Meiyappan Nachiappan : கருத்துக்கள் ( 18 )
Meiyappan Nachiappan
Advertisement
Advertisement
ஏப்ரல்
13
2019
அரசியல் ராகுலின் எம்.பில்., டிகிரி ஜெட்லி கேள்வி
ராகுலும் ஸ்மிருத்தியும் என்ன படித்திருந்தால் என்ன, படிக்காதவர்களாக இருந்தால் என்ன ? காமராஜரும் கக்கனும் என்ன படித்திருந்தார்கள். கை சுத்தமா இருந்தார்களே. அது தானே முக்கியம் ? படித்தவர்கள் எல்லோரும் அரசியலில் யோக்கியமாகவா இருக்கிறார்கள் ?   14:49:20 IST
Rate this:
1 members
0 members
12 members
Share this Comment

பிப்ரவரி
14
2019
உலகம் அமெரிக்கவாழ் இந்தியர் பலி
அரசு, சென்னை. எத்தனை சொன்னாலும் எருமை தோல் மீது மழை பொழிவதை போலத்தான்.. இங்கே நமது ஊரில் நான் சுமார் 200 பேருக்காவது இது வரை சொல்லியிருப்பேன். இரு சக்கர வாகனம், கார் டிரைவ் செய்யும் போது தயவு செய்து மொபைல் போன் பேசாதீர்கள் என்று. மிகவும் முக்கியம் என்று கருதினால் சாலை ஓரமாக வண்டியை நிறுத்திவிட்டு பேசிமுடித்த பிறகு திரும்ப வண்டியை ஓட்டுங்கள். இதுவரை நான் மிகவும் தயவாக வேண்டியும் யாருமே அதை ஒரு விஷயமாக பொருட்படுத்தியதே இல்லை. இருந்த போதிலும் நானும் என்னுடைய செயலை தொடர்ந்து கொண்டே இருக்கிறேன். அமெரிக்க என்று இல்லை எந்த நாட்டுக்கு, எந்த ஊருக்கு நமது மக்கள் சென்றாலும் அவர்கள் பாசக்கத்தை மாற்றிக்கொள்ளுவதே இல்லை. சிகப்பு விளக்கு எரியும் போது வண்டியை நிறுத்த மாட்டார்கள். சாலையை கிடப்பவர்கள் கூட சிகப்பு விளக்கு எரியும் போதுதான் குறுக்கே நடப்பார்கள் இதில் வேதனை பெரும்பாலும் படித்தவர்கள் தான் அதிகமாக விதியை மீறுகிறார்கள். . இதெல்லாம் தொட்டில் பாசக்கம் போல ஆகிவிட்ட்து.   11:56:52 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

டிசம்பர்
4
2018
சினிமா நடிப்பிற்கு முழுக்கு முழுநேர அரசியல் : கமல் முடிவு...
வெற்றியோ தோல்வியோ அது அடுத்த விஷயம். ஒரு முடிவு எடுக்கவே பல நாட்களைக் கடத்தாமல் ஒரு முடிவு எடுத்து விடடார் கமல். வாழ்த்துக்கள்.   15:21:35 IST
Rate this:
9 members
0 members
24 members
Share this Comment

அக்டோபர்
29
2018
சினிமா சர்கார் கதையை வெளிப்படையாக சொன்ன பாக்யராஜ்: படக்குழு அதிர்ச்சி...
பாக்யராஜ் அவருடைய கருத்தை ஒளிவு மறைவு இல்லாமல் சொல்லிவிடடார். ஆனால் பணவசதி உள்ள தயாரிப்பாளர்கள் உச்ச நீதி மன்றத்துக்கு மேலாக ஐ.நா. நீதி மன்றம் என்று ஒன்று செயல் படுமானால் அதற்கும் கூட எடுத்துச் செல்ல தயங்கமாட்டார்கள். பாவம் ஏழை எழுத்தாளர்கள்.   13:49:52 IST
Rate this:
3 members
0 members
77 members
Share this Comment

மே
30
2018
அரசியல் திமுக போட்டி சட்டசபை துவங்கியது
அரசு சென்னை கலைஞரும் பேராசிரியரும் நல்ல உடல் நலத்துடன் இருந்திருந்தால் இது போன்ற தேவையில்லாத கூத்துக்கள் எல்லாம் நடக்க வாய்ப்பே இல்லை. தி.மு.க. விலும் ஜால்றா கூட்டம் நிரம்பி வழிகிறது. தலைவிதி. இதையும் பார்த்து ரசிப்போம். இதனால் எல்லாம் மாற்றம் வரப்போவதில்லை. ஸ்டாலின் பொறுப்புடன் எதிர்க்கடசித் தலைவராக செயல் பட வேண்டும்.. நான் இந்தக் கட்சியும் இல்லை.. இந்தக் கேலிக்கூத்தைப் பார்க்கும் பொதுமக்கள் வெறுப்படைவார்களே தவிர ஆதரிக்க மாட்டார்கள். தயவு செய்து இதை ஸ்டாலின் நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். .   16:46:10 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

