Bala G : கருத்துக்கள் ( 69 )
Bala G
Advertisement
Advertisement
Advertisement
செப்டம்பர்
28
2019
அரசியல் 15 ஆண்டுக்கு பின் மீண்டும் ராமதாஸ் - ரஜினி மோதல்
ரஜினி அவர்களின் சம்பாத்தியம் நடிப்பு மூலம் வந்தது. எனக்கு தெரிந்து அவர் யாரிடமும் பெட்டி வாங்கியதாக ஞாபகம் இல்ல. பெரு மதிப்பிற்குரிய ஐயா, ராமதாஸ் அவர்களுக்கு எப்படி இவ்வளவு பணம் வந்தது என்று அவர் கட்சியின் முன்னாள் உறுப்பினர்களை கேட்டாலே தெரியும். புட்டு புட்டு வைப்பார்கள். காடுவெட்டி குரு அவர்களின் குடும்பம் பட்ட பாடு அதற்கு சாட்சி. தானும் களத்தில் உள்ளதை காட்டிக்கொள்ள என்னவெல்லாம் செய்ய வேண்டியது இருக்கு. பொசுக்குன்னு மறந்துருவாங்களே. அரசியல்னா சும்மாவா.   17:22:43 IST
Rate this:
2 members
0 members
4 members
Share this Comment

செப்டம்பர்
26
2019
பொது வில்லன் ஆன ஸ்மார்ட் டிவி பொதுமக்கள் உஷார்
மிகச் சிறந்த பதிவு. சமீபத்தில் நான் எங்கும் படித்திராத மிகச் சிறந்த பதிவு. நவீனம், நாகரிகம் என்ற பெயரில் நம் சமூக கட்டமைப்பு சீரழிந்து கொண்டிருக்கிறது. பதிவிற்கு மிக்க நன்றி, திரு. பாலசுப்ரமணியம் அவர்களே. நெல்லை பாலகிருஷ்ணன், பிரிஸ்பேன் ஆஸ்திரேலியா.   10:24:07 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

மே
28
2019
அரசியல் அ.தி.மு.க.,வின் 10 எம்.எல்.ஏ.,க்களுக்கு தி.மு.க., வலை!
"இந்த நாரமணி நம்மை சும்மா விடாம கத்தி கூச்ச்சல் போடுவானே. என்ன பண்றதுன்னே தெரியலையே. - SUDALAI MIND வாய்ஸ்".......ஹாஹ்ஹாஆ........சிரித்து சிரித்து வயிறு புண்ணாகி விட்டது.   09:10:17 IST
Rate this:
2 members
0 members
20 members
Share this Comment

மே
8
2018
பொது ஜெ., நினைவிட பூஜை குருக்களால் சர்ச்சை
ஊழல் செய்து சிறை சென்றவருக்கு நினைவிடம்????? யாருடைய அப்பன் வீட்டுப் பணம்???? தமிழன் பெருமை எட்டுத் திக்கும் பரவட்டும். எல்லோரும் காரித் துப்பட்டும்.   04:10:22 IST
Rate this:
6 members
1 members
45 members
Share this Comment

ஜனவரி
18
2018
அரசியல் வைரமுத்து சொன்ன பொய் ஆதாரப்பூர்வமாக அம்பலம்
ஆம், சீமான் பாரதி ராஜா எல்லாம் இந்த தமிழ் சமூகத்திற்கு செய்த தொண்டுகளை கொஞ்சம் சொல்லுங்களேன் கேட்போம்.   03:48:47 IST
Rate this:
1 members
0 members
7 members
Share this Comment

ஜனவரி
18
2018
அரசியல் வைரமுத்து சொன்ன பொய் ஆதாரப்பூர்வமாக அம்பலம்
திரு.கபாலி நாகராஜன் அவர்களே, உங்களின் கருத்துக்கள் ஒவ்வொன்றும் மிக அருமை. தற்போதய யதார்த்தத்தை மிக அருமையாக விளக்கி உள்ளீர்கள். நான் பிராமண சமூகத்தை சார்ந்தவன் அல்ல.   03:30:20 IST
Rate this:
4 members
1 members
43 members
Share this Comment

அக்டோபர்
10
2017
பொது தினமலர் பங்குதாரரும் திருச்சி தினமலர் வெளியீட்டாளருமான திரு. ஆர். ராகவன் காலமானார்
அய்யாவின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கின்றேன் .   17:24:51 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

செப்டம்பர்
21
2017
சம்பவம் நடிகர் ஜெய் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய பரிந்துரை
பெரிய மனிதர்கள் குடித்து விட்டு வண்டி ஓட்டினால் தப்பா????? எப்போதிருந்து இந்த புதிய சட்டம்? வண்டி ஏற்றி ஆளை கொன்றாலே தப்பில்லை தெரியுமா? இந்த சட்டம் செல்லாது..... செல்லாது......   06:39:21 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

செப்டம்பர்
21
2017
அரசியல் நீக்கப்பட்ட எம்.எல்.ஏ., செந்தில் பாலாஜி...கைதாவாரா?
யார் அந்த ஓரிரு யோக்கிய சிகாமணிகள்?   06:26:50 IST
Rate this:
3 members
0 members
10 members
Share this Comment

செப்டம்பர்
20
2017
சம்பவம் மனு வாங்க மறுத்த தாசில்தார் கார் முன் படுத்த மாற்றுத்திறனாளி
இந்த அதிகாரிகளுக்கு சம்பளமே இதுபோன்ற சாமானிய மக்களின் வரிப் பணத்திலிருந்துதான் வழங்கப்படுகிறது என்று யாராவது அந்த அதிகாரிகளுக்கு எடுத்துச் சொல்லுங்களேன். இந்த மாற்றுத்திறனாளி லஞ்ச ஒழிப்புத் துறையை நாடி இருக்கலாம். லஞ்சம் வாங்கும் அரசு அதிகாரிகள் உடனடியாக பணி நீக்கம் செய்யப்பட வேண்டும். அவர்களுக்குரிய ஓய்வூதியம் போன்ற இதர சலுகைகளும் ரத்து செய்யப்பட வேண்டும். அப்படி ஒரு சட்டம் அமலுக்கு வந்தால், லஞ்சம் ஒழிக்கப்படும். குறிப்பாக போலீசாரின் ஆட்டம் கட்டுக்குள் வரும். நிச்சயம் கிழக்கில் உதிக்கும் சூரியன் மேற்கில் உதயமாகும்போது இது சாத்தியப்படும்.   06:07:21 IST
Rate this:
0 members
0 members
7 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X