navasathishkumar : கருத்துக்கள் ( 50 )
navasathishkumar
Advertisement
Advertisement
Advertisement
மார்ச்
27
2021
சினிமா ஓடிடி தளம் தொடங்குகிறார் டி.ராஜேந்தர்...
இது சரியான வழி....ஓ டி டி யில் வெளியிடுவதில் லாபமும் பார்க்க முடியும்..சேட்டிலைட் சேனல்களின் பிடியிலிருந்தும் விலகலாம்...மேலும் இவை எல்லாம் டேட்டா கன்சூயும் செய்யும் ஆகவே ஒரு மணி நேரத்திற்குள் இல்லை ஒன்னறை ஹவரில் தமிழ் படம் சொல்லி பழகுங்கள்.ஆங்கில படங்கள் இதை செய்ததால் ஒன்றும் வசூலில் கெட வில்லை. வாழ்த்துக்கள்:   13:26:20 IST
Rate this:
0 members
0 members
1 members

மார்ச்
26
2021
அரசியல் பா.ஜ.,வின் மிரட்டல் பிரசாரம் எடுபடாது!
நம்ம நாட்ல எப்படியெல்லாம் பாராட்டலாம் அப்படீங்கிறதுக்கு இந்த கட்டுரை ஒரு உதாரணம்...இவருக்கு என்னங்க பன் முக தன்மை இருந்துச்சு...அவங்க அப்பா பேட்டிய படிபடிச்சா தெரியும்..சுத்தமா இவரு சினிமாக்கு வரது பிடிக்கலை...அடுத்து இவர் தனியா படம் நடிச்சு எந்த படமும் கல்லா கட்டலை... பைனான்ஸ் இருந்தால் நாமும் நடிகராகலாம்...வாரிசு அரசயியல் என்று கூவும் மீடியாக்கள் இவரை கண்டதும் பன்முகம் என்று இன் முகத்தோடு சொல்லலாமா? ?   16:51:18 IST
Rate this:
0 members
0 members
9 members

மார்ச்
26
2021
பொது நொடிக்குநொடி மனிதவதை... இது, மகளிர் போலீசின் கதை!
அப்ப ராணுவத்தில் மட்டும் நினைத்த இடத்தில் டாய்லெட் இருக்குமா? பெண்கள் இந்த துறைகளில் காலம் , காலமாக இருப்பது அவர்களின் திறனை குறிக்கின்றது...அதை விட மாத, மாதம் வரும் பீரியட்ஸ் ப்ராப்ளம் ...ஆனால் இன்றைய கால கட்டத்தை விட அன்றைய காலங்கள் மிக இருண்டவை...சரி ஆணுக்கு மட்டும் ப்ரச்சனைகள் இல்லையா? நிறைய இருக்கு ..ஆனால் விசாரித்தால் நினைத்த இடத்தில் இருக்கலாம் என்பார்கள்,,,நிச்சயம் கடினம் தான். உண்மையில் நான் பார்த்தவரையில் இரண்டு மணி நேரத்திற்க்கு ஒரு முறை ரோட்டேசனில் தான் வேலை பார்க்கிறார்கள். இரவு நேரம் மதுரை புது ஜெயில் ரோடு சென்றூ பாருங்கள் கொசுக்கடியில் ஆண் காவலர்கள் நிற்பார்கள்.   16:42:58 IST
Rate this:
1 members
0 members
3 members

மார்ச்
23
2021
அரசியல் நான் அரசியலுக்கு வந்ததால் ரூ.300 கோடி இழப்பு
தமிழ் பட உலகம் நட்டத்தில் இயங்குகிறது என்றால் நம்பவா முடிகிறது? எழுபது அய்யாக்கே இந்த மவுசுன்னா விசய், விசய் சேதுபதியெல்லாம் எவ்வளவு சம்பாதிப்பாங்க? ஏண்டா தயாரிப்பாளாரோனொம்ம்னும், வாத்தியார் வேலைக்கு சம்பள பாக்கின்னு படிச்சவனும் புலம்ப வேண்டியது தான்.   13:54:08 IST
Rate this:
0 members
0 members
7 members

பிப்ரவரி
9
2021
பொது டாஸ்மாக் பக்கம் வாங்க சசிகலா!
தழிழ் நாட்டுக்குள்ள அம்மா வண்டி வந்து அதிகாலை சென்னைக்கு அடைந்தது ..அதற்குள் பல டாஸ்மாக் மூடியிருப்பாங்களே...சரி சினிமாவும்,சின்ன திரையும் சசியிடம் இருப்பதால் ஜால்ரா அடிங்க கஸ் தூரி நல்ல சீட் கிடைக்கும்   13:09:33 IST
Rate this:
1 members
0 members
1 members

