பஜபாவின் எழுச்சி அண்ணாமலை தலைவர் ஆனா பின்பே உருவாகி உள்ளது என்று மேலிடம் புரிந்துகொண்டால் சரி. இல்லையேல் கட்சிக்கு பின்னடைவு தான் மிஞ்சும்.
01-அக்-2023 11:37:22 IST
சபாஷ் நூருல்லா. நீங்கள் போட்ட அஸ்திவாரம் இன்று தினமலர் ஒரகடம் அச்சகத்தில் புதிய தொழில் நுடட்ப அச்சு பொருத்தி மேலும் சாதனை படைக்கிறது
23-செப்-2023 23:09:55 IST
தீவிரவாதியை அடைக்கலம் கொடுத்துவிட்டு, அவனுக்கு எல்லா வசதி மற்றும் சௌரியங்களும் செய்துகொடுத்து, அவன் என்ன செய்தாலும் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டு அவன் மாண்டால் மற்ற தேசத்தின் மேல் பழி போடுவது உலக நாடுகளின் வழக்கம் ஆகிவிட்டது. ஒரு தீவிரவாதி இந்த உலகில் கம்மி என்று விடவேண்டும். ஒசாமா பின் லாடன் கொலை செய்யப்பட்டதால் பாதிப்பு unnda
23-செப்-2023 14:37:27 IST
எதனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே.....60 வருடங்களுக்கு மேல் ஆட்சியில் இருந்து மகளீர்காக என்ன செய்தார்கள். சரி அதை விடுங்க, இப்பவும் இவர்கள் கட்சியில் எதனை பெண்களுக்கு வாய்ப்பு கொடுத்தார்கள். டுபாக்கூர் பார்ட்டி
22-செப்-2023 19:12:56 IST
பெப்ரவரி 06 அவரோட நாட்டில் ஏற்பட்ட பூகம்பம் அதற்கு இந்தியா அரசு செய்த உதவிகள் எல்லாம் மறந்து இவ்வாறு பேச துணிவு எப்படி வரும்.
20-செப்-2023 20:40:53 IST
சபாஷ் தலைவா. அனால் நம் தமிழ் நட்டு மக்கள் 2000, குஆர்டெர், பிரியாணிக்கு அடிமை ஆனவர்கள்.மற்ற தோழமை இந்த விஷயத்தில் உங்களுக்கு உடன் கொடுப்பார்களா என்று யோசியுங்கள். உங்கள் கட்சி தனி இலக்கு 10 சீட் என்று வைத்து முன்னேறுங்கள்
07-செப்-2023 20:38:59 IST
2000 பெற்றுக்கொண்டு ஓட்டு போட்டு விட்டு இப்போது சாராயம் குடித்தவர்கள் மற்றும் குடியினால் உயிர் இழந்தவர்களுக்கு அரசு பணத்தை வாரி கொடுக்கும்போது ஏன் இந்த கொந்தளிப்பு? திராவிட மாடல் அரசு இதுதான்.
06-செப்-2023 13:30:45 IST
மெட்ராஸ் என்ற பெயரை சென்னை என்று மாற்றியதில், மெட்ராஸ் என்ற மாநிலத்தினை தமிழ் நாடு என்று மாற்றியதில், மவுண்ட் ரோடு என்றதை அண்ணா சாலை என்று மாற்றியதில் பொங்கி எழாத மக்கள் இந்தியாவின் பெயர் மாற்றத்துக்கு ஏன் கும்முகிறார்கள் என்று புரியவில்லை.
06-செப்-2023 12:49:49 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.