திராவிட சாத்தான் : கருத்துக்கள் ( 82 )
திராவிட சாத்தான்
Advertisement
Advertisement
Advertisement
மார்ச்
17
2021
Rate this:
0 members
0 members
0 members

மார்ச்
9
2021
அரசியல் திராவிடத்தை இ.பி.எஸ்., அரசு மறந்துவிட்டது
திராவிடம் தான் தமிழ்நாட்டின் புற்றுநோய்   07:00:52 IST
Rate this:
2 members
0 members
13 members

மார்ச்
3
2021
அரசியல் நடிகர் மனைவிக்கு சீட் தி.மு.க.,வில் எதிர்ப்பு
அப்படியும் இருக்கலாம் நிதி இல்லாமல் சுடலை கவலையில் இருக்காரு   12:18:15 IST
Rate this:
1 members
0 members
3 members

மார்ச்
2
2021
அரசியல் ஊழல் நோய்க்கு தடுப்பூசி கமல்
அண்ணா அறிவாலம் தூது விட்டது எந்த ஊசி 💉 போட்டு கொள்ள   06:57:41 IST
Rate this:
2 members
0 members
2 members

செப்டம்பர்
30
2020
Rate this:
2 members
0 members
12 members

ஆகஸ்ட்
11
2020
பொது கொரோனா தடுப்பு பணி முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை
இந்த கூட்டத்தில், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத், முதல்வர் இ.பி.எஸ்., உ.பி., முதல்வர் யோகி, மே.வங்க முதல்வர் மம்தா, பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங், தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், குஜராத் முதல்வர் விஜய் ரூபானி, ம.பி., முதல்வர் உத்தவ் தாக்கரே, பீஹார் முதல்வர் நிதிஷ்குமார் ஆகியோர் பங்கேற்றார்.இதில் தவறு உள்ளது ம.பி., முதல்வர் உத்தவ் தாக்கரே இல்லை   12:16:23 IST
Rate this:
0 members
1 members
1 members


ஏப்ரல்
7
2018
பொது துணைவேந்தர் நியமனத்தில் தலையீடு இல்லை கவர்னர் விளக்கம்
அண்ணா பல்கலைகழகத்தின் துணைவேந்தர் பற்றிய பதிவு: ஊளையிடும்உண்டியல் குலுக்கிகளுக்கு.... கர்நாடகத்தைச் சேர்ந்த சூரப்பா, தமிழ்நாட்டில் ஒரு பல்கலைக் கழகத்துக்குத் துணை வேந்தர் ஆகலாமா?"- என்று கொதிப்பவர்களின் கவனத்துக்கு.... ஒன்றுபட்ட சென்னை ராஜதானியாக விளங்கிய காலம். கொச்சி, திருவனந்தபுரம் சமஸ்தானங்கள் நீங்கலாக இன்றைய கேரளத்தின் - மலபார் உள்ளிட்ட - இதர பகுதிகள் அன்றைய மைசூர் சமஸ்தானம் நீங்கலாக, இன்றைய கர்நாடகத்தின் பெல்லாரி உள்ளிட்ட பகுதிகள் ஹைதராபாத் நிஜாம் சமஸ்தானமும், விஜயநகர அரசும் நீங்கலாக, சித்தூர், நெல்லூர், விஜயவாடா, கடப்பா, கர்நூல் உள்ளிட்ட ஆந்திரப் பகுதிகள்..- இவை அனைத்தையும் உள்ளடக்கியது 'சென்னை ராஜதானி' அதன் ஆகப் பெரிய, பாரம்பரியம் மிக்க ஒரே பல்கலைக்கழகம் 'மதராஸ் யூனிவர்சிட்டி'- அதாவது இன்றைய சென்னைப் பல்கலைக் கழகம். அந்த மதராஸ் யூனிவர்சிட்டியில் 27 வருட காலம் தொடர்ந்து துணை வேந்தராக இருந்தவர், 1942 - 1969 வரை, மொழிவாரி மாநிலங்கள் அமையும் முன்பும், பின்பும் துணைவேந்தராக இருந்தவர் Dr A லட்சுமணசாமி முதலியார் அப்போது அவர் மிகச் சிறந்த கல்வியாளர், கறைபடியாத நேர்மையாளர் என்ற ஒரு விஷயம்தான் பார்க்கப்பட்டதே தவிர கன்னட-தெலுங்கு- மலையாளம் இருந்த நிலப்பரப்பில் ஒரு தமிழர் மட்டுமே எப்படி மொழிவாரி மாநிலம் பிரிக்கப்படும் வரை (1955) தொடர்ந்து துணைவேந்தராக இருந்தார் என்ற கேள்வி வரவில்லையே? Dr அழகப்ப செட்டியார் வள்ளல் பெருந்தகை - அவர் நிறுவிய அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துக்கு ஒரு 'பார்ப்பனர்' ரைட் ஆனரபிள் சீனிவாச சாஸ்திரியை நியமித்தாரே - அந்த வரலாறு இந்தப் போராளிகளுக்குத் தெரியுமா? தமிழகக் கல்லூரிகளில் 'செமஸ்டர் முறை' யை அறிமுகப்படுத்தியவர் Dr மால்கம் ஆதிசேஷையா என்ற