Ramesh M : கருத்துக்கள் ( 232 )
Ramesh M
Advertisement
Advertisement
Advertisement
மார்ச்
17
2021
அரசியல் தி.மு.க., ஜெயிக்க உள்ளடி பலிகடா ஆன மா.செ., புலம்பல்
சும்மா வடநாட்டுக்காரன் வரன் பொத்தம் பொதுவா பேசறீங்களே. திருப்பூரில் தனியார் தொழிற்சாலைகளில் வேலை. ஒழுங்காக வேலை செய்வது கிடையாது. வேலை செய்பவனையும் அதிகமாக செய்யாதே இப்படி செய் காலவிரயம் செய் பிறகு சமயம் பார்த்து வேலை இருக்கும்போது இடையில் வேலைக்கு வராமல் காணாமல் போய்விடுவது அதிக சம்பளம் போன்ற காரணத்தினால் தான் தமிழர்களுக்கு வேலை இழக்கிறார்கள். இந்த தொல்லை வடநாட்டுக்காரர்களிடம் குறைவு. அதனால் தான் இங்கு இருக்கும் தனியார் நிறுவங்கள் அவர்களை அதிகமாக வேலைக்கு அமர்த்துகின்றனரே தவிர எடப்பாடி சொல்லி அவர்களை வேலைக்கு அமர்த்துவதில்லை. கடைகள் தமிழர்கள் வைக்கக்கூடாது வடநாட்டுக்காரன் தான் வைக்கவேண்டும் என சட்டமும் இயற்றவில்லை. அவர்களாகவே கடை நடத்துகிறார்கள் அதை எவ்வாறு தடை செய்யமுடியும். சிறுது நாட்கள் முன்பு ஒரு பிச்சைக்காரனிடம் பேட்டி கண்டார்கள் சென்னையில். அவன் எதோ நிறுவனத்தில் வேலை செய்துகொண்டிருந்தான் அங்கு ஒழுங்காக வேலை செய்யாமல் அதிக லீவு போட்டதால் வேலைநீக்கம் செய்யப்பட்டான். ஆனால் அவன் பேட்டியில் இங்கு ஓட்டல் இலை எடுப்பது கூட வாட மாநிலத்தவன் தான் செய்கிறான் என்று சொன்னான். ஆனால் அவன் அந்த வேலைக்கு விண்ணப்பித்து போன மாதிரியும் அந்த தமிழ் முதலாளி உனக்கு வேலை கிடையாது வடமாநிலத்தாருக்கு தான் இலை எடுக்கும் வேலை தருவேன் என்று சொன்னமாதிரி வடநாட்டவர்தான் வாழ்கிறார்கள் நமக்கு இல்லை என பேட்டியில் கூறுகிறான்.   20:39:31 IST
Rate this:
0 members
0 members
3 members

மார்ச்
6
2021
அரசியல் பா.ஜ.,வுக்கு ஓட்டு தேவாலயம் வேண்டுகோள்
உண்மை நல்லவன் அவர்களே. நான் பிஜேபி இல்லை. ஆனால் இவர்களின் கருத்துக்களை படித்தபின்தான் நான் பிஜேபி ஆதரவு நிலை எனக்கு ஏற்படுகிறது.   11:19:29 IST
Rate this:
0 members
0 members
4 members

மார்ச்
7
2021
பொது உத்தரகண்ட் பனிப்பாறை சரிவுக்கு காரணம் என்ன? ஆய்வில் தகவல்
நல்லவேளை மோடி தான் காரணம் என சொல்லவில்லை.   11:11:36 IST
Rate this:
1 members
0 members
4 members

பிப்ரவரி
11
2021
அரசியல் மூதேவி, நாய், ஆண்மை.. திமுக எம்.பி., பேச்சால் கொந்தளிப்பு!
நெடுஞ்செழியருக்கு அடுத்த கட்சியில் கேட்ட நியாயத்தை அவர் கட்சியில் இருக்கும்போது ஏன் கொடுக்கவில்லை   18:45:42 IST
Rate this:
0 members
0 members
9 members

பிப்ரவரி
11
2021
அரசியல் மூதேவி, நாய், ஆண்மை.. திமுக எம்.பி., பேச்சால் கொந்தளிப்பு!
அண்ணா மறைவிற்கு பின் நெடுஞ்செழியரை முதல்வராக்கமல் கருணாநிதி ஏன் முதல்வர் ஆனார்.   13:42:45 IST
Rate this:
2 members
0 members
55 members

ஜனவரி
25
2021
பொது வீச்சு பரோட்டா இயந்திரம் மதுரை மாணவர்கள் அசத்தல்
வாழ்த்துக்கள் மாணவர்களே   19:59:12 IST
Rate this:
0 members
0 members
1 members

ஜனவரி
15
2021
சம்பவம் கர்நாடகாவில் கோர விபத்து பெண் டாக்டர் உட்பட 13 பேர் பலி
நீங்கள் கூறுவது உண்மை. 20 வருடங்களுக்கு முன்பு விபத்து அதிகம் லாரியினால் ஏற்பட்டது என்பது உண்மை. ஆனால் இந்த 20 வருடத்தில் லாரி ஓட்டுனர்கள் சரியாக தான் ஓட்டுகிறார்கள்.   15:02:34 IST
Rate this:
0 members
0 members
2 members

டிசம்பர்
23
2020
உலகம் அமெரிக்காவில் ஒவ்வொறு 33 வினாடிக்கும் ஒருவர் கொரோனாவால் உயிரிழப்பு
ஹைஜெனிக் என்று சொல்லி உடம்பில் எதிர்ப்பு சக்தி இல்லாததே மற்றும் கட்டுப்பாடு இல்லாத சுதந்திரம் இதுவே இந்த இழப்பிற்கு காரணம்.   14:40:42 IST
Rate this:
1 members
0 members
17 members

டிசம்பர்
11
2020
Rate this:
0 members
0 members
1 members

டிசம்பர்
5
2020
அரசியல் யாரை எதிர்த்து அரசியல்? ரஜினி மனம் திறப்பு!
நீங்கள் குறிப்பிட்ட வரிசையில் இப்போது உள்ள தலைவர்கள் பெயர் யாரும் குறிப்பிடவில்லை.இறந்தவர்களுக்கு ஒட்டு போடா இயலாது. வேறு என்ன செய்வது. யாரை தேர்ந்தெடுப்பது.அதையும் கூறினால் தங்கள் விமரிசனம் நிறைவுபெறும்.   19:59:46 IST
Rate this:
2 members
0 members
2 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X