செப்டம்பர்
8
2017
சினிமா நான் சம்பாதிப்பதில் கவனம் செலுத்தியிருந்தால் திரையுலகம் இருந்திருக்காது: விஷால்...
அரசு, சென்னை - அண்ணன் சொல்லுறதை அத்தனை பெரும் நம்புவோம். கேப்பையிலே நெய் வடியுது.... நாம் அதை பற்றிக் கேட்கக்கூடாது . சிவாஜி எம்.ஜி.ஆர் போல எத்தனையோ சாதனையாளர்கள் எவ்வளவோ திரை உலகுக்குச் செய்தபோதிலும் அதை அவர்கள் சொன்னதே இல்லை.   11:15:01 IST
Rate this:
3 members
0 members
38 members
Share this Comment

செப்டம்பர்
6
2017
பொது 67 ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது உங்கள் தினமலர்
அரசு, சென்னை - நல்வாழ்த்துக்கள் நாடு நன்றாக இருக்க நடுநிலைமையுடன் செய்திகளை வெளியீடுகள். தினமலருக்கு இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள் வாழ்க வாழ்க   15:35:41 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஆகஸ்ட்
23
2017
பொது இன்றைய(ஆக.,23) விலை பெட்ரோல் ரூ.71.22 டீசல் ரூ.60.05
தினம்தோறும் பெட்ரோல் என்ன விலை டீசல் என்ன விலை என்பதை பத்திரிகைகளில் வெளியிடுகிறார்கள். ஆனால் அந்த விலைக்கு பெட்ரோல் பங்குகளில் பெட்ரோல் போடுவதில்லை. உதாரணமாக நேற்று பெட்ரோல் விலை என்ன என்பது பத்திரிகளில் வந்த விலைக்கும் பங்கில் பெட்ரோல் விற்ற விலைக்கும் என்ன வித்தியாசம் பாருங்கள். சாதாரண பெட்ரோல் (குறித்துக் கொள்ளுங்கள் ஸ்பீட் பெட்ரோல் இல்லை) நேற்று கோடம்பாக்கத்தில் உள்ள ஒரு பங்கில் ஒரு லிட்டர் ரூ. 74 வாங்கினார்கள். விலையைக் கேட்டபோது இதுதான் இங்கே விலை. பத்திரிகையில் விலை போட்டிருந்தா அங்கேயே போயி போட்டுக் கொள்ளுங்கள் என்று பதில் வந்தது. யாரிடம் போயி இந்தக் கொடுமையை சொல்லுவது. இதுதான் மக்கள் தலைவிதி. சந்தேகம் இருந்தால் தனித்தனியாகப் 10 , 20 பங்குகளில் விசாரித்துப் பாருங்கள். உண்மை புரியும்.   13:57:27 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஆகஸ்ட்
8
2017
கோர்ட் கொலை மிரட்டல் ஐகோர்ட்டில் சகாயம் புகார்
ஆண்டவா நாட்டைக் காப்பாற்று   12:36:05 IST
Rate this:
2 members
1 members
9 members
Share this Comment

ஜூலை
19
2017
அரசியல் முடிவெடுத்தால் முதல்வர் கமல் கருத்தை விமர்சிக்கும் அரசியல் தலைவர்கள்
அரசு, மதுரை. பா. ஜ. க. ராஜாவைப் போல கண்ணை மூடிக்கொண்டு கண்டதை எல்லாம் கமல் ஆதரிக்க மாட்டார். மோடி சொல்லுவது மட்டுமே நியாயம் என்று வாதாட மாட்டார். ராஜாவை விட கமல் ஆயிரம் பங்கு மேல். கமலைப் பற்றி யார் வேண்டுமானாலும் கருத்துச் சொல்லட்டும். கண்கள் இருந்தும் குருடனைப் போல இருக்கும் ராஜாவுக்கு கருத்துக் சொல்லும் தகுதி இல்லை. அக்கா தமிழிசை சொல்லுவதைக்கூட நாங்கள் காதுக்கொடுத்துக் கேட்டுக் கொள்ளுகிறோம். காரணம் அரசியல். ராஜா அரசியல்வாதியே இல்லை. சரியான சந்தர்ப்பவாதி. அவருக்கு லாபம் என்றால் அவர் எது வேண்டுமானாலும் பேசுவார்.   12:53:40 IST
Rate this:
2 members
1 members
13 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X