katharika viyabari : கருத்துக்கள் ( 124 )
katharika viyabari
Advertisement
Advertisement
Advertisement
ஆகஸ்ட்
11
2022
பொது போதைக்கு தெரிந்த ஒரே பாதை அழிவுப்பாதை தான் முதல்வர் பேச்சு
எல்லாம் சரி, எப்ப டாஸ்மாக்கை மூடுவீங்க? அல்லது எப்ப கஞ்சா வியாபாரத்தை அரசு ஏற்று நடத்ததும்?   15:31:15 IST
Rate this:
0 members
0 members
0 members

ஆகஸ்ட்
10
2022
Rate this:
0 members
0 members
0 members

ஆகஸ்ட்
10
2022
Rate this:
0 members
0 members
0 members

ஜூலை
26
2022
Rate this:
0 members
0 members
0 members

ஜூலை
22
2022
பொது " பிரச்னை ஏற்படுத்தும் மாணவியின் பெற்றோர் " - ஐகோர்ட் கோபம் உடலை பெற்றுக்கொள்ள கெடு
பெற்றோர் தரப்பு மருத்துவரை அனுமதிக்க வேண்டியதுதானே?.   05:41:46 IST
Rate this:
1 members
0 members
0 members

ஜூலை
22
2022
பொது ஆவடி நிலம் கோபியில் பதிவு அன்னூர் சார்-பதிவாளர் சஸ்பெண்ட்
சஸ்பெண்ட் மட்டும் போதுமா. மொதல்ல சட்டத்தை திருத்தாத அரசியல் வியாதிகளை சஸ்பெண்ட் பண்ணுங்கப்பா   19:13:37 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூன்
15
2022
பொது மீட்டர் கேஜ் காலத்தில் ஓடிய ரயில்களை மீண்டும் இயக்குங்க!
ரொம்ப சிம்பிள். கேரளாவுல பண்ணுறமாதிரி, ஒரு எக்ஸ்பிரஸ் ரயிலை தினமும் நிறுத்தி போராட்டம் பண்ணினா உடனடியா நிறுத்தின ரயிலை ஓட்ட ஆரம்பிப்பாங்க.   17:15:36 IST
Rate this:
0 members
0 members
2 members

ஜூன்
15
2022
உலகம் இந்தியர்களுக்கான, விசா தடை விலக்கிக் கொண்டது சீனா
சீனாவிற்கு போய்த்தான் ஆகவேண்டுமா?. நன்கு சிந்தியுங்கள்.   17:09:21 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூன்
14
2022
பொது சிவப்பு ரேஷன்கார்டில் உள்ள மத்திய அரசு ஊழியர்கள் களையெடுப்பு!
கலிகாலம். ஏழைகளுக்கு வழங்கும் உதவிகளை தின்கிறவன் ஏழையின் கஷ்டத்தை ஒருநாள் அனுபவிப்பான்.   13:51:28 IST
Rate this:
0 members
0 members
5 members

ஜூன்
7
2022
பொது வெயிலில் தவிக்கும் ராமேஸ்வரம் யானை கிடப்பில் நீச்சல் குளம்
ராமேஸ்வரம் என்றவுடன் நினைவுக்கு வருவது முதலில் கோவிலும், கடவுளும். அடுத்தது அநியாய வசூல் வேட்டை நடத்தும் செக் போஸ்டுகள் . பணம் அரசாங்கத்துக்கு போனால் பரவாயில்லை. அவன் அவன் பாக்கெட்டுக்கு போகுது.   16:52:52 IST
Rate this:
0 members
0 members
2 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X