குருவே சரணம். குரு அருள் இருந்தால் திரு அருள் தேடி வரும். ஆன்மீக அடிகளார் தருமபுரம் ஆதினம் ஆன்மிக மக்களுக்கு கருவானவர். அவர்கள் பட்டின் பிரவேசம் கண்டிப்பாக நடத்த வேண்டும்.
03-மே-2022 16:48:18 IST
பொருப்பற்ற பிள்ளை யை வளர்த்து சமுகத்திர்கு பாரமாக விட்ட தந்தையை விமர்சிக்கிரார்கள். இதில் என்ன குற்றமுள்ளது.
இதற்கு சசிதருர் ஆதரவாக குரல் கொடுப்பது அபத்தமானது.
05-அக்-2021 05:56:51 IST
மிகவும் வித்தியாசமாக பயங்கரமான வழிபாடாக உள்ளது. கடவுள்களுக்கு உயிர்பலி தேவையில்லை. சாத்வீக வழிபாட்டையே கடவள் வரும்புவர். ஆதிசங்கராச்சாரியார் இதையே வலியுருத்தி உள்ளனர்.
எல்லை பிடாரி அம்மன் எல்லா உயிர்களிடமும் கருணை கொண்ட ஓரு தெய்வம். ஊரினுள் கொடியநோய்கள் துஷ்ட சக்திகள் வராமல் தடுத்து மக்களையும் கால்நடைகளையும் காத்து விவசாயம் செழிக்க அருள்புரியும் தெய்வம். உலகங்களை காத்து ரட்சிக்கும் பராசக்தி அம்சம்.
வழிபாட்டு முறையை உயிர்வதை இல்லாமல் செய்தால் அம்பிகை மனம் குளிர்வாள். ஊர் சுபிட்சமாகும். நன்றி.
04-அக்-2021 06:40:25 IST
மிக நல்ல விஷயம். இயங்கும் நிலையில் இருந்தால் தாலின்களிடம் இயக்க பைலட் இல்லை. பாகிஸ்தானிடம் கொடுத்து விடுவர். அவர்கள் இந்தியாவிற்கு எதிராக உபயோகிப்பர்
03-செப்-2021 15:37:38 IST
நல்ல ஜனநாயக ஆட்சி நடக்கும் நாடுகளே விலைவாசி விஷம் போல் ஏறி வருகிறது. பொருளாதார மந்த நிலை கம்பியூனிஸ்ட் ஆளூம் சீனாவிலிருந்து பரவிய கொரானா தடுப்பூசி போடாத மக்களை கொல்ல தயாராக உள்ளது. ஆப்கான் மக்களை ஆண்டவன் தான் காப்பாற்ற வேண்டும். திவிரவாத தாலிபன் அரசை எந்த நாடும் அங்கிகரிக்காது. அடுத்த சில வருடங்கள் தனிமைபடுத்தப்படும். எந்த உதவியும் கிடைக்காது.
03-செப்-2021 15:23:34 IST
பயங்கரவாதிகள் மாறமாட்டார்கள். மக்கள் பயந்து நாட்டை விட்டு ஓடுவதில் தெரிகிறது இவர்கள் யோக்கியம். 38மில்லியன் ஆப்கன் மக்கள் உணவு சுகாதாரம் பாதுகாப்பினை கவனிக்கவும். மக்களை மதத்தின் பெயரால் நாய்களை விட கேவலமாக நடத்தாமல் பெண்களை அடிமைகளாக நடத்தாமல கல்வி பயில உதவவும்.
பின்னர் மற்ற நாட்டு விஷயங்களில் தலையிடலாம். வீணாக காஷ்மிரில் தலையிட்டால் தாலிபன்களுக்கு தக்க பதிலடி தரப்படும். முக்கியமாக கேடுகெட்ட பாகிஸ்தானுடன் சகவாசம் வைத்து கொள்வது தாலிபன்களுக்கு நல்லது அல்ல. ஆப்கானுடன் தாலிபன்கள் வீழ்வது உருதி. ரஷ்யா அமெரிக்கா சீனா வேடிக்கை பார்க்க தயாராக உள்ளது.
03-செப்-2021 15:08:21 IST
மிக மிக ஆபத்தான செயல். இவ்வளவு உயரத்தில் பிராண வாயு அழுத்தத்தை சமமாக வைப்பது கடினமான செயல். பணத்திற்காக மனித உயிர்களுடன் விளையாடுகின்றனர்
29-ஜூன்-2021 07:09:31 IST
கொரானா வின் முலம் உச்ச பட்ச பாதிப்பில் அனைத்து துறைகளும் உள்ளது. பள்ளிகள் அடைக்கப்பட்டு மாணவர்கள் எதிர்காலம் கேள்விக்குறி.. வேலைவாய்ப்பு இழந்து பல குடும்பங்களில் வருமை தாண்டவமாடுகிறது. சமானிய மக்கள் பிழைப்பிற்காக வெளியில் செல்ல முடியாத அளவிற்கு தொடர்ந்து ஊரடங்கு.
ஒருபக்கம் பேயாய் படுத்தும் நோய். விண்ணை தொடும் விலைவாசி. பெட்ரோல் விலை வருட இருதிக்குள் 200 வரை கொண்டு வந்து விடுவர்.
இவையெல்லாம் எவர் சரிசெய்ய போகிறார். ஆளத்தெறியாத மாநில மத்திய அரசுகள் மக்களை காப்பாற்ற எந்த முயற்சி திறன்பட செய்வதாக தெரிய வில்லை. இந்த நீதிபதிக்கு வழக்கறிஞர்கள் மட்டும் பெறிதாக கஷ்டபடுவது போல் கூறியுள்ளது வன்மையாகக் கணடிக்கதக்கதாகும்
27-ஜூன்-2021 08:36:45 IST
காமராஜர் ஆட்சி காலத்தில் எந்த வெளி நாட்டு பொருளாதார வல்லுனர்கள் இருந்தனர்? அவர் ஆட்சியில் வளர்ச்சி இல்லையா?
