Chinnappa Pothiraj : கருத்துக்கள் ( 146 )
Chinnappa Pothiraj
Advertisement
Advertisement
Advertisement
செப்டம்பர்
7
2020
பொது இந்திய பாதுகாப்புத் துறையில் மற்றொரு மைல்கல் ராஜ்நாத் சிங் புகழாரம்
வாழ்த்துக்கள், மென்மேலும் சாதனைகள் புரிய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.வந்தேமாதரம் ஜெய்ஹிந்த்.   19:41:27 IST
Rate this:
0 members
0 members
1 members

ஆகஸ்ட்
27
2020
பொது உலகின் அதிவேக மனித கால்குலேட்டர் 20 வயது இந்திய இளைஞர் சாதனை
வாழ்த்துகள் திரு.நீலகண்டபானு, மென் மேலும் சாதிக்க எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும். வந்தே மாதரம் ஜெய்ஹிந்த்.   08:41:07 IST
Rate this:
0 members
0 members
3 members

ஆகஸ்ட்
25
2020
கோர்ட் கந்துவட்டி கொடுமையால் 4 பேர் தீக்குளித்து இறந்த வழக்கு கை கழுவிய போலீசுக்கு கோர்ட் உத்தரவு
காவல்துறை உயர் அதிகாரியின் உத்தரவின்பேரில் ஒரு காவல் அதிகாரியுடன்ஆக்ரமிப்பு இடத்திற்கு உரிமையாளர் சென்றால் 100 அடியாட்களுடன் ஆக்ரமிப்பு செய்த நபர் அங்கு இருக்கிறார். இவர்கள் காவல் அதிகாரியுடன் இரண்டு பேர் நிலைமை சரியில்லாததால் அதிகாரி நில உரிமையாளரை நாம் திரும்பிசெல்லலாம், தாங்கள் சிவில் கோர்ட்டில் வழக்கு தொடருங்கள் என்று கூறுகிறார்.இவ்வளவுக்கும் பிரபலமான நகரின் மிக மிக முக்கிய சாலையில் இந்த நிகழ்வு.இது வேறு யார் செய்வார்கள், நீங்கள் யூகித்துக்கொள்ளுங்கள். தென் தமிழ்நாட்டில்.நம்நாட்டில் வழக்கு,காவல்துறை, நீதிமன்றம் என்று நீதிதேடி எத்தனை வருடங்கள் அலைபவர்களின் நிலைமை நாடே அறியும்.இப்படிப்பட்ட சூழ்நிலையில் அதிரடி பாதுகாப்பு வீரர்களை அழைத்து எல்லோரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்து அவர்களும் பிற நபர்களுக்கும் பாடமாக அமையும். அபகரிப்பு, ஆக்ரமிப்பு உடணடி இராணுவத்தைக் கொண்டு இவர்களுக்கு முற்றுப்புள்ளி வைக்காமல் பல அசம்பாவிதங்கள் நடக்க அரசும், அதிகாரிகளும் தான் காரணம். கடந்த காலங்களில் நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.ஆனால் இது உண்மை. இதுதான் தமிழ்நாடா? மிகவும் ஏழையாக தனி நபராக காவல்துறை அல்லது நீதிமன்றம் சென்றாலும் நீதி நிலைநாட்டப்படவேண்டும், ஆனால் எங்கே நீதி? நீதி தேவதையே நீதியை நிலைநாட்டு.வந்தே மாதரம் ஜெய்ஹிந்த்.   21:18:34 IST
Rate this:
0 members
1 members
11 members

ஆகஸ்ட்
25
2020
பொது திருவனந்தபுரம் விமான நிலைய விவகாரம் இடைக்கால தடை விதிக்க கேரள ஐகோர்ட் மறுப்பு
கண்டிப்பாக அதானி குழுமத்திடம் கொடுத்த திருவனந்தபுரம் விமானநிலைய குத்தகை ஒப்பந்தத்தை அதானி குழுமம் தான் வழிநடத்தவேண்டும். கேரள அரசு இதைவிட அதிக ஒப்பந்த பணம் கொடுக்க மாற்று நிறுவனம் ஏற்பாடு செய்தாலும் கண்டிப்பாக நாட்டின் நலன் பாதுகாப்பு கருதி மத்திய அரசு ஏற்றுக் கொள்ளக் கூடாது. இன்று கேரள தலைமைச் செயலகத்தில் தீ முக்கிய ஆவணங்களின் நிலை? இதற்க்கு கேரள எதிர்க்கட்சிகள் அமர்ந்து எதிர்ப்பு .வந்தேமாதரம் ஜெய்ஹிந்த்.   20:40:52 IST
Rate this:
1 members
0 members
4 members