தெலுங்குப் பார்ப்பனர் - அவர் சென்னைப் பல்கலைக் கழகத் துணைவேந்தராக நியமிக்கப்பட்ட பிறகு 1976 பேட்ச் முதல் கலைக் கல்லூரிகளில் பட்ட வகுப்புகளுக்கு 'செமஸ்டர்' முறை வந்தது இந்தப் போராளிகளுக்கு இந்த விபரம் எல்லாம் தெரியுமா? கல்வியாளர்களில் எதற்காக இந்தத் தமிழன், கன்னடன், பார்ப்பான், பார்ப்பனர் இல்லாதவன் என்ற வேறுபாடு? நம்மைப் பொறுத்தவரை ஆற்காடு லட்சுமணசாமி முதலியார், மால்கம் ஆதிசேஷையா, டாக்டர் மு வரதராசனார், தெ பொ மீனாட்சி சுந்தரனார் (மதுரைப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர்கள்)... - எவராக இருப்பினும் அவர்கள் தகுதியும் தரமும் மிக்க நல் அறிஞர்கள் அரசியல் சிபாரிசு மூலம் பதவியைப் பிடித்த சில கழிசாடைகளின் தரம் பற்றிதான் இப்போது செய்திகளில் பார்க்கிறோமே நமக்குத் தேவை நமது கல்வி நிலையங்களுக்கு நல்ல துணைவேந்தர்கள் - அவர்கள் எங்கிருந்து வந்தாலும் வரவேற்போம் - வந்த பின் அவரது செயல்பாடு எப்படி என்று பார்ப்போம். வரும்போதே கன்னடன் வரலாமா, தெலுங்கன் வரலாமா என்ற கூச்சல் எதற்கு? ஜெய்ஹிந்த்...   16:36:31 IST
Rate this:
0 members
0 members
10 members

ஏப்ரல்
7
2018
உலகம் 12 நாள், 384 சூரியோதயம் காண வேண்டுமா?
மீண்டும் மீண்டும் பொய் சொல்வதை நிறுத்திவிட்டு பொய் வேலைப்பாருங்கள் உங்களிடம் ஆதாரம் இருந்தால் வழக்கு தொடுங்கள் அதை விட்டுவிட்டு தவளை மாதிரி கத்தவேண்டாம் இல்லையேல் நமது நாட்டில் நூற்றுக்கு மேற்பட்ட எதிர்க்கட்சிகள் உள்ளன அவர்களிடம் ஆதாரத்தை கொடுத்து மீண்டும் ஒரு பந்த் நடத்துங்கள் mr அநீதி   15:14:17 IST
Rate this:
2 members
0 members
15 members

ஏப்ரல்
7
2018
அரசியல் காவிரிக்காக என்ன தண்டனை கிடைத்தாலும் கவவையில்லை ஸ்டாலின்
காவிரி வாரியம் அமைக்க வேண்டும் என்று சொல்லும் லெட்டர் பேடு கட்சி தலைவர்கள் வாயில் இருந்து என்றக்காவது அணை கட்டு,, குளத்தை துர் வாரு , வாய்க்கால் வெட்டு, மழை நீரை சேமித்து வை, நதிகளை இணை என்று போராடி இருக்கானா ? இல்லை போராட மாட்டான் ,, அவனுக்கு தேவை பிரச்னை ,காவிரி இல்லை என்றால் , ஈழம் இல்லை என்றால் அவன் வியாபாரம் படுத்து விடும்.. தண்ணீரை கர்னாடகாகாரன் தந்தால் தான் குடிப்பீர்களா? மழை தந்தால் கடலில் விடுவீர்கள் எத்தனை கால்வாய், ஏரிகள் அழிக்கப்பட்டுள்ளது என எந்த அரசியல்வாதிக்காவது தெரியுமா ? குருட்டு முட்டா பயல்களே ஊட்டியில் தடுப்பணை கட்டினாலே அவன் உன்னிடம் கையேந்துவான்..... செய்வார்களா இந்த திருட்டு திராவிடபயல்கள் செய்ய மாட்டான்,, ஏனென்றால் பிறகு அவன் அரசியல் எப்படி செய்வது குளத்தை தூர்வாரினால் அங்கெ போய் மண் அல்லுறாங்கோ என்று போராட்டம் பண்ணவான், நதி நீர் இணைக்க நிலம் கையக படுத்தினால் விவசாய நிலங்கள் எல்லாம் மத்திய அரசாங்கம் விவசாயிகளிடம் இருந்து புடுங்க்குகிறது என்று போராவான் ,, இவர்கள் ஏதாவது ஒரு காரணத்திற்க்காக சாகும் வரை போராடுவார்கள் காமராஜரை தோற்கடித்தது யார் குற்றம்,,, நீ பட்டினியா கிடப்பதற்கு உன் தகப்பன் காரணமாக இருக்கலாம்... 