மனிதன் : கருத்துக்கள் ( 185 )
மனிதன்
Advertisement
Advertisement
Advertisement
அக்டோபர்
13
2021
அரசியல் தி.மு.க.,வின் வெற்றி புறவாசல் வழியாகப் பெற்ற வெற்றி அ.தி.மு.க., குற்றச்சாட்டு
இந்த தேர்தல் எவ்வளவு களவாணித்தனம் செய்யமுடியுமோ அவ்வளவும் செய்தனர் ஆளும் கட்சியினர் அதனால்தான் இவ்வளவு வெற்றியும் அவர்களுக்கு இல்லையென்றால் சாத்தியமில்லை   18:45:50 IST
Rate this:
0 members
0 members
0 members

அக்டோபர்
13
2021
அரசியல் உள்ளாட்சித் தேர்தலில் பா.ம.க., வெற்றி கவுரவமானது ராமதாஸ்
கண்டிப்பாக ஆளும் கட்சிக்காரர்கள் எவ்வளவு அராஜகம் செய்கின்றார்கள் அதற்க்கு போலீசும் கேட்கமுடியாமல் திணறுகின்றனர் அதை நாம் கண்கூடாக பார்க்கமுடிந்தது அப்படியும் இவ்வளவு வெற்றி பெற்றது போதாதுதான் மக்கள் இன்னும் அந்த பணமும் சரக்கும் பிரியாணிக்கும் மயங்கும் எண்ணத்தை மாற்றவில்லை என்பதே நிதர்சனம் இருந்தாலும் இவ்வளவு பணபலம் அதிகாரபலம் மீடியபலம் அனைத்தையும் தாண்டி ஒற்றை கட்சியாய் இவ்வளவு வென்றெடுத்ததை நிச்சயமாக பாராட்டவேண்டும்   18:42:08 IST
Rate this:
0 members
0 members
0 members

செப்டம்பர்
21
2021
பொது இது உங்கள் இடம் ராமதாஸ் பாக்கெட்டில் காரணங்கள்!
இங்கு ராமதாசுக்கு எதிராக கருது கூற்றுபர்களுக்காக ஒன்றை கூற விரும்புகின்றேன் அவர் உள்ளாட்சித்தேர்தலில் தனித்து என்று சொன்னதில் எனா தப்பு இருக்கின்றது இது ஒன்றும் பொது தேர்தல் இல்லையே மேலும் அவர்களின் கட்சியும் வளர வேண்டும் என்று நினைப்பதில் தவறென்ன மேலும் பன்னீர் எடப்பாடி என்று இரண்டு அணியாக இருக்கும்போது அவர்கள் இருவரின் ஆதரவாளர்கள் போட்டியிட நிறையபேர் கேட்பார்கள் அப்போ கூட்டணி கட்சிக்கு கொடுக்க ஒரு பெரிய பஞ்சாயத்தே நடத்த வேண்டும் இப்போது நிறைய பேருக்கு வாய்ப்பு கொடுக்கமுடியும் மேலும் எடப்பாடிக்கு எதிரா பேசினவுங்க இப்போ கட்சியை தூக்கி நிறுத்துவாங்களான்னு ஒரு வாய்ப்பு கொடுக்க ஏற்ற சமயம் எனவே இது அதிமுகவுக்கு சாதகமான முடிவுதான்னு தோணுது அப்படி இல்லாம இனியும் ஓபிஎஸ் தகராறு செய்துகொண்டு கட்சியை காலை செய்ய நினைத்தால் அவிங்க கட்சுக்குள்ளே அவரை வெறுக்கும் சமயம் வரும் அப்புறம் எல்லாம் எடப்பாடியின் கட்டுப்பாட்டில் வரும் எனவே இது உள்ளாட்சி தேர்தல்தான் இதில் தனியாக போட்டி இட்டு அவரவர்களின் பலத்தை சோதிப்பதே மேல் மேலும் திமுகவில் இருக்கும் மற்ற காட்சிகள் தங்களுடைய சுய விலாசத்தியே இழந்து லெட்டர்பேட் கட்சியாக மாறிவிட்டது இவர்களும் அதுபோல ஆக உங்களின் ஆசை நிறைவேறாது எனவேதான் தங்களின் சியா விலாசத்தை தக்கவைக்க ஒரு கட்சி முடிவெடுக்க எல்ல உரிமையும் உண்டு அது தேவ இல்லைன்னு இருக்கும் நபர்கள் திமுக கூட்டணியில் இருப்பவர்களைப்போலத்தான் இருப்பார்கள்   09:06:52 IST
Rate this:
2 members
0 members
6 members

செப்டம்பர்
15
2021
அரசியல் ஊரக உள்ளாட்சி தேர்தலில்... தனித்துப் போட்டி ஏன்?
நண்பரே நேரம் இல்லாததால்தான் தனித்து போட்டி என்று கூறியுள்ளார்கள் மேலும் அதிமுக இன்னும் ஒரு வேலையையும் தொடங்க வில்லை அப்படி இருக்கையில் இது ஒன்றும் கூட்டணியை பாதிக்காது முதலில் அவர்கள் ஒன்றுகூடி ஒரு முடிவுக்கு வரட்டும் அதற்குள்ளாக தேர்தலே முடிந்துவிடும் போல அதனால்தான் அவர்கள் தனியாக போட்டியிட தயாராகிவிட்டார்கள்   14:07:23 IST
Rate this:
0 members
0 members
1 members