ஆகஸ்ட்
25
2020
சம்பவம் கேரள தலைமை செயலகத்தில் தீ தங்க கடத்தல் வழக்கு ஆதராங்களை அழிக்க சதியா?
மிகத் திறமையாக செயல்படுவார்கள். வந்தே மாதரம் ஜெய்ஹிந்த்.   20:26:49 IST
Rate this:
0 members
0 members
3 members

ஆகஸ்ட்
23
2020
சம்பவம் காயமடைந்த பெண்ணை 15 மணி நேரம், 40 கி.மீ., தூக்கி சென்ற ஜவான்கள்!
தங்களின் மனிதாபிமானமிக்க செயலுக்கு வாழ்த்துக்கள், தலைவணங்குகிறோம் ஜெய் ஹிந்த்.   21:00:04 IST
Rate this:
0 members
0 members
10 members

ஆகஸ்ட்
19
2020
பொது ரயில்வே சொத்துக்களை கண்காணிக்க ஆள் இல்லா உளவு விமானங்கள்
வரவேற்கத்தக்க விசயம். செயற்கைக்கோள் மூலமாகவும் முக்கிய துறைகளை கண்காணிக்கப்படவேண்டும். தவறுசெய்யும்போதே அதை கண்காணித்து கைதுசெய்து நினைத்துக்கூட பார்க்க முடியாதபடி தண்டணையை செயல்படுத்தவேண்டும். குற்றம் இல்லா நாடாகவும் நேர்மையுள்ள மக்களை கொண்ட நாடாகவும் மாற்றவேண்டும். வந்தேமாதரம், ஜெய் ஹிந்த்.   14:14:17 IST
Rate this:
1 members
0 members
2 members

ஆகஸ்ட்
9
2020
பொது சைக்கிள் சுந்தரத்திற்கு வயதோ  82 உள்ளமோ 32
தேசப்பற்றுள்ள வீரம் மன உறுதிகொள் இந்தியர், தமிழர். மென்மேலும் சாதிக்க தங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.   15:45:11 IST
Rate this:
0 members
0 members
2 members

ஆகஸ்ட்
8
2020
அரசியல் மென்மையான ஹிந்துத்வா ராமர் கோவில் விவகாரத்தில் காங்.அந்தர் பல்டி.!
இத்தனை வருடங்கள் ஆட்சி செய்த காங்கிரஸிம் திராவிட கட்சிகளின் ஆட்சியும்,கொள்கையினால்தான் நம்நாடு இன்று சந்திக்கும் அத்தனை பிரச்சனைகளுக்கும் காரணம். எங்கும் எதிலும் ஊழல், நேர்மையாக வாழமுடியாத நிலை, வழிப்பறி, கொலை, கொள்ளை,தீவிரவாதம், பிறர் சொத்துக்களை அபகரித்தல், அடாவடி, ரவுடியிசம்,பொது சொத்துக்களை சேதப்படுத்துவது இவற்றையெல்லாம் மென்மைப்போக்குடன் அரங்கேற்றிய வர்கள், நாட்டின் முன்னேற்றத்திற்கு தடையாக இருப்பதும் இவர்களுடன் கம்யூனிஸ்ட் கட்சி கள். சிறப்பான அனைத்து துறைகளிலும் உலகில் சிறந்த மக்கள்,உலகிற்சிறந்தநாடாக போற்றும் உன்னத நாடாக பார்போற்றும் நாடாக அனைவரும் ஒன்றிணைந்து பாடுபடுவோம்,செயல்படுவோம்.வந்தே மாதரம் ஜெய்ஹிந்த்.   15:37:52 IST
Rate this:
0 members
0 members
6 members

ஆகஸ்ட்
6
2020
சினிமா நடிகர் சந்திரபாபு சமாதியில் மிஷ்கின் அஞ்சலி...
திரு.வடுவூரான் அவர்களின் கருத்துப்படி JP .Chandrababu,Joshep Pitchai Chandrababu,R.Chandrababu. இது உண்மையாகும் பட்சத்தில் தற்போது திரைவாழ்விலும், இசைத்துறையிலும், அரசியல், பத்திரிகை, ஊடகம் மற்றும் பொது வாழ்வில் உள்ளவர்கள் தங்களுடைய உண்மையான முழுபெயருடன் பிறரை ஏமாற்றாமல் உண்மைப் பெயருடன், அல்லது சட்டமுறைப்படி பெயர் மாற்றம் செய்திருந்தால் அதே பெயருடன் தன்னை அறிமுகப்படுத்துவது தானே சரியான முறை. இத்தகைய செயல் பிறரை ஏமாற்றுவதற்கு ஒப்பானதாக இல்லையா. திரு.சந்திரபாபு பல திறமைகள் இருந்தும் இறுதிகால வாழ்க்கையை கேள்விப்படும் போது மனம் வேதனைப்படுகிறது. அன்னாரது ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.வாய்மையே வெல்லும். வந்தே மாதரம் ஜெய்ஹிந்த்.   15:15:47 IST
Rate this:
0 members
0 members
3 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X