18 அணை கட்டிய காமராஜரை தோற்கடித்தது யார் குற்றம் தமிழகம் இருளத் தொடங்கிய நாள். இன்று வரை ஒளி விச வில்லை ...,, உன் தகப்பன் குற்றம் தானே .. நீயும் உன் தகப்பன் போலேயே இருக்கிறாய் ,, அது உன் விதி ருபாய்க்கி 3 படி அரிசி இன்னு சொன்னவனை நம்பி அந்த மகானை தோற்க வச்சியே அது யார் குற்றம்.? அந்த மஹான் மீது ஊழல் என்று சொன்னார் கருணாநிதி ,, அதை கூட உன்னால் தட்டி கேக்க முடியவில்லை ,, அவர் செத்த பிறகுதான் தெரிந்தது அவர் யார் என்று... அனைத்து கால்வாய், ஏரிகள் சீரமைக்கப்பட்டாலே போதும் அவனிடம் கையேந்தும் அவசியமில்லை . போ, போய்ட்டு தமிழ் நாட்டை ஆட்டையை போடும் திருட்டு கழகங்களுக்கு அவன் தரும் 200 வாங்கிட்டு ஒட்டு போடு உப்பைத்தின்னவன் தண்ணி குடிப்பான். தப்பைச்செய்தவன் தண்டனை கொள்வான்.. இனியும் புத்தி வரவாய்ப்பில்லை. - அணைகட்டி நீரைத்தடுத்த தீர்ப்பாயத்தின் அறிக்கையை 7 ஆண்டுகள் அரசிதழில் வெளியிடாமல் காலம் தாழ்த்திய காங் (+திமுக ) துரோகிகளுக்கு தெரிந்தே வாக்களித்த தமிழக மக்களுக்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும்.இப்பமும் தமிழ் தலைவன் என்று சொல்லுபவனை நம்பி ஒரு கூட்டம் இனியும் புத்தி வரவாய்ப்பில்லை. வெட்டியாக போராடியே சாகுங்கள். திமுக உண்மையிலேயே தமிழ்நாட்டிற்கு நன்மை செய்வதாக இருந்தால், சோனியா, ராகுலுடன் சொல்லி சித்தரமையாவை சம்மதிக்க வைக்கலாமே... சித்தராமையாவை ஆட்டி வைக்கும் சோனியாவுக்கும் ராகுலுக்கும் திமுக கண்டனம் கூட தெரிவிக்காதா ? உடனே டில்லி சென்று சோனியாவிடம் ப்ரெஷர் கொடுக்கலாமே. இத்தனை வருஷமா சோறு போட்ட தலைமுறை, தலைமுறையாக உக்காந்து சாப்பிடும் அளவுக்கு சொத்து கொடுத்த சொந்த மண்ணான தஞ்சை திருவாரூர் மண்ணுக்காக, மக்களுக்காக சோனியா வீட்டின் முன்பாக தவம் செய்யலாமே . ஒரு திமுக எம்பி-யையாவது சோனியாவை பார்க்க அனுப்பலாலாமே அட குறைந்த பட்சம் போனிலாவது பேசலாலாமே, அதுவும் இல்லேன்னா ஒங்க ஐயா செஞ்ச மாதிரி கடிதமாவது அனுப்பலாலாமே . . . சோனியா சொன்னா அடுத்த நிமிஷமே காவிரி பிரச்சினை தீர்ந்துடுமே , இந்த விஷயம் உங்களுக்கும் தெரியும் அவிங்களுக்கும் தெரியும், டிவி விவாதத்தில் வரும் பத்திரிகையார்களுக்கு பணம் கொடுத்து மோடிக்கு எதிராக பேச வைத்தால் போதுமா ? நியாயம் என்னவென்று மக்களுக்கு தெரியாதா ? கர்நாடகாவில் சன் டிவி தனது கன்னட சேனல்களில் காவிரி ஆணையம் அமைக்க கூடாது என்று செய்தி போடுகிறது,, தமிழ் நாட்டில் காவிரி ஆணையம் அமைக்க வேண்டும் என்று கூப்பாடு போடுகிறது ,, இதன் அர்த்தம் என்ன ,, இதுபோல் ஸ்டெர்லைட், மீத்தேன் திட்டங்களுக்கு திமுக வும், காங்கிரசும்தான் அனுமதியளித்தன. இன்று வெட்டிக்குப் போராட்டம் நடத்துகின்றனர். தமிழ் மக்களுக்குப் புரிந்தால் சரி இதெல்லாம் மக்களுக்கு தெரியாதுன்னு நினைச்சா பைத்தியக்காரத்தனம் . . . பதவி சுகத்திற்காக அலையும் கூட்டமே.. - பதவி சுகத்காக அலையும் கூட்டமே.. இந்த தீர்மானம் போடுறது, பாவ்லா கட்டுறது போன்ற பித்தலாட்டங்கள் எல்லாம் போதும் ஸ்டாலின் . திராவிட கட்சிகள் உருப்படாத, மக்களுக்கு சல்லி காசுக்கு பிரயோஜன படாத கூட்டம் என்பது எல்லோருக்கும் நல்லா தெரியும். தில்லு இருந்தா உன் கூட்டணி கட்சி காங்கிரஸுக்கு அழுத்தம் கொடுத்து பாரேன். உனக்கு தமிழக மக்கள் மீது அக்கறை இருந்ததால் மாற்று யோசனை கூறுங்கள். இப்படி அந்த காலத்தில் போராடிருந்தால் எதுவும் வந்திராது. ஒட்டு போடும் நேரத்தில் உனக்கு எப்படி டா 500 ரூபாய் கொடுத்தான் எனக்கு வேறு 300 கொடுத்து ஏமாற்றி விட்டானே என்று தானே பேசுறோம் இதுக்கு மேல ஒண்ணும் சொல்லவும் முடியாது செய்யவும் முடியாது PS.