Vandhe Madaram : கருத்துக்கள் ( 139 )
Vandhe Madaram
Advertisement
Advertisement
Advertisement
ஆகஸ்ட்
3
2021
அரசியல் இது உங்கள் இடம் இரண்யாய நமஹ சொல்லணுமோ!
எந்த கோவிலுக்கும் அரசாங்கம் தனது செலவில் குடமுழுக்கு செய்வதில்லை. உபயதாரர்கள்தான் செய்கிறார்கள். குடமுழுக்கு என்பது ஒரு கோயிலுக்கு செய்ய வேண்டுமானால் குறைந்தது ஒன்றரை முதல் மூன்றாண்டுகள் ஆகும். இந்த ஆட்சி வந்த 80 நாட்களில் எப்படி செய்ய முடியும்? பொய் சொல்லலாம் அதற்காக இப்படியா?   20:01:03 IST
Rate this:
0 members
0 members
6 members

ஜூன்
7
2021
அரசியல் ஒன்றிய அரசு என்பது சில அறிவிலிகளின் சிறுபிள்ளைத்தனமான பிரசாரம் பா.ஜ., கண்டனம்
70 வருடமாக ஏன் ஒன்றியம் என்று ஏன் அழைக்கவில்லை? இப்போது சொல்லும் உள்காரணம் என்ன?   11:58:42 IST
Rate this:
0 members
0 members
0 members

மே
22
2021
உலகம் ஹமாஸுக்கு எதிராக மாபெரும் வெற்றி - இஸ்ரேல் பிரதமர் பெருமிதம்
எந்த, எந்த நாட்டில் ,யாருக்கெல்லாம் பதவிகள் ஆட்டம் காணுகிறதோ, அப்பொழுதெல்லாம் மூர்க்கர்கள் அந்த நாட்டிற்கு சென்று ,அவர்களின் பதவியை உறுதி செய்ய குண்டு வைத்து ,ராக்கெட் வீசி உதவி செய்வார்கள். அப்பொழுதான் அந்த‌ நாடு முன்னேற முடியும் என்ற நல்ல எண்ணம் உடையவர்கள் அவர்கள். எல்லா நாட்டிலும் அமைதி பெற அவர்கள் மிகவும் ஆர்வமுள்ளவர்கள். அப்படித்தானே ஆப்பு?   16:05:07 IST
Rate this:
0 members
0 members
4 members

மே
13
2021
அரசியல் "திட்டங்களுக்கு நேரு இந்திரா ராஜிவ் பெயர்கள். நம்ம ஊரில் இதெல்லாம் சகஜமுங்க... "
பொய்யான தகவல். சர்டிபிகேடில் இந்திய அரசு முத்திரை மட்டுமே உள்ளது.   11:05:28 IST
Rate this:
1 members
0 members
25 members

மே
12
2021
பொது ஜீயரை நியமிப்பது அரசு பணியில்லை அர்ஜுன் சம்பத்
89 இல் புதிய ஜீயர் வந்து விட்டார் என்று அர்த்தம். அடுத்த ஜீயர் சமாதி ஆன பிறகுதான் புதிய ஜீயர் நியமிக்க முடியும்.   13:02:39 IST
Rate this:
0 members
0 members
3 members

மே
10
2021
பொது ஜீயர் பதவிக்கு விண்ணப்பிக்க அறநிலையத்துறை அழைப்பு இந்துக்கள் கொந்தளிப்பு
பதினாறு பதில் பதிவு போடுவதற்கு பதில் ஒரு பதிவை அரசுக்கு காபந்து அரசு செய்த தவறை சரி செய்து இந்த அறிவிப்பை திருவபெருங்கள் என்று உங்களிற்கு துணிவிருந்தால்..... பதில் எதிர்பார்க்கிறோம்   18:34:29 IST
Rate this:
0 members
0 members
3 members

ஏப்ரல்
27
2021
பொது வீடியோ வங்கிக்கணக்கில் நேரடியாக டெபாசிட்
சார் பணம் போட்டது பொருள்களை வியாபாரம் செய்த விவசாயிகளுக்கு. முதல் முறையாக கமிஷன் கழிக்காமல் முழுமையாக பணம் அவர்களை அடைந்துள்ளது. இல்லாவிட்டால் 8000 கோடியில் பாதிதான் விவசாயிக்கு கிடைக்கும். ஆமாம் இன்னும் நீங்கள் போராடுவது விவசாயிகள் என்று நம்புகிறீர்களா, ?   19:08:23 IST
Rate this:
0 members
0 members
1 members

ஏப்ரல்
25
2021
பொது டில்லி நோக்கி சீறிப்பாயும் ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ்..!
முதலில் கோர்ட் தீர்ப்பை டவுன்லோட் செய்யது படித்து பாருங்கள். நீங்கள் சொன்னது போன்ற வார்த்தைகள் எதையும் கோர்ட் சொல்லவில்லை.   13:14:41 IST
Rate this:
0 members
0 members
0 members

ஏப்ரல்
25
2021
Rate this:
0 members
0 members
0 members

ஜூன்
22
2020
பொது வனத்துக்குள் திருப்பூர் திட்டம் பசுமை ஆர்வலர்களின் சாதனை!
சுந்தர் அவர்களே நடிகர் ஒருவர் நட்ட மரங்கள் எல்லாம் கல்வி நிறுவனங்களிலேயே பெரும்பான்மையாக நடப்பட்டுள்ளது. சுமார் 35 லட்சம் மரக்கன்றுகளும் மரங்களாக சிறந்த பராமரிப்புடன் அவர் நட்ட இடங்களில் இன்றும் உள்ளது. அவர் சாதாரண கன்றுகளாக நடுவதில்லை. குறைந்தது ஐந்து, ஆறு அடி உயரம் மரக்கன்றுகளை வளர்த்த பிறகுதான் நடவு செய்துள்ளார்.   11:52:02 IST
Rate this:
0 members
0 members
4 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X