ஜெய்ஹிந்த்புரம் : கருத்துக்கள் ( 557 )
ஜெய்ஹிந்த்புரம்
Advertisement
Advertisement
Advertisement
பிப்ரவரி
4
2023
பொது தமிழக ரயில்வே திட்டங்களுக்கு ரூ.6,080 கோடி
6000 கோடியை வெச்சிக்கிட்டு ஊஊ ன்னு கத்திகிட்டே நீங்களும் நானும் தான் தண்டவாளத்தில் போகலாம், மத்தபடி புதுசா எல்லாம் ரயில் விடமுடியாது   08:17:35 IST
Rate this:
0 members
0 members
0 members

பிப்ரவரி
4
2023
பொது தமிழக ரயில்வே திட்டங்களுக்கு ரூ.6,080 கோடி
தமிழ்நாட்டு பங்கு மட்டும் தான்.   08:11:16 IST
Rate this:
0 members
0 members
0 members

பிப்ரவரி
3
2023
அரசியல் பசும்பால் அருந்துங்கள் உமா பாரதி போராட்டம்
தனது ஒன்றரை இரண்டு வயதிலேயே தாயாகும் பசு, கன்று ஈன்ற பசு ஏழெட்டு மாதங்கள் வரை தான் பால் சுரக்கும்.   08:08:30 IST
Rate this:
0 members
0 members
0 members

பிப்ரவரி
4
2023
Rate this:
1 members
0 members
0 members

பிப்ரவரி
4
2023
அரசியல் தேர்தல் அலுவலர், டி.ஜி.பி.,யிடம் பணப்பட்டுவாடா விளக்கம் கேட்பு
பொதுவாக புகார் கூறாமல் எந்த ஓட்டுச்சவடியில் எவ்வளவு வாக்காளர்கள் இல்லை என்ற விபரத்தை // ரசீதே இன்னும் கொடுக்கல்லே.   07:41:30 IST
Rate this:
1 members
0 members
0 members

பிப்ரவரி
4
2023
பொது தமிழக ரயில்வே திட்டங்களுக்கு ரூ.6,080 கோடி
2.4 லட்சம் கோடியில் தமிழ்நாட்டின் பங்கு 6,080 கோடி....அதாவது 2,400 ரூபா பட்ஜெட்டுன்னா, நமக்கு அள்ளிக்கொடுத்தது   07:26:05 IST
Rate this:
0 members
0 members
0 members

பிப்ரவரி
2
2023
அரசியல் பா.ஜ., யோசனையை ஏற்க மறுத்த பழனிசாமி கூட்டணியில் விலகல்?
அது தான் நீங்க என்பது என் யூகம் ..   07:14:15 IST
Rate this:
0 members
0 members
0 members

பிப்ரவரி
4
2023
பொது ஹிண்டன்பர்க் நிறுவனத்துக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு
அப்போ எப்படி ஹிண்டன்பர்க் நிறுவனத்தார் இதை செய்தார்கள் என்று கேட்டு அவர்களிடமிருந்து அந்த ஆய்வறிக்கையில் உள்ள ஆதாரங்களை நீதிமன்றம் கேட்குமா.... அறிக்கையில் அதானி குழுமம் செய்த பங்குச்சந்தை மோசடிகளை, அப்புறம் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோத பணப்பரிவர்தனைகளை, 75% சதவீதம் மட்டுமே வைத்திருக்க வேண்டுமா என்பதற்கு மாறாக 35 போலிநிறுவனங்களை தனது அண்ணனின் தலைமையில் வெளிநாட்டில் ஒரே அட்ரசில் வைத்து 90% சதவீதம் வரை பங்குகளை பதுக்கி ஏமாற்றியதை, பங்கு சந்தையில் தில்லாலங்கடி வேலை செய்த அதானி நிறுவனத்தை, இவருடன் அரசாங்கத்தில் இருந்து கூட்டுச்சதி செய்த பெரிய தலைகளை கூட நீதிமன்றம் நோண்டுமா..... எனக்கு ஒரு டவுட்டு, இவர் உண்மையிலேயே ஹிண்டன்பர்க் மேலே வழக்கு போட்டாரா இல்லை அதானிக்கு ஆழமா ஆப்பு வைக்கிறாரா?   07:04:47 IST
Rate this:
0 members
0 members
1 members

பிப்ரவரி
4
2023
தமிழகம் 1 லட்சம் பேர் பணம் ஏமாந்தும் 700 பேர் மட்டும் போலீசில் புகார்
உண்டியலில் பணம் போட்டவனுக்கெல்லாமா நினைத்தது நடக்குது? லட்சத்தில 700 பேருக்கு தற்செயலா நடக்குது. அத வெச்சிக்கிட்டு எம்புட்டு பேரு பொழப்பு ஓட்டல்லையா .. இப்படி நெனைச்சது நடந்தா நான் காசு போடுறேன், இல்லாட்டி நீ காசு தரணும்ன்னு ஒப்பந்தம் போட்டா திருப்பதியே ரெண்டு வாரத்தில் திவாலாகி விடும்.   06:40:55 IST
Rate this:
0 members
0 members
0 members

பிப்ரவரி
3
2023
அரசியல் பசும்பால் அருந்துங்கள் உமா பாரதி போராட்டம்
பசுக்கள் தாய்மை அடைந்தால் தான் பால் சுரக்கும்   06:37:14 IST
Rate this:
0 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X