மனிதன் : கருத்துக்கள் ( 184 )
மனிதன்
Advertisement
Advertisement
மார்ச்
23
2019
அரசியல் அ.தி.மு.க., கூட்டணிக்கு அட்வைசராக மாறிய ராமதாஸ்!
நல்ல செய்தி வதிலும் அனுபவத்திலும் முதிர்ந்த ஒருவரின் ஆலோசனை பெறுவது நல்லதுதானே மேலும் இந்தியாவில் ஒரு ஒரசிற்கு நிகராக வல்லுநர் குழுவினர் கொண்டு நிழல் நிதி நிலை அறிக்கை வருடந்தோறும் வெளியிடும் ஒருவரின் ஆலோசனையுடன் தேர்தலில் செயல்படுவது மற்றவர்களுக்கும் அனுபவம் கிடைக்கும் வாழ்த்துக்கள் ஆலோசனை கேட்கும் அனைவருக்கும்   08:24:18 IST
Rate this:
2 members
0 members
7 members
Share this Comment

மார்ச்
17
2019
அரசியல் அ.ம.மு.க., வேட்பாளர் பட்டியல் வெளியீடு
panam alavirkku athigamaaga irunthaale yethaiyaavathu seiyya thonum athu therthalukku piragu theriyum   10:00:21 IST
Rate this:
5 members
0 members
9 members
Share this Comment

மார்ச்
5
2019
அரசியல் சிறுநீரில் யூரியா கட்கரி புது ஐடியா
அத நீங்கள் ஆளும் மாநிலங்களில் இருந்து தொடங்கி பார்க்கலாமே மத்தியிலும் நீங்கள் தானே இருக்கிறீங்க அப்போ என்ன பிரச்னை. சும்மா கூவுவதை விட்டு செயல்படுத்தி பாருங்க நல்லதா இருந்தா மத்திய அரசில் அறிமுகப்படுத்துங்க   08:26:21 IST
Rate this:
3 members
0 members
11 members
Share this Comment

மார்ச்
5
2019
அரசியல் கூட்டணி கட்சிகளுக்கு 50% மேலான லோக்சபா தொகுதிகளை தாரை வார்க்கும் திமுக!
இழுத்தடித்த தே.மு.தி.க உங்க கூட்டணிக்கு கைகழுவி விட்டு சென்றுள்ளது என்று கூறுங்கள் நீங்கள் ஒன்றும் அவர்களை கைகழுவவில்லை சுடாலின் ராச தந்திரம்னு நீங்க வேண்ணா முட்டுக்கொடுக்கலாம் ஆனா உண்மையில் பல்லை இளித்துக்கொண்டது உங்க கூட்டணி என்று இப்போது பார்த்தாலே தெரியுது அதுல எதிர் கூட்டணியை பார்த்து ஆளுங்கட்சியா இருந்து கூட்டணிக்கு வாரி கொடுத்துச்சுன்னு கூவிய நீங்க என்ன செஞ்சி இருக்கீங்கன்னு பார்த்தாலே புரியுது வடிவேலு காமெடிபோல பில்டிங் ஸ்டாங்கு பேஸ்மட்டம்தான் வீக்கு என்றதுதான் ஞாபகம் வருது எப்படியோ இந்த தேர்தலில் ஒரு மாற்றம் வரும்னு மட்டும் தெரியுது பார்ப்போம்   08:23:01 IST
Rate this:
6 members
1 members
25 members
Share this Comment

பிப்ரவரி
26
2019
சினிமா நிறைவேறியது சத்யராஜ் மகள் கனவு...
வாழ்த்துக்கள் தோழி குழந்தைகளுக்கான எந்த நல்ல திட்டமும் வரவேற்கவேண்டியதே அதுவும் இப்போது இருக்கும் அரசில் நல்ல முற்போக்கு சிந்தனையும் மாறுபட்ட செயலிலும் திரு செங்கோட்டையன் நடவடிக்கைகளுடன் செய்வதால் இருவரும் வருங்கால தூண்களுக்கு நல்லது செய்வது ஒரு தலைமுறையை நல்ல ஆரோக்கியத்துடன் வளர்க்கபோறீர்கள் வாழ்த்துக்கள் திட்டம் நாடு முழுவதும் செயல்படுத்த   08:20:11 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

