கனோஜ் ஆங்ரே : கருத்துக்கள் ( 302 )
கனோஜ் ஆங்ரே
Advertisement
Advertisement
Advertisement
மார்ச்
24
2023
அரசியல் 14 மாதத்துக்கு பார்லி., எம்.பி.,யாக ராகுல் நீடிக்க முடியாது...
சும்மா இருக்குற சங்கை ஊதி கெடுத்தான் ஆண்டி.... என்பதும் “தன் கையாலேயே கொள்ளிக்கட்டை எடுத்து, தன் தலையில் சொறிந்து கொண்டான் என்பதும்... இன்னும் சொல்லப்போனால்... “தன் தலையிலேயே தன் கையை வைத்து அழிந்தவன் பத்மாசூரன்” என்பதும் பழமொழி....? “எது நடக்க வேண்டுமோ, அது நன்றாகவே நடக்கிறது... நாளை, எது நடக்க வேண்டுமோ... அது நிச்சயம் நன்றாக நடக்கும்”... அய்யாக்களே இதை நான் சொல்லவில்லை, பகவான் கிருஷ்ணன் கீதையில் சொன்னது.   17:55:18 IST
Rate this:
0 members
0 members
5 members

மார்ச்
25
2023
பொது " எந்தவொரு மிரட்டலுக்கும் அஞ்ச மாட்டேன் " பொங்கினார் ராகுல்
அவர் என்ன கேட்டாரு? அதானி மட்டும்தான் தொழிலதிபரா? அப்ப கடந்த ஐம்பது, அறுபது ஆண்டா இந்த அதானி எங்கிட்டுய்யா இருந்தாரு? அப்ப, இந்தியாவின் தொழிலதிபர்களான டாடா, பிர்லாவெல்லாம் பிச்சைக்காரனுங்களா....?   17:40:20 IST
Rate this:
8 members
0 members
6 members

மார்ச்
24
2023
தமிழகம் கூண்டை விட்டு வெளியே வர பா.ஜ.,தயாராகிவிட்டது அண்ணாமலை பேச்சு
////பா.ஜ., ஆட்சி அமையும் என்ற நம்பிக்கை மக்களிடம் வந்துவிட்டது....//// என்னம்மா... கம்பி கட்ற கதையெல்லாம் சொல்றாரு பாருங்க... கருவாடு என்று மீனாகி, தண்ணீரில் நீந்துகிறதோ... அன்றைக்கு இது நடக்கும்.   20:01:22 IST
Rate this:
12 members
0 members
3 members

மார்ச்
24
2023
பொது ராகுல் தண்டனைக்கும் பா.ஜ.,வுக்கும் சம்பந்தம் கிடையாது எச்.ராஜா
எங்கப்பன் குதிருக்குள்ளார இல்ல...? அப்படீன்னு இதுவாவே சொல்லிருக்கு பாரு....?   17:35:59 IST
Rate this:
4 members
0 members
3 members

மார்ச்
22
2023
பொது சென்னையில் ஒரு லட்சம் தெருநாய்கள் கருத்தடையை தீவிரப்படுத்துமா மாநகராட்சி?
என்னோட ஏரியாவுல... கார், மோட்டர்பைக், சைக்கிள் மற்றும் பாதசாரிகளை எங்க ஏரியா நாய்கள் விரட்டி கடிக்க வருது...ன்னு புகார் செஞ்சா... மாநகராட்சி அலுவலர்கள் நாயை பிடிச்சுட்டு போகாம... எல்லா நாய்க்கும் ஏற்கனவே கருத்தடை செஞ்சுதான் இருக்குன்னு போய்ட்டானுங்க... ஆனால், அதுல நாலு நாய்கள் தலா ஐந்து குட்டிகள் போட்டிருக்கு... இந்த அதிகாரிகள், அலுவலர்கள் கருத்தடை பண்றதுலேயும் கட்டிங் பாக்குறானுங்க... பண்ணாதா கட்டிங்கை சுருட்டிட்டு.. புகார் கொடுத்ததும், அதே நாய்க்கு மீண்டும் கருத்தடை செய்ததா கணக்க காட்டிட்டு கருத்தடை பண்ணாம விட்டுடுறானுங்க... மனித உயிர் முக்கியமா.. நாய் முக்கியமா...ன்னு அரசுதான் சொல்லணும்... நாய் முக்கியம்..னு சொன்னா... மிருகத்துக்கும், விலங்குகளுக்கு பொறந்த பீட்டா...காரனுங்க நீதிமன்றத்துக்கு போய்டானுங்க.... இது ஒரு தொடர்கதை.....   09:22:42 IST
Rate this:
0 members
0 members
7 members