இந்த பொருளாதார மேதைகள் அமெரிக்காவில் பெரும் வருமானம் கமிஷனிற்கு வேலை பார்ப்பவர்கள். இவர்களின் ஆலோசனை பின்பற்றி அந்த நாடுகளில் பொருளாதாரம் முன்னேறி உள்ளதா?
தமிழக அரசு உழல்இல்லா ஆட்சிநடத்தினாலேபாதி பிரச்சனை தீரும். அனைத்து துறையிலும் ஊழலை அகற்றவும். உற்பத்தியைபெருக்கவும். இரண்டையும் செய்தால் விலைவாசி கட்டுப்படுத்தப்படும். தன்னிறைவு அடையும். உள்நாட்டு தேவை போக ஏற்றுமதிபெருகும். முதலிட்டாளர்கள்நம்பிக்கை யைஅரசு பெற வேண்டும்.
இதை விடுத்து வெளிநாட்டு பொருளாதார நிபுணர்களை நியமிப்பது தேவையில்லாத வீண் செலவு. எந்தமுன்னேற்றமும் வராது. அவர்கள் மேலும் கடன் வாங்கச் சொல்லி தமிழகத்தை மேலும் கடனாளிஆகச்செய்வர்.
22-ஜூன்-2021 08:11:01 IST
கல்வி என்பது எப்போது தன்னலமில்லாமல் சமுதாய வளர்ச்சி முன்னேற்றத்திற்கு பயன்பட வில்லையோ அப்போதே அழிவு தொடங்கிவிட்டது. இப்போதுள்ள சூழ்நிலைக்கு என்ன படித்தாலும் வேலை கிடைக்க போவதில்லை. இப்போதுள்ள அமைச்சர் வெறும் அறிக்கை மட்டுமே விட முடியும். அதற்கு மேல் ஒன்றும் செய்ய முடியாது.
மக்களுக்கே சமுதாய சிந்தனை அக்கரைவேண்டும். லட்சம் பேரில் ஒரு 1000 நபர்களுக்காவது சுய நலமில்லாமல் சமுதாய சிந்தனை உண்டா என்றால் கிடையாது. அவன் அவனுக்கு அவன் ஜாதி முக்கியம் மதம் முக்கியம். ஒட்டு வங்கி அரசியல்.
கடந்த50 வருடங்களில் தமிழ்நாட்டில் ஒரு நல்ல சுய நலமில்லா அரசியல் தலைவரை சித்தாந்தமைதமிழக மக்கள் உருவாக்கி இரூக்கிறாற்களா? சித்தாந்தம் ஆரிய மாற்று நீதிகட்சி& திராவிடம். திராவிடம் அரசியலில் அஸ்தமனமாகி திராவிட முன்னேற்றம் பின்னர் திரிந்துஅண்ணாதிராவிடமுன்னேற்றம் கட்சிகள் பல தலைவர்கள் வந்தார்கள் போனார்கள். தமிழர்களும் கட் அவுட் வைத்து அவர்களை கொண்டாடி அவர்களால் ஆளப்பட்டு நல்ல பொழுதை யெல்லாம் நமது தமிழகத்தை முன்னேற்ற சிந்தனை செய்யாமல் நமது சமுதாய இளைஞர்களை டாஸ்மாக்மயக்கத்தில் வைத்துவிட்டோம்.
மனிதனை மிருகங்களிடம் இருந்து வேரு படுத்துவது 6வது அறிவு. அந்த6வது அறிவை செம்மை படுத்துவது கல்வி.
எத்தனை எத்தனை இன் ஜினியரிங் கல்லூரிமெடிக்கல் சட்டம் கலைக்கல்லுரிகள். இத்தனை கல்லுாரிகள் இருந்துபடித்துவெளியேறும் லட்சகணக்கான பட்டதாரிகள். இவை எல்லாம் சேர்ந்து ஒரு பெரிய அரிவார்ந்த சமுதாயம் உருவாகி இருக்கவேண்டுமே. இல்லையே. நாம் எங்கே கோட்டைவிட்டோம். பெரிய அறிவு கடலாக மக்களுக்கு வழிகாட்ட பல்துறை வல்லுனர்கள் உருவாகி நாட்டின் வளர்ச்சியை 1000மடங்காக உயர்த்தி இருக்க வேண்டும். நாட்டின் வளங்களை அனைத்து மக்களும் சமமாக அனுபவித்து சுற்று சுழலை காத்து ரட்சித்து நல்ல முறையில் வாழ்ந்து உலகிற்கு தமிழ்நாடு ஒரு வழிகாட்டியாக முன்னேறி இருக்கவேண்டும். இதுவரை இவ்வாறு நடக்கவில்லை. இனியாவது மாற்றம் வேண்டும் என்றால்
மக்கள் நல்ல தலைவனை உருவாக்க வேண்டும். சமுதாயத்தில் படித்தவர்கள் தாம் மாற்றம் கொண்டு வர வேண்டும்.அரசுக்கு அறிவுரை கூற நல்ல ஆலோசனை குழு வேண்டும். அதன் வழிகாட்டுதல்படி வளர்ச்சி யை முன்னெடுத்து ஊழலை தடுத்து அனைத்து துறை களையும் சீர்திருத்தி நாடுவளங்களை திறம்பட நிர்வகிவத்துநல்லாட்சி நடைபெற்றால் தான் நாடு முன்னேறும். நன்றி.
15-ஜூன்-2021 07:48:25 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.