பிப்ரவரி
21
2019
சிறப்பு பகுதிகள் டவுட் தனபாலு
நண்பரே எந்த கட்சிகள் தன் கட்சியின் நலன் சாராமல் கூட்டணி வைக்கின்றது என்று ஒரேயொரு உதாரணம் கூருங்கள்மேலும் இவர்களாவது குறைந்தது கோரிக்கைகளாவது வைத்து நிபந்தனையோடு கூட்டணி வைத்துள்ளனர் ஆனால் மற்ற உத்தம கட்சியினர் என்று கூறித்திரியும் எவர்கள் எந்த நிபந்தனையோடு கூடியுள்ளனர் கேட்டால் மோடியை எதிர்க்கவே வேற எந்த நிபந்தனையும் எங்களுக்குள் இல்லை என்றுதானே கூறுகின்றனர் மேலும் இவர்கள் கூட்டணி வைத்தாலும் மோடிக்கு பெரும்பான்மை இருந்தால்தான் ஆட்சி அமைக்க முடியும் இன்குறிந்து போகுபவர்கள் எதிர்த்து கேட்ப்பவர்களாக இருக்கவேண்டும் அந்த விஷயத்தில் கூட்டணியில் இருந்தாலும் தவறு செய்யும்போது அதை எதிர்த்து பகிரங்கமாக குரல் கொடுப்பவர்கள் மற்ற விஷயத்தில் நிறைய குறைகள் இருந்தாலும் ஆகவே இப்போதைக்கு உள்ள நிலையில் உரைக்கு குரல் கொடுப்பதோடு இல்லாமல் வழக்கின்மூலம் வெற்றியின் கண்டுகொண்டு இருப்பவர்கள் சும்மா வாயால் வடை சுடுபர்கள் மட்டுமல்ல செயலிலும் காட்டியவர்கள் என்பதால்தான் இவ்வளவு விமர்சனங்கள் ஆகவே விமர்சனத்திற்கு உட்பட்டுத்தான் ஆகும் ஏதும் தொடங்கும்போது அதே வெற்றியில் முடியும்போதுதான் போற்றுதல் கிட்டும் விமர்சனங்கள் நல்லதே   09:01:09 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

பிப்ரவரி
18
2019
கோர்ட் தலித் என கூறலாமா கோர்ட்டில் மனு தள்ளுபடி
எஸ்சி என்று சலுகைகள் பெறும்போது மட்டும் எல்லா இடத்துலயும் போட்டுக்கணும் அப்புறம் கொஞ்சம் உயர் நிலைக்கு வந்தால் மட்டும் வேண்டாம் என்பது அரசுப்பள்ளியில் படித்தால் கேவலம் ஆனால் அரசாங்கப்பணி மட்டும் வேண்டும் என்பதுபோலதான் இருக்கு இதை மாற்றவேண்டுமென்றால் அனைவரும் சமமாக இருக்கின்றார்கள் என்ற நிலை வரும்வரை சாத்தியமே இல்லை ஏனென்றால் அனைவரும் சமமாக இந்த அரசியல் வியாதிகள் முயற்சியை செய்யபோவதுமில்லை செய்ய நினைப்பவர்களை மக்கள் அதிகாரத்திற்கு கொண்டுவருவதுமில்லை எனவே சாத்தியமே இல்லை   08:47:23 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

பிப்ரவரி
3
2019
டெல்லி உஷ்.. ராகுல் பிரச்னை தீர்ந்தது!
எந்த ஒரு அரசும் மக்களின் பொது எதிர்ப்பு வரும்போது அதற்க்கு தடையோ அல்லது வழக்கோ போடுகின்றோமேயானால் விவரம் அறிந்த அவர்கள் எதிர்கட்சியானாலும் எதிர்க்கட்சியினரிடமும் கலந்து ஆலோசித்து செய்தால் பின்னைடைவு வராது அதை விட்டு அவசரகதியில் செய்யும் எந்த செயலும் முரணாகத்தான் முடியும்   08:32:53 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

பிப்ரவரி
16
2019
அரசியல் அ.தி.மு.க., - பா.ஜ., தொகுதி பங்கீடு பேச்சு இழுபறி! பா.ம.க., - தே.மு.தி.க.,வால் குழப்பம் நீடிப்பு
திமுகவிடம் கூட்டு சேருவதைவிட அதிமுகவுடன் சேருவது எவ்வளவோ மேல் ஏனென்றால் இப்போ இருக்கும் எல்லோரும் அழுக்கு மூட்டைகள் மற்றும் பயந்தான்கொள்ளிகள் இனிமேல் கொள்ளை அடிக்க கொஞ்சமாவது பயப்படுவார்கள் ஆனால் திமுகவில் இருப்பவர்கள் விஞ்ஞான ஊழலில் கெட்டிக்காரர்கள் ஆகவே தோற்றாலும் பரவா இல்லை அந்த கொள்ளைக்கூட்டத்துடன் சேராமல் இருப்பவர்களுக்கு நல்லது   08:42:17 IST
Rate this:
11 members
0 members
21 members
Share this Comment

பிப்ரவரி
13
2019
அரசியல் தமிழகத்தில் குடிநீர் பஞ்சம் அரசுக்கு ஸ்டாலின் எச்சரிக்கை
இதெல்லாம் எப்பவோ அன்புமணி சொல்லிட்டாரு நீங்க இன்னும் அப்டேட் ஆகணும் தல ஐந்து வருடம் பின்னாடியே நின்றாள் எப்பூடி...............   16:13:14 IST
Rate this:
1 members
0 members
2 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X