Vandhe Madaram : கருத்துக்கள் ( 144 )
Vandhe Madaram
Advertisement
Advertisement
Advertisement
ஜூன்
22
2020
பொது வனத்துக்குள் திருப்பூர் திட்டம் பசுமை ஆர்வலர்களின் சாதனை!
சுந்தர் அவர்களே நடிகர் ஒருவர் நட்ட மரங்கள் எல்லாம் கல்வி நிறுவனங்களிலேயே பெரும்பான்மையாக நடப்பட்டுள்ளது. சுமார் 35 லட்சம் மரக்கன்றுகளும் மரங்களாக சிறந்த பராமரிப்புடன் அவர் நட்ட இடங்களில் இன்றும் உள்ளது. அவர் சாதாரண கன்றுகளாக நடுவதில்லை. குறைந்தது ஐந்து, ஆறு அடி உயரம் மரக்கன்றுகளை வளர்த்த பிறகுதான் நடவு செய்துள்ளார்.   11:52:02 IST
Rate this:
0 members
0 members
4 members

மே
25
2020
அரசியல் தொழிலாளர்களை திரும்ப அழைக்க எங்கள் அனுமதியை பெற வேண்டும்
மிகவும் தவறான கருத்து. உள்ளூர் காரர்களை வைத்து வேலை செய்தால் கூலி அதிகம் என்று ஏஜென்சிகள் மூலம் அழைத்து வரப்படுகிறார்கள். இவர்களுக்கு ரூபாய் ஐநூறுக்கு குறைவாக சம்பளம். உள்ளூர் காரர்கள் என்றல் சம்பளம் அதிகம் என்பதால் கூட்டி வருகிறார்கள். பிரச்னை அதிகம் செய்ய மாட்டார்கள், அடக்கி விடலாம். உள்ளூர்காரர்களை அடக்க முடியாது. பல தொழில் சங்க தலையீடு, அரசியல் தலையீடு என்று அதிகம் என்பதால் இந்த வழியை கடைபிடிக்கிறார்கள். இவர்களுக்கு பிராவிடண்ட் பண்ட், மருத்துவ காப்பீடு, இன்சூரன்ஸ் எதுவுமே செய்யாமல் ஏமாற்றப்படுகிறார்கள். இதனால் கணக்கிலேயே இவர்கள் வர மாட்டார்கள். தினகூலி என்பதால் அரசு கணக்கில் இவர்கள் வரவில்லை. பிராவிடண்ட் பண்ட், மருத்துவ காப்பீடு, இன்சூரன்ஸ் இருந்திருந்தால் அரசுக்கு கணக்கு தெரியும் இதனால் தான் நடுவண் அரசு லோடுமன் உட்பட அனைவருக்கும் PF பிடிக்க வேண்டும் என்று தொடர் நடவடிக்கை எடுப்பதால்தான் இந்த அளவுக்கு தொழிலாளர்கள் கணக்கு கிடைத்தது. அரசுக்கு எதிராக போராடும் சங்கங்கள் அனைத்து முதலாளிகளையும் கட்டாயப்படுத்தி தினக்கூலி தொழிலாளர்களை கணக்கில் கொண்டுவந்தால் யாருக்கும் எந்த குறையும் வராது. யோகி எடுத்த முடிவு மிக நல்ல முடிவு. அரபு நாடுகளுக்கு சென்று மரியாதை இல்லாமல் எந்த வசதியும் இல்லாமல் 18 மணி நேரம் வேலை செய்து, எந்த மனித உரிமையும் இல்லாமல் சிறிய இடத்தில அடைபட்டு சிரமப்பட்டு வேலை செய்வதற்கு உள்ளூரில் வேலை செய்தால் நம் குடும்பத்தோடு மகிழ்ச்சியாக இருந்து நாட்டையும் முன்னேற்றலாம்.   13:30:11 IST
Rate this:
0 members
0 members
0 members