பிப்ரவரி
11
2021
அரசியல் அனைத்து மாவட்டங்களிலும் அனிதா அச்சீவர்ஸ் அகாடமி
பெரிய கட்டபொம்மன் ...சீட் கிடைக்கலைன்னு செத்தா அவங்க பேர்ல அகடாமியாயா?   12:27:35 IST
Rate this:
0 members
0 members
0 members

பிப்ரவரி
10
2021
எக்ஸ்குளுசிவ் 23 மணி நேரத்தில் ரூ.198 கோடி காலி! சசியை பின் தொடர்ந்த 24 ஆயிரம் கார்கள்
உளவு துறை சொல்லிருச்சுல...முன் கூட்டியே இதை தாங்கள் வெளியிட்டிருந்தால் தழிழ் நாட்டில் சிறு , குறு பத்திரிக்கைகள், யூடியூபர்ஸ் பலன் அடைந்திருப்பர்..விட்டுட்டீங்களெ...   12:23:56 IST
Rate this:
1 members
0 members
2 members

பிப்ரவரி
9
2021
பொது டாஸ்மாக் பக்கம் வாங்க சசிகலா!
நடிகையா இருந்தப்ப அடிக்கும் அதே ஜால்ராவை தான் கஸ்தூரி அடிக்கின்றார். முதலமைச்சர் எடப்பாடியிடம் சினிமா தயாரிப்பு நிறுவனமும்,டிவி நிறுவனமும் இல்லை, அம்மா சசி ஸாரி சின்னம்மாவிடம் எல்லாம் உள்ளது. வாய்ப்பும் கிடைக்கும் என்பதால் இப்படி ஜஸ்ஸை போடுகிறார். இந்த அம்மா வந்ததும் கண்டுக்காமல் விட்டுட்டாரு எடப்பாடி ஆனால் சுத்தி உள்ள இந்த சில்லறைகளின் சப்தம் தான் அதிகமாக இருக்கிறது. மேலும் சின்னம்மா தழிழகத்தின் தலை நகர் வரும்போது கிட்டதட்ட அதிகாலை ஆகிவிட்டது. பெரும்பாலான நகரஙகளில் இரவு 10.00 மணிக்கு மேலாகி விட்டது. பிறகு டாஸ்மாக் திருப்பி பயன் என்ன நடிகையே. ஸ்டார் ஹோட்டல் பார் பக்கம் திருப்பினால் கூட ஏதாவது தேறும்.   12:17:39 IST
Rate this:
1 members
1 members
1 members

பிப்ரவரி
7
2021
பொது இளவரசி,சுகாதரனின் 6 சொத்துக்கள் அரசுடமை சென்னை கலெக்டர்
இப்படி தழிழ் நாட்டின் பெரும் தலைகளின் சொத்தை குடைந்தால் எல்லோருமே பினாமிகள் என தெரிய வரும்...உண்மையில் உழைப்பவன் இப்படி சேர்க்க முடிகிறதா என்றால் வாய்ப்பு இல்லை.வாழ்க்கையில் பாதி நேரம் படித்தே தொலைப்பவன் லேபராய் தான் இருக்க முடிகிறது,,,குறுக்கு வழியை பிடித்தால் தியாக செம்மல் ஆகிவிடலாம்..ஏண்டா படித்தோம் நேர்மையை என்று ஜர்னலிஸ்ட்டுகள் கூட நினைக்க துவங்கி விட்டார்கள்   11:21:21 IST
Rate this:
0 members
0 members
0 members

பிப்ரவரி
10
2021
கோர்ட் சட்டசபையில் குட்கா திமுக .,வுக்கு எதிரான 2வது நோட்டீசும் ரத்து
அய்யா தடை பன்ணுங்கண்ணு இனிமே கஞ்சா, அபின் எல்லாம் எடுத்துட்டு வருவோம்,,, எங்கேயிருந்து வந்துச்சுன்னு மட்டும் கேட்க கூடாது,,,நாங்க சோர்ஸ் சொல்லமாட்டோம்... அடுத்து எதிர் கட்சிகள் சொல்லுவார்கள்...ஏனென்றால் இவர்களுக்கு தெரியாமலா தொழில்கள் நடக்கும்...?   11:16:29 IST
Rate this:
8 members
0 members
8 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X