வீரப்பா ஐயா அவர்கள் வசனம் தான் ஞாபகம் வருது நாடு நாட்டு மக்களும் நாசமாக போகட்டும்......... வரலாறு - 1967 ல் திமுக ஆட்சியில் கர்நாடக தடுப்பணை கட்ட தமிழகத்தில் அனுமதி கேட்ட போது ஒப்புதல் அளித்தது கருணாதி. அந்த அணையை கட்டியது அப்போதைய காங்கிரஸ் இப்போது அப்பன் செஞ்ச தப்பை மறைத்து பச்சோந்தி வேசம் போடறது ஸ்டாலின் . பத்து வருடங்கள், 2007 ம் ஆண்டு காங்கிரஸ் கூட்டணியில் 7 அமைச்சர்களுடன் வலம் வந்திர்களே அப்போம் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க குரல் குடுக்க துப்புயில்லை, , அட வெக்கம் கெட்டவர்களா ? போன காங்கிரஸ் ஆட்சியில் நீதிமன்ற ஆணையை மதிக்காமல் தீர்ப்பாய உத்தரவை அரசிதழில் வெளியிடாமல் ஏழாண்டுகள் கடத்திய பின்னும் அவர்களுக்கு தானே வாக்களித்தோம்? அதாவது நாம் நம்மை ஏமாற்றுபவர்களுக்குத்தான் வாக்களிக்கிறோம் என்பது உண்மை ,, ,, இவர்களுக்கு பதவி ஒன்றே குறிக்காேள். உடனே தனி தமிழ் நாடு இந்தியா வோட சேர்ந்திருக்கும் போதே தண்ணிக்கு தட்டுப்பாடு, தனி தமிழ் நாடு வாங்கிட்டா இவனுங்க கிழிச்சிருவானுங்க பரதேசிங்க பெரியார், சீமான், ஸ்டாலின் வேல்முருகன், தாலி அறுப்பு வீரமணி, சு ப வீரபாண்டி, திரு முருகன் காந்தி இவனுங்க எல்லாம் மனித ஜென்மங்களா ? இவனுங்களை போன்ற பிரிவினை வாதிகளால் மற்ற தமிழர்களும் கஷ்டபட வழி கோலுகிறார்கள்,, ஒருத்தன் மதுரையை பிரி என்பான் ,,ஒருத்தன் சென்னையை பிரி என்பான் , ஒருத்தன் கோவையை பிரி என்பான் இதுதான் நடக்கும் ,, சோமாலியா நம்மை விட நன்றாக இருக்கும் நிலை உருவாகும் தனி தமிழ்நாடு வாங்கி விட்டால் நாங்கள் கிழித்து விடுவோம் என்பவனுக்கு உதாரணம் , எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதற்கு நிலம் இன்னும் கையக படுத்தி கொடுக்காத தமிழ் நாடு யோக்கிதை எங்களுக்கு தெரியும் ,, அதுக்கு எவனாவது போராடினானா ? ஒரு அணை கட்ட வேண்டும் என்று எவனாவது போராடுகிறானா ? ஒரு தொழில் சாலை வர வேண்டும் என்று எவனாவது போராடுகிறானா ? ராணுவ மந்திரி ராணுவ தொழில் சாலை கொண்டுவருவேன் என்றார்களே சீக்கிரம் கொண்டு வாருங்கள் என்று எவனாவது போராடுகிறானா ? எவனும் போராட மாட்டான்,, இவனுங்களுக்கு தேவை அரசியல் ஒட்டு ,, காவிரிக்காக தமிழகத்தில் உள்ள உதிரி கட்சிகள் உள்பட யாரும் எந்த புரட்சியும் செய்ய வேண்டாம். நீ அமைதியாக இருந்தால் அதுவா நடக்கும்.. பாஜக_தமிழ்நாட்ல கால் ஊனமுடியாது ஒறவே ஆனா காவிரிக்கு பாஜக காலபுடுச்சுதான் கதறுவோம் சோறு எங்க கிடைக்குதோ அங்கதானே நீ சப்போர்ட் பண்ணுவா ,, சம்பளம் எங்க கிடைக்கிதோ அங்கதானே நீ சப்போர்ட் பண்ணுவா ,, பணம் யாரு தாறானோ அவனுக்கு தானே நீ சப்போர்ட் பண்ணுவா,, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று. தமிழன் மீது பற்று உள்ள ராகுல் காந்தியை சொல்ல சொல்லுங்கள் பார்ப்போம் ,, இதுதான் இன்றைய பிஜேபி நிலை எனது வேண்டுகோள்... கர்நாடக தேர்தல் முடியும்வரை அமைதியாக இருந்தால் போதும். 1974ல் இருந்து பொறுத்தவர்கள் இன்னும் ஒரு 2 மாதம் பொறுக்க மாட்டிர்களா? 1, கர்நாடகாவில் பிஜேபி வெற்றிபெற்றால் மத்திய மற்றும் கர்நாடக அரசை ஒருங்கிணைத்து சுலபமாகும். விரைவாக காவிரி வாரியம் அமைக்க முடியும். அதனால் தமிழகத்திலும் பிஜேபியின் செல்வாக்கு கூடும். 2, ஒருவேளை கர்நாடகாவில் தோல்வியுற்றாலும் காங்கிரஸ் ஆட்சிக்கு நெருக்கடி கொடுக்கும் விதமாக விரைவாக காவிரி வாரியம் அமைக்கும். அதனால் தமிழகத்திலும் பிஜேபியின் செல்வாக்கு கூடும். எப்படிப்பார்த்தாலும் பிஜேபிக்கு சாதகமே. இங்கு உள்ள அல்லக்கை கட்சிகளுக்கும் இது தெரியும். தங்களால்தான் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டது என்று சொல்லி ஒட்டு பொறுக்குவதற்காக போலி போராட்டங்கள் நடக்கின்றன. மொத்தத்தில் தமிழகம் சுயநல அரசியல் கட்சிகளால் தேசிய கட்சி நீரோட்டத்தில் இருந்து துண்டித்து கடை நடத்தும் கூட்டத்தை