மே
12
2020
Rate this:
0 members
0 members
1 members

மே
13
2020
உலகம் நிரவ் மோடி மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரமில்லை வக்கீல் வாதம்
நம்ம சிதம்பரம் எப்போது குஜராத்தி ஆனார்?   11:32:55 IST
Rate this:
2 members
0 members
1 members

மே
1
2020
பொது கொரோனா தடுப்பு பணி சிறப்பு அதிகாரி நியமனம்
மரியாதையை இல்லாமல் கறுத்துவிடும் பெங்களூரு தமிழனே "நீங்கள்" குறிப்பிடும் நபர்களை இந்தியாவில் படிக்கச் சீட் மறுக்கும் போது இங்கே எப்படி இருப்பார்கள்   19:46:04 IST
Rate this:
0 members
0 members
1 members

ஏப்ரல்
30
2020
அரசியல் கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கைமக்களிடம் மோடி செல்வாக்கு உயர்வு
நீங்கள் இருக்கும் அமெரிக்காவில் செய்ததை விட மிக சிறப்பாக செய்திருக்கிறார் என்று சீனா ஆதரவு WHO சொல்லியிருக்கிறது. நீங்கள் அமெரிக்காவில் வேலை இழந்தால் இந்திய வெளியுறவுதுறை வெப்இல் பதிவு செய்தால் உங்களையும் இந்தியா மீட்கும். இதுவரை 2500 பேருக்கு மேல் சிறப்பு விமானங்களை அனுப்பி அரசு செலவில் மீட்டுஉள்ளது. 100 மேற்பட்ட அருகிலுள்ள வெளிநாட்டவரையும் மீட்டு உள்ளது.   10:43:55 IST
Rate this:
1 members
0 members
3 members

ஏப்ரல்
23
2020
பொது அரசு ஊழியர் ஒரு மாத சம்பளம் பிடித்தம் செய்ய கேரளா முடிவு
இதை எடப்பாடி சொல்லியிருந்தால் நாங்கள் கொந்தளிப்போம், விவாதம் நடத்துவோம். சொன்னது கம்யூனிஸ்ட் அதனால் காந்தியின் மூன்று குரங்கு பொம்மையாக மாறிவிடுவோம்   12:13:16 IST
Rate this:
1 members
0 members
6 members

ஏப்ரல்
22
2020
பொது கொரோனாவால் உயிரிழந்தவரை தகனம் செய்த தாசில்தார்
அணைத்து ஆங்கில தொலைக்காட்சிகளிலும் வந்தது. பள்ளி நாட்கள் விவாத நிகழ்ச்சியும் வந்தது. தமிழ் நியூஸ்இல் 1 டிவியில் மற்றும் தினமலரில் மட்டுமே வந்தது. நீங்கள் ஆங்கில தொலைக்காட்சி மற்றும் ஆங்கில நாளேடுகளின் வெப் சைட் சென்று பார்த்தால் விடியோக்கள் பார்க்கலாம். கண்டிப்பாய் பாருங்கள். நியூஸ் 18 ஆங்கில வெப் சைட் பாருங்கள். தமிழ் ஒரு சார்பானது   19:45:52 IST
Rate this:
0 members
0 members
0 members

ஏப்ரல்
20
2020
உலகம் விஜய் மல்லையாவின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி
உடனடியாக சிறப்பு விமானத்தை ஏற்பாடு செய்து கொண்டுவந்து இந்திய சிறையில் அடைக்க வேண்டும். விடாமல் போராடிய இந்திய அரசுக்கு வாழ்த்துக்கள்   17:53:32 IST
Rate this:
0 members
0 members
8 members

ஏப்ரல்
20
2020
உலகம் ஒரு லட்சம் தொழிலாளர்களுக்கு சம்பளம் கட் கண்டனத்துக்கு உள்ளானது டிஸ்னி
நாராயணன் சார் வழக்கம்போல் கொந்தளிக்கிறீர்களே. நடந்தது இந்தியாவில் இல்லை சார், அமெரிக்காவில்   17:49:12 IST
Rate this:
0 members
0 members
4 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X