Guru Rajan : கருத்துக்கள் ( 57 )
Guru Rajan
Advertisement
Advertisement
Advertisement
மார்ச்
30
2022
அரசியல் இது உங்கள் இடம் ரூ.10 கோடியுடன் வழக்கு தொடர தயாராகுங்க!
தி மு க வில் உள்ளவர்களே அண்ணாமலைமேல் வழக்கு தொடர ஆவலாக உள்ளார்கள் ஏன் எனில் ஆர் ஸ் பி ம் அணிலும் தான் மாட்டுவார்கள்   11:21:40 IST
Rate this:
4 members
0 members
12 members

மார்ச்
25
2022
அரசியல் ஏமாற்று வேலையை அரசு செய்தால் தவறில்லை அண்ணாமலை காட்டம்
இந்த குழந்தை (தி .மு .க ) கருவில் இருக்கும் போதே (தேர்தல் க்கு முன் ) மிக தெளிவாக காலம் குறிப்பிடாமல் உள்ளங்கையில் வைகுண்டத்தை காண்பித்துவிட்டது   07:46:00 IST
Rate this:
2 members
1 members
4 members

மார்ச்
6
2022
அரசியல் தமிழக எம்.பி.,க்கள் பயணம் ரத்து உக்ரைன் விவகாரத்தில் மத்திய அரசு அதிரடி!
உக்ரைனிக்கொண்டான் ஸ்டாலினுக்கு வீரமணி தலைமையில் விருது தினகரன் தலைப்பு seithi   06:15:03 IST
Rate this:
1 members
1 members
14 members

மார்ச்
6
2022
சினிமா உழவர் விருதுகள் 2022- மேடையில் தேம்பி அழுத சிவகுமார்...
இவர்மேல் இருந்த மதிப்பு மற்றும் ஈர்ப்பு மகன் சூரியா வால் இசந்துவிட்டார்   10:49:31 IST
Rate this:
0 members
0 members
1 members

பிப்ரவரி
25
2022
பொது ரூ 1 கோடி மதிப்புக்கு ஆடுகள் விற்பனை ஆந்திரா வியாபாரிகள் குஷி
ஆட்டு வியாபாரிகள் வேண்டூ thal தமிழ்நாட்டில் அடிக்கடி தேர்தல் வரவேண்டும்   21:20:34 IST
Rate this:
0 members
0 members
0 members

பிப்ரவரி
23
2022
பொது நடுவழியில் ரயிலை நிறுத்தி பூரி வாங்கும் இன்ஜின் டிரைவர்
இங்கு மட்டும் என்ன வஸ்க்கிறது அரசு பேருந்து ஓட்டுநர்களும் நடத்துனரும் சிற்றுண்டி உணவு இடை வேலைக்கு நிறுத்துமிடத்தில் அவர்களுக்கு உணவு மற்றும் சிற்றுண்டி இலவசம் தவிர நான்கு அல்லது 5சிகரட்டும் சிற்றுண்டி பார்சாலும் உண்டு. இன்னும் கொடுமை என்னவென்றால் தொலாய் தூர பேருந்துகளில் இன்னொரு முறையும் இந்த மரியாதை உண்டு   13:27:32 IST
Rate this:
0 members
0 members
5 members

பிப்ரவரி
23
2022
பொது பூமி உள்ளவரை... மக்கள் மனங்களில் -இன்று ஜெயலலிதா பிறந்த தினம்-
ஜெயலலிதா எதிர்க்கட்சி தலைவராக இருந்த போது ஆளும் கட்சி சதியால் நான்கு உறுப்பினர்கள் நால்வர் அணி பிருந்த பொது எதிர்க்கட்சி தலைவர் என்ற தகுதியும் பாதுகாப்பு விலக்கியபோதும் நால்வருடன் சமரசம் செய்யாமல் துணிந்து நின்ற பெண்சிங்கம்   08:14:28 IST
Rate this:
1 members
0 members
1 members

பிப்ரவரி
20
2022
பொது கோவையில் ஓட்டுப்பதிவு குறைந்தது எதனால்?
வாக்காளர் பட்டியல் தவ ரே இல்லாமல் தயார் செய்திருந்தால் கட்டாயம் தி மு க விற்கு கோவை மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் என்பதால் குழப்பமான வாக்களர் பட்டியலை திட்டமிட்டே வெளி இட்டுள்ளார்கள்   13:28:47 IST
Rate this:
3 members
0 members
7 members

பிப்ரவரி
15
2022
கோர்ட் மாஜி அமைச்சர் வேலுமணியின்ரூ.110 கோடி டிபாசிட்...முடக்கம்!
கோவை இல் ஒப்பந்தம் அளித்த வகையில் பெறப்பட்டிருக்கலா ம் என்ற அனுமானத்தின் நன்றாக படிக்கவும் அனுமானத்தின் அடிப்படையில் முடக்கப்பட்டுள்ளது   18:01:36 IST
Rate this:
0 members
0 members
2 members

பிப்ரவரி
12
2022
அரசியல் கவர்னர் அதிரடி! * மேற்கு வங்க சட்டசபை முடக்கம்
ஆளும் கட்சி வாலை ஆட்டினால் ஆளுநரின் தாடி ஆடாது ஆட்டுக்கு (ஆளுநருக்கு) கொம்பும் உண்டு என்பதை தி மு க உணர்ந்திருக்கும்   12:42:10 IST
Rate this:
4 members
0 members
21 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X