மார்ச்
20
2023
Rate this:
1 members
0 members
1 members

மார்ச்
20
2023
அரசியல் சவுராஷ்டிரா தமிழ் சங்கமம் நிகழ்ச்சி துவக்கம்
சௌராஷ்ட்ரா... என்ற இனம் இன்றைய குஜராத் மாநிலத்தின் ஒரு பகுதியான கட்ஜ் பகுதியில் இருந்தவர்கள். சோமநாதபுரத்தில் கஜினிமுகமது தொடர்ந்து படையெடுத்து கொள்ளை அடித்தபோது.. அங்கிருந்த மக்கள் தப்பி ஓடி...மகாராஷ்ட்ரா, கர்நாடகா, ஆந்திரா என இறுதியில் தமிழ்நாட்டில் தஞ்சம் புகுந்தவர்கள். இவர்கள் நெசவு தொழிலை பரம்பரையாக செய்து வந்தவர்கள். இங்கு வந்ததும், இவர்களுக்கு எழுத எழுத்தும், படிக்க அவர்களது தொல்லியல் நூலும் இல்லாமல்... நாடோடி மக்களாக இருக்கிறார்கள். நாடோடி என்றவுடன் கொதித்தெழுந்துவிடாதீர்கள். இதை நான் சொல்லவில்லை. இது வரலாற்றில் பதிய பட்டவை... இதோ... ////1024-1025-இல் கஜினி முகமது சௌராட்டிர தேசத்தினையும், சோமநாதபுரத்தில் உள்ள சிவன் கோயிலையும் சூறையாடிய பின், அங்கு வாழ்ந்த சௌராட்டிரர்களின் பெரும் பகுதியினர், தேவபூமி துவாரகை மாவட்டத்தின் தலைமையகமான காம்பாலியம் நகரத்தில் குடியேறி அறுபது ஆண்டுகள் வாழ்ந்த பின், தற்போதைய மகாராட்டிரத்தில் உள்ள தேவகிரியில் குடியேறி 300 ஆண்டுகள் வாழ்ந்தனர். பின்னர் தில்லி சுல்தான் அலாவுதீன் கில்சியின் படைத்தலைவரான மாலிக் கபூர் தேவகிரியை 1307-இல் கைப்பற்றியபின்பு, விஜயநகரப் பேரரசில் 1312-இல் குடியேறினர். விஜயநகரப் பேரரசு, பாமினி சுல்தான்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட பின்னர் சௌராட்டிர சமூக மக்கள் 1575க்குப் பின்னர் தஞ்சை நாயக்கர்கள் மற்றும் மதுரை நாயக்கர்கள் ஆண்ட தமிழ்நாட்டின், மதுரை, கும்பகோணம், சேலம், தஞ்சாவூர், பரமக்குடி, இராமநாதபுரம், திருநெல்வேலி, நாகர்கோவில் போன்ற பகுதிகளில் குடியேறினர்.[4]///// இதுதான் சௌராஷ்ட்ரர்கள் நாடோடிகள் என்று அழைக்கப்பட்டதன் பொருள். அவர்களுக்கு தற்போது நாடும் இல்லை, மாநிலமும் இல்லை, எழுத்து கொண்ட மொழியும் இல்லை. பேச்சு மொழி மட்டுமே உள்ளது. அதுவும் சிறிது சிறிதாக மறையத் தொடங்கி... இன்றைய பெரும்பான்மையான சௌராஷ்ட்ரர்கள், அந்த மாநில மொழிகளையே தாய்மொழியாக கொண்டு பேசத் துவங்கிவிட்டனர். இதுதான் யதார்த்தம். உடனே சௌராஷ்ட்ரர்களை குஜராத்திகள் என்று சொல்லாதீர்கள். அவர்கள் வேறு, இவர்கள் வேறு.   17:54:31 IST
Rate this:
3 members
0 members
0 members

