மாட்டார்கள் பாவம் இந்தி இந்த வழக்கில் உண்மையில் இருளர்களுக்காக வாதாடியவர் சூரியா போல கொதித்து ஓவர் ரியாக்ட் பண்ணியிருப்பார் என்று எனக்கு தோன்றவில்லை . தற்போது ஜாதி அடக்குமுறை மிகவும் குறைந்துள்ள நிலையில் பணம் பண்ணும் நோக்கத்தில் படங்கள் எடுத்து மக்களின் மனங்களில் கோப மற்றும் காழ்ப்பு உணர்ச்சிகளை தூண்டுவது தவறு. இந்தப்படத்தில் நடித்துள்ள சூரியா மற்றும் பிரகாஷ் ராஜ் போன்றவர்களுக்காக காட்சிகள் எடுக்கப்பட்டதாகவே தெரிகிறது.   08:01:13 IST
Rate this:
1 members
0 members
11 members

அக்டோபர்
3
2021
பொது புலி சுட்டு கொல்லப்பட மாட்டாது வன அதிகாரி உறுதி
While these stupid guys are trying to catch this er alive it is going to a dozen humans. This tiger even if it is caught will be freed in another location and the people' lives there will be in great danger.   19:46:54 IST
Rate this:
1 members
0 members
0 members

அக்டோபர்
3
2021
அரசியல் அப்போ, ஸ்ட்ரெய்ட்டா முதல்வர் பதவி தானா...
Everyone has a right to indulge in day dreams. Our Seeman too can become the CM in his dream.Actually he reminds one of Don Quixote.   19:40:02 IST
Rate this:
0 members
0 members
1 members

அக்டோபர்
3
2021
பொது புலி சுட்டு கொல்லப்பட மாட்டாது வன அதிகாரி உறுதி
What nonsense is this. When this tiger is going about ing cattle and humans these foolish people are fondling it like a baby. When a tiger start ing people it is going to be a man eater shortly. One only solution is to shoot it. Catching it and releasing it elsewhere is not going to stop it from continuing to . Lakhs of cows and goats and chickens are slaughtered every day why not we a er tiger what is this hyporacy?   19:31:15 IST
Rate this:
1 members
0 members
0 members

செப்டம்பர்
25
2021
Rate this:
0 members
0 members
0 members

செப்டம்பர்
1
2021
அரசியல் வெளிநாட்டினர் ஹரே கிருஷ்ணா என கூறுவது பெருமையாக உள்ளது மோடி
ஆமாம் மூளை சலவைதான் செய்கிறார்கள் இஸ்க்க்கோன் இயக்கத்தினர் நம் மூலையில் இருக்கும் அழுக்குகளை சலவை செய்து நீக்குகிறார்கள். இஸ்க்க்கோன் நமக்கெல்லாம் கிடைத்த வரப்பிரசாதம் அதை உங்களைப்ன்ற காழ்ப்புணர்ச்சி காரர்கள் அரைவேக்காட்டுத்தனமாக விமர்சிக்கிறார்கள் இஸ்கானை தூரநின்று தூஷிப்பதை விட்டு அருகில் சென்று பயனடைவதுதான் புத்திசாலித்தனம் இஸ்கானை ஏற்றவர்கள் அடையும் சந்தோஷத்தையும் ஆனந்தத்தயும் பாருங்கள் பிரபுபாதா வெறும் சென்டிமென்டலாக இல்லாமல் விஞ்ஞான பூர்வமாக கிருஷ்ணா பக்தியின் மகிமைகளை எடுத்து கூறுகிறார் ஆன்மிகம் பற்றிய எல்லா கேள்விகளுக்கும் பிரபுபாதா போல எவரும் விளக்கவில்லை வெளிநாடுகளில் மற்ற மதங்களை சேர்ந்த பெரிய படித்தவர்களும் பிரபுபாதாவின் புத்தகங்களையும் பிரசங்கங்களையும் பாராட்டும் போது நம்மில் பலர் அவரை திறந்த மனதோடு அணுகாமல் விமர்சனம் செய்வது வேதனை அளிக்கிறது நாம் கழுதைகளாக இருந்தால் கற்பூரத்தின் வாசனை நம் அடைபட்ட நாசியில் ஏறாது   10:57:24 IST
Rate this:
2 members
0 members
12 members

ஜூன்
28
2021
கோர்ட் ஆண்டாள் சர்ச்சை விவகாரம் வழக்கை வாபஸ் பெற்றார் வைரமுத்து
இந்த வழக்கை அரசியல் தலையீடு இல்லாமல் விசாரித்து இவனுக்கு சரியான பாடம் / தண்டனை அளிக்கப்படவேண்டும் திமுக இதில் தலை இடக்கூடாது இந்து மதத்தை இழிவுபடுத்தும் பொறம்போக்குகளுக்கு இனிமேலும் திமுக துணை போக கூடாது   21:14:46 IST
Rate this:
9 members
0 members
48 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X