திகழ்ஓவியன் : கருத்துக்கள் ( 784 )
திகழ்ஓவியன்
Advertisement
Advertisement
Advertisement
செப்டம்பர்
30
2023
எக்ஸ்குளுசிவ் அகந்தைக்கு அடியோடு முடிவு கட்டுங்கள்!
அண்ணாமலை நீனும் DMK வில் இருந்து பொங்கி வருவார்கள் என்று எதிர்பார்த்து அண்ணா என்று எல்லாம் பேசுகிற அனால் அவர்கள் கண்டிப்பா உன்னை பெரிய ஆள் ஆக்க விரும்பவில்லை நீ அவர்கள் லிஸ்டில் ஒரு ஆக்கப்பூர்வமான எதிரி யாகவே இல்லை நீ என்ன பேசினாலும் ஒரு COMMENT DMK இடம் இருந்து வாராது   14:10:26 IST
Rate this:
0 members
0 members
1 members

செப்டம்பர்
30
2023
அரசியல் போஸ்டர் ஒட்ட மாட்டேன் ஓட்டுக்கு பணம் தர மாட்டேன் கட்கரி உறுதி
நெடுஞ்சாலை துறை இதுவரை 16000000 LAKS கோடி ரோடு போட டெண்டர் , ஹரே பாய் எவ்வவலு COMMISSION வந்திருக்கும்   13:41:31 IST
Rate this:
4 members
0 members
0 members

செப்டம்பர்
28
2023
அரசியல் மரத் தச்சராக மாறிய ராகுல்
காங்கிரஸ் செத்து போன கட்சி / EXPIRED மெடிசின் / ராகுல் பப்பு அப்புறம் என் அவர்களை பார்த்து பயமோ   19:01:08 IST
Rate this:
0 members
0 members
1 members

செப்டம்பர்
27
2023
அரசியல் "அரசியலுக்கு வர இருப்பதால் விஜய்க்கு நெருக்கடி" சீமான் குற்றச்சாட்டு
பிஜேபி ADMK கூட்டணி , சீமான் விஜயலக்ஸ்மி போல , காலையில் அடித்து கொள்ளுவார்கள் மாலையில் கூடி கும்மாளம் இட்டு கொள்ளுவார்கள்   20:22:13 IST
Rate this:
0 members
0 members
0 members

செப்டம்பர்
27
2023
அரசியல் "அரசியலுக்கு வர இருப்பதால் விஜய்க்கு நெருக்கடி" சீமான் குற்றச்சாட்டு
ஏற்கனவே இப்போ தான் ரஹமான் இசை நிகழ்ச்சி பார்க் இல் அப்புறம் இதற்கு எப்படி அனுமதி கொடுப்பார்கள் இதுவும் பார்க்கில்   19:03:10 IST
Rate this:
0 members
0 members
3 members

செப்டம்பர்
27
2023
தமிழகம் தி.மு.க.,வின் துணை நடிகராக வலம் வரும் கம்யூனிஸ்ட்!
கோவையில் அரசு நிலத்தை அபகரித்த விவகாரத்தில் சிங்காநல்லூர் அதிமுக எம்.எல்.ஏ கே.ஆர்.ஜெயராம், பாஜக கோவை மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி உள்ளிட்டோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.   14:34:27 IST
Rate this:
1 members
0 members
2 members

செப்டம்பர்
27
2023
அரசியல் "3 நிலைகளை கடந்தால் வெற்றி நிச்சயம்" பிரதமர் மோடி "ஐடியா"
காலாவதியாகிப்போன மருந்து என்கிறீர்கள். அப்புறம் எதற்கு அவர்களைப்பற்றிய சதாகாலமும் பேசிக்கொண்டு, நினைத்துக்கொண்டு இருக்கின்றீர்கள்?   14:28:52 IST
Rate this:
6 members
1 members
2 members

செப்டம்பர்
27
2023
தமிழகம் தி.மு.க.,வின் துணை நடிகராக வலம் வரும் கம்யூனிஸ்ட்!
சாராய வருமானம் UP 19 % MP 17 % TN 5 % தான்   14:28:21 IST
Rate this:
3 members
0 members
2 members

செப்டம்பர்
27
2023
அரசியல் கூட்டணி முறிவு அறிவிப்பு ஒரு வாரமாக தயாரான பழனிசாமி
WHO HAS GOING TO BELL THE FRAUD CAT :: எடப்பாடி கட்டி விட்டார்   14:25:09 IST
Rate this:
2 members
0 members
5 members

செப்டம்பர்
27
2023
அரசியல் மணிப்பூர் வன்முறைக்கு பாஜ., தான் காரணம் கார்கே குற்றச்சாட்டு
காலாவதியாகிப்போன மருந்து என்கிறீர்கள். அப்புறம் எதற்கு அவர்களைப்பற்றிய சதாகாலமும் பேசிக்கொண்டு, நினைத்துக் கொண்டு இருக்கின்றீர்கள்? செத்த பாம்பை பார்த்து பயப்படும் கூட்டமா தாங்கள்?   14:22:15 IST
Rate this:
2 members
0 members
1 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X