மார்ச்
20
2023
பொது அரசின் அலட்சியத்தால் யானைகள் பலி அதிகரிப்பு!
இந்நிலங்களில், கல்வி நிறுவனங்கள், ஆசிரமங்கள், பயிற்சி நிறுவனங்களுக்காக ஏராளமான கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன///.. இதுல இரண்டாவதாக சொல்லி இருப்பது “ஆசிரமங்கள்”.... கடவுளின் பெயரால், “ஆரசிமம்” என்ற பெயரில் ஆக்கிரமிப்பு நடந்துள்ளது. இந்த ஆசிரமத்தையெல்லாம் எந்த மத்திய, மாநில அரசும், கோர்ட்டும் கை வைக்க முடியாது.... காரணம், அந்த ஆசிரமத்திற்கு ஜனாதிபதி, பிரதமர், மத்திய அமைச்சர்கள், நீதிபதிகள், மாநில அமைச்சர்கள் என அரசின் அனைத்து நிர்வாகத்தினரும் காவடி தூக்கி செல்லும்போது... அந்த ஆசிரமத்தை எப்படி முடுவீர்கள்...   17:10:04 IST
Rate this:
0 members
0 members
0 members

மார்ச்
20
2023
தமிழகம் கூட்டணி குறித்து மத்திய குழு முடிவு செய்யும் எச்.ராஜா
உண்மையச் சொன்னா, இவருக்கு எரியுது பாரு...அவரத்தான் “டம்பி பீஸ்” ஆக்கி ரொம்ப நாளாச்சே... அங்க போய் அவங்கள பார்த்து பேசிட்டு வந்துட்டாங்க...? இவர் என்னவோ, நாற்பது வருஷமா... பிஜேபிய தமிழ்நாட்ல வளர்த்த மாதிரி பயபுள்ள ஓவராக ஆடிடுச்சு... அதுமட்டுமல்லாமல், படிச்சவனுக்கு... குறிப்பா அதிகமா படிச்சவனுக்கு அரசியல் ஒத்து வராது. காரணம், படிச்சவன் அதிமேதாவி மாதிரி பேசுவான், தன் கீழதான் எல்லாரும் வேலை செய்யணும்னு நினைக்குற சர்வாதிகார எண்ணம் மேலோங்கி இருக்கும். அரசியல் கட்சியில் இருக்குறவனுக்கு சூடு, சொரணை, வெட்கம், மானம் இவையெல்லாம் இருக்கக்கூடாது.. . அது அகில இந்திய கட்சியாக இருந்தாலும், மாநிலக் கட்சியாக இருந்தாலும் சரி... எப்பப்போ எகிறனமோ அப்ப எகிறணும்.   16:30:25 IST
Rate this:
3 members
0 members
2 members

மார்ச்
20
2023
தமிழகம் செப்.,15 முதல் மகளிருக்கான உரிமைத்தொகை ரூ.1000 வழங்கப்படும் நிதியமைச்சர் அறிவிப்பு
சார்.... /// இனி கும்பலா குடிச்சிட்டு ஆம்பளைக்கு சரி சமமாக ரோட்டுல ரௌசு பண்ணலாம் .../// உங்க வீட்டு மகளிரும் அப்படித்தானோ....?   13:58:04 IST
Rate this:
9 members
0 members
2 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X