மக்கள் முன் வந்து ஒழித்து காட்டாத வரை தமிழகம் முன்னேற்றம் என்பது நொண்டி குதிரையாக தான் வலம் வரவேண்டும். எனவே மக்கள் தான் முன் வந்து தேசிய நீரோட்டம் சார்ந்த கட்சியை முன்னெடுத்து அத்தனை உதிரி கட்சிகளையும் துரத்தி அடிக்க வேண்டும். நாம் வாக்களித்து வெற்றி பெற செய்த திமுகவும், காங்கிரசும் காவிரியில் அணைகளை கட்டி துரோகம் செய்த போது வராத கோபம், தமிழகமே ஆதரிக்காத மோதி மீது ஏன்? தியாகம் செய்யுமளவுக்கு அவர்களை நாம் பாராட்டினோமா ஆதரித்தோமா ? அட குறைந்த பட்சம் தூற்றாமலாவது இருந்தோமா? இத்தனைக்கு பிறகும் நமக்கு நன்மை செய்தால் மோதி வெட்கம், மானம், சூடு, சுரணை கெட்டவர் தானே?,, தேர்தலுக்கு முன் 20 ரூபாய் அட்வான்ஸ் கிடைத்தால் தமிழன் டுமிழன் ஆகி விடுவானே,, பிறகு என்ன செய்ய ,, நல்லவன் ஒட்டு வாங்க முடியும் என்று நினைக்கிர்களா ? முடியாது திராவிடம் என்று ஏமாற்றும் வரை தமிழ் நாடு மாறாது அரசு பணத்தை ஆட்டையை போடுவதை நிறுத்து இனியும் தமிழக மக்கள் ஏமாற மாட்டார்கள். ============================ காவிரி மேலாண்மை வாரியத்துக்காகப் பொங்குபவர்கள் கீழ்க்கண்ட விஷயங்களுக்காகவும் பொங்க வேண்டும் - போராட வேண்டும். 1) காவிரி நதிப்படுகையில் அள்ளப்படும் மண் ஆண்டுக்கு எத்தனை டன்? 2) காவிரி தமிழகத்தில் நுழையும் ஒகேனக்கலில் இருந்து, அது கடலில் கலக்கும் பூம்புகார் வரை அதன் கரை நெடுகிலும் மணல் அள்ளப்படும் மையங்கள் எத்தனை உள்ளன? 3) இவ்வாறு உள்ள மணல் அள்ளும் மையங்களில் அனுமதிக்கப்பட்டவை எவ்வளவு? அனுமதி இன்றி அள்ளப்படும் இடங்கள் எத்தனை? 4) அப்படி அனுமதிக்கப்பட்ட மையங்களிலும் ஒரு யூனிட்டுக்கு கட்டணம் செலுத்தப்பட்டால் ஒரு யூனிட் மட்டுமே அள்ளப்படுகிறதா? அல்லது அதற்கு மேலும் அள்ளப்படுகிறதா? 5) குமாரபாளையம், பவானி, ஈரோடு பகுதிகளில் காவிரியில் கொட்டப்படும் சாயக்கழிவுகள் எந்த அளவு பாதிப்பை ஏற்படுத்துகின்றன? சுற்றுச் சூழல் துறை இவ்வாறு சாயக் கழிவுகள் கொட்டப்படுவதற்கு ஒருமாதத்துக்கு இத்தனை லிட்டர் என்று - அபாய அளவுக்கு உட்பட்டு - ஏதேனும் உச்சவரம்பு நிர்ணயித்துள்ளதா? அப்படி இருப்பின் அந்த அளவுக்குள் மட்டுமே சாயக்கழிவுகள் கொட்டப்படுகிறதா? அல்லது அந்த அளவு மீறப்படுகிறதா? 6) காவிரி பற்றி இவ்வளவு கவலை கொள்பவர்கள் "தென்பெண்ணை" பற்றிப் பேசுவதே இல்லையே: அதுவும் கர்நாடகத்தில் உற்பத்தி ஆகித் தமிழகத்தில் புகுந்து கடலூர் முகத்துவாரத்தில் கடலில் கலக்கிறது. 7) அந்தத் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே, கிருஷ்ணகிரி அருகே அணைக்கட்டு உள்ளது. கர்நாடகப் பெருமழையானது தென்பெண்ணையிலும் வெள்ளம் பெருக்கெடுக்க வைத்து, கிருஷ்ணகிரி அணையை நிரப்பிவிடும். அப்போது கிருஷ்ணகிரி அணை திறக்கப்படும் போது, கரையோர கிராம மக்களுக்கு எச்சரிக்கை விடப்படும். கிருஷ்ணகிரிக்கு முன்பாக காவேரிப்பட்டணம் - அங்கு அப்போது தென்பெண்ணை ஆற்றில் நீர்ப்பெருக்கு இருக்கும். 8) ஆனால் அதே நேரத்தில், அதே தென்பெண்ணையை நீங்கள் சென்னை - திருச்சி GST ரோட்டில் கடந்தால், உளுந்தூர் பேட்டைக்கு முன்பாக, விழுப்புரம் தாண்டியதும் தென்பெண்ணை க்ராஸ் ஆகும் - துளி நீர் இல்லாமல் வேலிக்காத்தான் முள்மரங்கள் படர்ந்து கிடக்கும். கிருஷ்ணகிரி அணையில் பெருகித் திறக்கப்படும் நீர், தமிழ்நாட்டுக்கு உள்ளேயே கடலூர் வந்து சேர்வதில்லை. 9) வழியில் மணலை அள்ளித் தென்பெண்ணையின் ஓட்டத்தைத் தடுத்தது யார்? 