ஜெய்ஹிந்த்புரம் : கருத்துக்கள் ( 1360 )
ஜெய்ஹிந்த்புரம்
Advertisement
Advertisement
Advertisement
மார்ச்
20
2023
அரசியல் சவுராஷ்டிரா தமிழ் சங்கமம் நிகழ்ச்சி துவக்கம்
மதுரை, பரமக்குடி, சேலம், பாளையங்கோட்டை, தஞ்சாவூர், கும்பகோணம், திருச்சி என்று பரவி இருக்கும் சவுராஷ்டிரர்கள் பேசும் மொழியில் மராட்டி 80-90% ம் வரும் வழியில் அவர்கள் சேர்த்துக்கொண்ட கன்னடம், தெலுகு இவை தலா 5-10% உள்ளது. பேசும் வகை (accent) துளு மொழியை ஒத்து இருக்கும். அவர்களில் ஒருவன், என் மொழியை தேடி மேற்கு மாகாணங்களில் மாதக்கணக்கில் பயணித்தவன் என்ற உரிமையில், ஆய்வில் சொல்லுகிறேன். இவர்களுக்கும் குஜராத்தி மொழிக்கும் அமாவாசைக்கும் அப்துல்காதருக்கும் உள்ள சம்பந்தம் மட்டுமே. பண்டைய பரந்த மராட்டியத்தில் இருந்த கட்ச் பகுதி இன்று குஜராத்தில் இருப்பதால் இவர்கள் குஜராத்திகள் என்று சொல்வது அபத்தம். இவர்களின் மதுரை சமூகத்துக்கு தலையாக இருப்பவர்கள் சமூகத்தின் தான, தர்ம சொத்தை சுரண்டி வாழ்பவர்கள். ஆட்சியில், பதவியில் இருப்பவர்களை, தங்களின் லட்சக்கணக்கான வோட்டு இருப்பதாக சொல்லி ஏமாற்றி வாழும் அட்டைகள் தான் இந்த சமூக தலைவர்கள். ஆனால் மக்கள் அப்படியில்லை. எல்லா அரசியல் கட்சிகளிலும் சமமாக பரவி உள்ளார்கள். சவுராட்டிரர்களில், தங்களின் சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட ஏழைகள் பல ஆயிரம் பேர்கள், கிருத்துவர்களாக மாறி வாழ்கின்றனர். அவர்களை பற்றிய கவலை இல்லாமல் தர்ம சொத்தை கொள்ளையடிக்கும் கூட்டம் தான் இந்த வேடிக்கைக்கும் காரணமானவர்கள்..   13:14:55 IST
Rate this:
0 members
0 members
1 members

மார்ச்
19
2023
சிறப்பு பகுதிகள் இது உங்கள் இடம்
//பொய் புரட்டை நம்பாமல் உண்மையை ஆராயுங்க...// ஆமாம் நம்ம ஜீ தான் அதிலேலேயே நோபல் பரிசு வாங்கினவராச்சே   12:59:54 IST
Rate this:
1 members
0 members
0 members

மார்ச்
19
2023
சிறப்பு பகுதிகள் இது உங்கள் இடம்
நீங்க இருக்கும் கர்நாடகாவில் அப்படித்தான் இருக்கும் 40% கமிஷன் .   12:58:01 IST
Rate this:
1 members
0 members
0 members

மார்ச்
20
2023
தமிழகம் கூட்டணி குறித்து மத்திய குழு முடிவு செய்யும் எச்.ராஜா
கூட்டணி குறித்து பா.ஜ., மத்திய குழு தான் முடிவு செய்யும். அப்போ அண்ணாமலை ஒரு டம்மி பீசு, அவர் சொல்றதையெல்லாம் செய்தியா போடாதீங்கன்னு சொல்றீங்களா?   08:09:33 IST
Rate this:
15 members
0 members
11 members

மார்ச்
20
2023
தமிழகம் கூட்டணி குறித்து மத்திய குழு முடிவு செய்யும் எச்.ராஜா
தி.மு.க., உடைந்த பானை. இனி ஒட்டாது அப்போ ஆடீம்கா?   08:06:24 IST
Rate this:
2 members
0 members
7 members

மார்ச்
20
2023
அரசியல் ஆகம விதிக்கு மாறாக செயல்படும் அரசு ஹிந்து முன்னணி தலைவர் குற்றச்சாட்டு
நேர்மையானவர்கள், ஒழுக்கமானவர்கள், அடுத்தவர் சொத்துக்கு ஆசைப்படாதவர்கள் வேண்டும் என்று சொல்லியிருந்தால் இவர் பேச்சை கேட்டிருக்கலாம்.   06:23:41 IST
Rate this:
3 members
0 members
1 members

மார்ச்
20
2023
Rate this:
3 members
0 members
0 members

மார்ச்
20
2023
தமிழகம் நெருக்கடியில் தமிழக தலைவர்கள் முடிவெடுக்க முடியாமல் திணறல்
//தமிழக அரசியலில் வேகமாக வளர்ந்த, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை...// கட்சியை விட வேகமா வளந்தாரு, ஹா, ஹா, ஹா..   05:30:13 IST
Rate this:
8 members
0 members
3 members

மார்ச்
20
2023
தமிழகம் நெருக்கடியில் தமிழக தலைவர்கள் முடிவெடுக்க முடியாமல் திணறல்
பா.ஜ., தலைமையில் தனி அணி அமைப்பதா?? ... ஒரே கூட்டணி, ஒரே ஒரு கட்சி.   05:28:34 IST
Rate this:
7 members
0 members
1 members

மார்ச்
20
2023
தமிழகம் நெருக்கடியில் தமிழக தலைவர்கள் முடிவெடுக்க முடியாமல் திணறல்
//கட்சி சீனியர்களை ஓரம் கட்ட, அவர் கையாண்ட வழிமுறைகள்,.// மே 10 அன்று வீடியோவை வெளியே விட்டு கலக்கப்போறாரா? இல்லை கர்நாடகா கவர்னர் ஆகப் போறாரா?   05:26:57 IST
Rate this:
7 members
0 members
2 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X