ஆகஸ்ட்
7
2021
பொது இது உங்கள் இடம் என்னென்ன நடக்குமோ தி.மு.க., ஆட்சியிலே!
காசுக்கு மாரடிக்கும் எல்லாம் இப்படித்தான் பேசுவாங்க இதிலென்ன அதிசயம் மாமனார் காசு காசுன்னு அலையும் பேய்   15:04:42 IST
Rate this:
0 members
0 members
17 members

ஜூலை
13
2021
அரசியல் நல்ல நேரம் பார்த்து லியோனி பதவியேற்பு
PLEASE CHANGE YOUR USER NAME/ MAIL ID/ LOCATION   15:27:18 IST
Rate this:
1 members
0 members
0 members

ஜூலை
13
2021
அரசியல் வன்னியர் உள்ஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பு ராமதாஸ் வழியில் போராட தயாராகும் 115 ஜாதிகள்-
அவிங்க போராடி பெற்றாங்க ஆனா நீங்க நல்ல குப்புற அடிச்சு தூங்கிட்டு இப்போ வந்து கூவுறீங்களே வெட்கமா இல்லையா   08:48:18 IST
Rate this:
3 members
0 members
6 members

ஜூலை
6
2021
அரசியல் ஒளிப்பதிவு சட்ட திருத்த மசோதா வேண்டாம்
அப்படியே தைரியம் இருந்த உங்க சுடாலினை வாட் குள்ள கொடுவரச்சொல்லுங்களேன் பார்ப்போம் அது செய்ய மத்திய அரசு தயாராக இருக்கு ஆனால் மாநில அரசுகள்தான் விரும்பவில்லை அப்படி இருக்கையிலே சும்மா சப்பை கட்டு கட்டவேண்டாம்   17:33:12 IST
Rate this:
0 members
0 members
4 members

ஜூலை
4
2021
அரசியல் ஏட்டிக்கு போட்டி! இ.பி.எஸ்., பரிந்துரைகளுக்கு ஓ.பி.எஸ்., முட்டுக்கட்டை
முதலில் கட்சியை நல்வழி படுத்தாமல் இருவரும் இப்படி செய்துகொண்டு இருந்தால் தொண்டர்கள் மாறிவிடுவார்கள் சரியாய் ஒற்றை தலைமையே சிறந்தது அது திடமான முடிவை சமரசம் இல்லாமல் எடுப்பவர் பழனிசாமிதான் எனவே அவரை தலைமையில் ஒன்றிணைந்து வேறு ஒரு நல்ல பொறுப்பை பன்னீர் பெற்று கட்சியை ஒன்றிணைக்காமல் இப்படியே போனால் அப்புறம் பழைய படி சின்னம்மே வந்து திரும்பவும் ...இருக்கும் ஞாபகம் வச்சுங்குங்கோ பண்ணீருக்கெலாம் தலைமை பண்பு என்பது கொஞ்சமும் கிடையாது சும்மா பொம்மை தலைமைக்கு வேண்டுமென்றால் அவர் பொருத்தமானவராக இருப்பார் எனவே இனியும் தாமதிக்காமல் எடப்பாடி பட்டென்று நல்ல முடிவை பாதகம் கட்சிக்கு இல்லாமல் எடுங்கள் இது காலத்தின் கட்டாயம் திமுக இப்போ கொஞ்சம் நல்ல பேரை எடுக்க நன்றாக செல்கின்றது நீங்களும் மௌனமாக இருந்தால் அப்புறம் கஷ்டம்தான்   09:57:43 IST
Rate this:
3 members
0 members
4 members

ஜூன்
28
2021
அரசியல் ஜெய்ஹிந்த் விவகாரத்தில் காங்கிரஸ் கோபம் கவர்னரிடம் மனு கொடுக்க திட்டம்
ஏன் நண்பரே கோமாவில் இருந்தீர்களா இல்லை இப்போவும் இருக்கின்றீர்களா இதை வன்மையாக முதலில் கண்டித்ததே பிஜேபிதான் அப்புறம்தான் மற்றவர்கள் எல்லாம் திமுக அல்லக்கைகள் தவிர எல்லோரும் கண்டனம் தெரிவித்தனர் நண்பர் தினமும் செய்தி பார்ப்பதும் வாசிப்பதும் பழக்கமில்லை போலும் இதில் காங்கிரஸ் கூட பிறகுதான் கண்டனம் தெரிவித்தது தமிழ் தமிழர் நலன் என்று மார்தட்டும் திமுகக்கூட ஒரு கண்டனம் கூறவில்லை இப்படி இருக்க இவ்வளவு வேகமா கருத்துப்போட வந்துட்டீங்களே நண்பரே   09:41:50 IST
Rate this:
1 members
0 members
15 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X