10) தென்பெண்ணை மட்டுமல்ல, வைகை, பாலாறு, தாமிரபரணி... - எனத் தமிழ்நாட்டின் ஜீவ நதிகள் அத்தனையுமே நாசம் ஆக்கி இருக்கிறோம்- மணலை அள்ளி அள்ளி ரசாயனக் கழிவுகளைக் கலந்து கலந்து அத்தனை ஆற்றையும் நாசமாக்கி உள்ளோம். இந்த அரசியல் கட்சிகளுக்கு யார் மணல் அள்ளுகிறான் என்று தெரியாதா? இரவு நேரங்களில் வரிசை கட்டி நிற்கும் ஆயிரக்கணக்கான லாரிகள் - பல்வேறு ஆறுகளைச் சுரண்டும் நபர்கள், நிறுவனங்கள் யார் யார் என்று இந்த அரசியல் கட்சிகளுக்குத் தெரியாதா? ஏன், அந்த ராட்சத மணல் கடத்தல் லாரிகளை மறித்து, அவர்கள் அதிகாரபூர்வமாக அனுமதிக்கப்பட்ட அளவுதான் மணல் அள்ளுகிறார்களா என்று சோதனை போட்டு, அத்து மீறல் இருந்தால் மக்கள் முன்பு அம்பலப்படுத்துங்களேன்: அதற்கு எந்தக் கட்சியும் முன்வர மாட்டார்கள் - காரணம் மணல் முதலாளிகள், சாய ஆலை முதலாளிகள் தரும் நன்கொடைகள் தேர்தல் நேரத்தில் பல கட்சிகளுக்கும் தேவை 'காவிரி மேலாண்மை வாரியம்'- என்பது ஒரு கண்காணிப்பு நிர்வாக அமைப்பு. அது அமையாமலே போனாலும், கர்நாடகத்தில் பெருமழை பொழியும் போது அவர்களின் அணைக்கட்டுகள் நிரம்பும் போது அவர்கள் திறந்துதான் தீர வேண்டும் - அப்படிப் பொங்கிப் பெருகி வரும் நீரைப் பிடித்து வைக்கவாவது நம்மிடம் ஏற்பாடுகள் இருக்கிறதா? 'செக்' டேம்கள் கட்டி உள்ளோமா? மணல் படுகையை நீரோட்டம் தடையின்றிச் செல்லும் வகையில், மணலைச் சுரண்டாமல் வைத்துள்ளோமா? அப்படியே காவிரி மேலாண்மை வாரியமே அமைந்தாலும் அதன் உத்தரவுப்படி, வந்து சேரும் நீரை, கடைமடை வரை கொண்டு சேர்க்கும் வல்லமை நமக்கு உள்ளதா? சரி கர்நாடகத்திலேயே மழை பெய்யவில்லை - வானம் பொய்க்கிறது என்று வைத்துக் கொள்வோம். அப்படியும் நடந்து இருக்கிறது கடந்த காலங்களில் அங்கேயே காவிரி பொட்டல் காடாகக் காய்ந்து கிடந்தால், அப்போது 'காவிரி மேலாண்மை வாரிய உத்தரவு'- என்று பேப்பரில் எழுதியிருப்பதை வைத்துக் கொண்டா தண்ணீரை வரவழைக்க முடியும்? அப்படியே பார்த்தாலும் "காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதை எதிர்க்கிறோம் - அமைக்க விட மாட்டோம்"- என்று வெளிப்படையாகவே சொல்கிறாரே காங்கிரஸ் முதல்வர் சித்தராமையா? அவரை எதிர்த்து ஒரு கோஷம் கூட இல்லையே இந்தப் போராளிகளிடம்? ஒரு முகச் சுளிப்பு கூடப் போராளிகளிடம் அவர் குறித்து இல்லையே? அவருடைய கொடும்பாவி ஒன்று கூடக் கொளுத்தப் படவில்லையே நான் பார்த்த வரையில்? அதுவே மோடி பற்றிக் கோஷமிடும் போது கண்ணில் என்ன உக்கிரம்? "காங்கிரஸ் ஒழிக ராகுல் காந்தியே, சித்தராமையாவுக்கு அறிவுரை சொல்"- "காவிரி மேலாண்மை வாரியத்தை எதிர்க்கும் சித்தராமையா அரசைக் கண்டிக்கிறோம்"-... ம்ஹூம்... ஒரு SLOGAN கூட வரவில்லையே ஒரே கோஷம்" மோடி ஒழிக - பாஜக ஒழிக" ஆக இவர்களது நோக்கம் காவிரியைப் பாதுகாப்பதோ, மணல் கொள்ளையைத் தடுப்பதோ, காவிரி மேலாண்மையோ அல்ல இதை சாக்கிட்டு மத்திய அரசைத் தூற்ற வேண்டும் - தனித் தமிழ்நாடு கோஷத்தைக் கிளப்ப வேண்டும் - மோடியைத் திட்ட வேண்டும்- அதே சாக்கில் இந்திய ஒற்றுமைக்கு வேட்டு வைக்க வேண்டும்- சகல ஆறுகளையும் சுரண்டும் மணல் முதலாளிகள் மீது மக்களின் கவனம் திரும்பாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்... - இப்படி இதில் கலந்து கொள்ளும் வெவ்வேறு அமைப்புகளுக்கு வெவ்வேறு நோக்கங்கள் இருக்கக் கூடும். 'காவிரி மேலாண்மை வாரியம்'- என்பது மக்களை உணர்ச்சிவசப் படுத்தி, உசுப்பிவிட , இப்போதைக்கு இவர்கள் கையில் கிடைத்திருக்கும் கருவி ============ ஒரு காலம் இருந்தது, அன்று கன்னடத்தில் பெரும் அணைகள் இல்லை, ஆடிமாத காவேரி அப்படியே பொங்கி தஞ்சைக்கு வரும், அது பயிர்களை அழித்துவிடும் உடனே எப்படி எங்கள் பயிரை நீங்கள் நீர் அனுப்பி அழிக்கலாம் என கிளம்புவார்களாம், மைசூர் சமஸ்தானம் நஷ்ட ஈடுகொடுக்கவேண்டுமாம், இது திப்பு சுல்தான் காலத்தில் ஆங்கிலேயர்களால் கடுமையாக தூண்டிவிடவும் பட்டது. திப்புவின் சில நடவடிக்கைகளுக்கு அதுவே காரணம் ஆயிற்று, மழை பெய்கிறது வெள்ளம் வருகிறது நாங்கள் என்ன செய்ய என கதறி நின்று, தண்ட காசு தஞ்சைக்கு வழங்கி இருக்கின்றது மைசூர் சமஸ்தானம் பின்னாளில் மைசூர் திவானாக விஸ்வேஸ்வரைய்யா வருமளவும் அது தொடர்ந்திருக்கின்றது, பெரும் கட்டட பொறியாளரான அய்யர்தான் அணைகட்டினால் இந்த நஷ்ட ஈட்டை தடுக்கலாம் என ஐடியா கொடுத்தவன், அதன் பின்னே கிருஷ்ணராஜ சாகர் கட்டபட்டது, மேட்டுரும் கட்டபட்டது. அந்த விஸ்வெஸ்ரய்யா தான் கன்னடத்து லி குவான் யூ, அம்மாநிலத்தின் இன்றைய எழுச்சிக்கு அவர்தான் அடிக்கல், சிற்பி எல்லாம். அதன் பின் அவர்கள் விவசாய நிலங்களை பெருக்கிகொண்டார்கள், துணை ஆறுகளில் எல்லாம் அணைகட்டிகொன்டார்கள். விவசாயத்தை பெருக்கி கொண்டே வந்தார்கள். நாமோ சினிமா பின்னால் சென்று, மாநிலத்தை சீரழித்து விவசாயத்தை கைவிட்டு விட்டே வந்தோம், அது வறண்ட பகுதிகளில் கதறி கைவிடபட்டபோது தெரியவில்லை, அதாவது உடை களையும் வரை தெரியவில்லை, உள்ளாடையுடன் நிற்கும்போது அது பட்டவர்த்தனமாக தெரிகின்றது, அதுவும் களையபடும் நேரம் இது, எந்த முப்பாட்டன் தஞ்சாவூரில் காவேரி வெள்ளத்தால் நஷ்டம் என கொடிபிடித்ததோ, அதே வாரிசுகள் இன்று நீரை கொடு என கொடிபிடித்து போராடுகின்றன, கால விசித்திரம். ஒரு அறிவாளியினை கொண்ட சமூகம் எப்படி செழிக்கும் என்பதற்கு விஸ்வேஸ்ரய்யரின் கன்னடமும், சினிமா பின்னால் சென்ற சமூகம் எப்படி சீரழியும் என்பதற்கு தமிழகமும் சாட்சி. கல்லணை கட்டி தமிழன் சாதிக்க ஒரு காலம் இருந்தது, பின் அய்யர் அணைகட்டி சாதிக்கவும் ஒரு காலம் வந்தது, மறுபடியும் ஒரு தமிழன் அந்த வரலாற்றினை திருப்ப வராமலா போய்விடுவான் நிச்சயம் வருவான், அதற்கு முன்பு இந்த திராவிட அழிச்சாட்டியங்களை விரட்டி தமிழகத்தை தயாராக வைத்திருப்பது நமது பொறுப்பு. திரும்பிகொண்டே இருப்பதுதான் வரலாறு, ஒருவன் நிச்சயம் வருவான் அடேய்…அது சீமான் என எவனாவது சொன்னால் அப்படியே தூக்கி கிருஷ்ண ராஜசாகர் அணையில் கொண்டு… ஒரே அமுக்கு அமுக்கனும். …………………………… காவிரி மேலாண்மை வாரியம்... அறிவிலிகள் கூச்சல் ... முழு உண்மை அறியாத மூடர்கள்... ஆங்கிலத்தில் உள்ள உச்ச நீதிமன்ற தீர்ப்புப்படி "SCHEME" என்று தெளிவாக கூறியுள்ளது. 6 வாரத்தில் ஒரு SCHEME அமைக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. ஊடகங்களின் செய்திகளை மட்டுமே நம்பி கருத்துக்கள் கூறும் முட்டாள்கள் திருந்த வாய்ப்புகள் கிடையாது. உச்ச நீதிமன்றத் தீர்ப்பு என்ன தான் கூறியுள்ளார்கள் என்று கூட அறிந்து கொள்ளும் முயற்சி துளியும் கிடையாது. பித்தலாட்ட அரசியல் கட்சிகள் பேசுவதை உண்மை என்று நம்பி இன்னும் ஏமாந்து வருகின்றனர். திராவிட கட்சிகளின் பித்தலாட்டம்... நேற்று முதல்வர் சீத்தாராமய்யா கூறுகையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று தீர்ப்பில் கூறவில்லை என்று கூறியுள்ளார். அதற்கு கூட்டணி கட்சி திமுக எந்த பதிலும் தர முன்வரவில்லை. காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தியும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மத்திய அரசு அமுல்படுத்த வேண்டும் என்று இதுவரை கூறவில்லை. இதற்கான அழுத்தம் திமுக தர முன்வரவில்லை. தங்களுடைய தனிப்பட்ட வெறுப்பு காரணமாக மத்திய அரசை விமர்சனம் செய்து வரும் நடுநிலைவாதிகளும் இதுவரை உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை ஒரு முறை கூட படிக்கவில்லை. தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஆர்வம் கூட இல்லை. ஊடகங்களின் வரும் செய்திகளை நம்பி கருத்துக்கள் கூறுவது என்றுமே முட்டாள்தனமாகவே இருக்கும். அரைவேக்காடு அறிவுஜீவிகள் புரிந்து கொள்ள வேண்டும் என்றால் தீர்ப்பை படிக்க முயற்சி செய்யவும். Scheme shall be framed within 6 weeks என்பதற்கு பதிலாக Cavery River Water Sharing Management Board என்று தெளிவுபடுத்த உச்ச நீதிமன்றத்தை ஏன் எந்த ஒரு அறிவுஜீவிகள், ஏதாவது ஒரு அமைப்பு, ஏதாவது ஒரு அரசியல் கட்சி அணுகி விளக்கம் கேட்டு பெற இன்றுவரை முன்வரவில்லை. முதலில் எது உண்மை என்று தெரிந்து புரிந்து கொண்ட பின்னர் அவரவர் தங்களுடைய அறிவுஜீவிதத்தை கொண்டு கருத்துக்கள் கூறுங்கள். இதில் வேறு பாஜகவுக்கு வாக்குகள் கிடைக்காது என்று தங்களது ஆசையை கூறி வருகிறார்கள் என்பது தான் அவர்களை அடையாளம் காட்டி விடுகிறது. கடந்த நான்கு ஆண்டுகளாக தமிழகத்தில் நடந்த ஒரே ஒரு பிரசாரம் பாஜக காலூன்ற முடியாது என்பது மட்டுமே. அனைத்து பித்தலாட்ட ஊடகங்களில் விவாதம் பாஜகவுக்கு மட்டுமே எதிராக நடத்தி வருகின்றனர். மாநில அரசியல் பற்றி விவாதம் நடத்தியதை விட தினசரி பாஜகவுக்கு எதிராக மட்டுமே விவாதம் நடந்து வருகிறது. இந்த அறிவுஜீவிகள், நடுநிலைவாதிகள் யாரும் வந்து உண்மையை பேசவில்லை. தங்களது தனிப்பட்ட காரணங்களுக்காக ஏதாவது சந்தர்ப்பம் கிடைக்கும் என்று எதிர்பார்த்து பாஜகவை விமர்சனம் செய்து மகிழ்ச்சி அடைந்துள்ளனர். உண்மையை தெரிந்து பதிவு செய்யுங்கள். இது ஒரு வாய்ப்பு என்று விமர்சனம் செய்வது கேலிக்கூத்தாக உள்ளது. "காவிரி மேலாண்மை வாரியம் "அமைக்க மத்திய அரசு 3 மாத காலம் அவகாசம் கேட்பதை ஏற்க முடியாது, கர்நாடகத்தில் நடக்கவுள்ள தேர்தலை மணதில் வைத்தே மத்திய அரசு கால அவகாசம் கேட்கிறது. -திமுக செயல் தலைவர் ஸ்டாலின். ஸ்டாலின் அவர்களே நீங்க ரொம்ப புத்திசாலித் தனமாக பேசுவதாக நினைப்போ...? திருட்டு திராவிட கூட்டம் நீங்க 10 வருஷமா மத்திய அரசாகவே இருந்த பொழுது என்ன என்னா கிழிச்சீங்கனு எல்லோருக்குமே தெரியும். திருட்டு திராவிடவாதிகளெல்லாம் எந்த தைரியத்தில் கொஞ்சம கூட வெட்கமேயில்லாம பேசுறிங்க என்று புரியல... உங்க நண்பர் கர்நாடக முதல்வர் சித்தராமையை எதுக்குமே ஒத்துவரமாட்றார்,இதை வைத்தே அங்கு உங்களை போலவே இனவாதம், மொழிவாதம், பிரிவினைவாதம் தூண்டி மறுபடியும் அங்கு ஆட்சிக்கு வரப்பார்க்கிறார். மத்திய அரசு ஒரு எதிர்கட்சி முதல்வரை என்ன பன்னனும் என சொல்றிங்க..? அவரை வீழ்த்தி வீட்டுக்கு அனுப்புவதை தவிர வேறு வழியேயில்லை பாஜக வுக்கு..தமிழக மக்கள் இந்த விஷயத்தில் பாஜக விற்க்கு ஒத்துழைப்பு கொடுப்பார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. நீங்க போய் உங்களுக்கு மட்டுமே தெரிந்த பழமொழிகளை புதுப்பிக்கிற வேலையை பாருங்க..காவிரியை பாஜக பார்த்துக்கொள்ளும்.. ஒன்று மட்டும் சத்தியமான உண்மை.? காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது மட்டுமல்ல.. தேசிய நதிகளையும் நீர்வளத்தையும் இணைக்க போவதும் பாஜகவும்.. மோடி யும்தான்.. பாரத் மாதா கீ ஜே..   13:06:36 IST
Rate this:
1 members
0 members
44 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X