Rameeparithi : கருத்துக்கள் ( 1357 )
Rameeparithi
Advertisement
Advertisement
Advertisement
அக்டோபர்
23
2020
பொது கபில் தேவ் மருத்துவமனையில் அனுமதி
வெற்றி நாயகனே சீக்கிரம் நலம் பெற ஆண்டவனை வேண்டுகிறோம்   16:00:16 IST
Rate this:
0 members
0 members
5 members

அக்டோபர்
23
2020
பொது 3,800 முறை அத்துமீறி தாக்குதல் நடத்திய பாகிஸ்தான்
ஒரே தாக்குதலில் உலக வரைபடத்திலிருந்து காணாமல் போக செய்யுங்கள், பொறுத்தது போதும் பொங்கி ஏழு பாரதமே , ஜெய்ஹிந்த்   15:56:58 IST
Rate this:
0 members
0 members
1 members

அக்டோபர்
23
2020
அரசியல் பீஹாருக்கு எதுவும் செய்யாத பாஜ., அரசு ராகுல்
காங்கிரஸ் ஆட்சி செய்து இந்தியாவை செல்வ செழிப்பில் மூழ்கடித்து விட்டது, பீகாரை மட்டும் விளக்கி விட்டது அடிப்படை வசதியான சாலை கூட போடாத வெட்டி ஆட்சி செய்ததுதான் மிச்சம். பெருசா பேச வந்திருச்சு இந்த பப்பு   15:48:42 IST
Rate this:
0 members
0 members
10 members

அக்டோபர்
23
2020
பொது இந்து பெண்களுக்கு எதிராக திருமாவளவனின் சர்ச்சை பேச்சு டுவிட்டரில் காரசார விவாதம்
மஞ்சள் துண்டு சகவாசம் வேறு எப்படி பேச வைக்கும் இந்த எலும்புக்கு அலையும் பிராணிகளை, வெட்கக்கேடான பேச்சு   15:42:53 IST
Rate this:
3 members
0 members
14 members

அக்டோபர்
23
2020
சம்பவம் ஆட்டி வைக்கும் தில்லுமுல்லு பெண் அதிகாரி அமைச்சர் வாரிசுகளால் ஆளுங்கட்சிக்கு சிக்கல்!
சசியிடம் பாடம் கற்றிப்பார் போல் தெரிகிறது ... பாரதியே நீ உயிரோடு இல்ல இந்த மாதிரி புதுமைப் பெண்ணை காண ...   11:37:01 IST
Rate this:
0 members
0 members
5 members

அக்டோபர்
23
2020
பொது பயணங்களில் பத்திரம் பண்டிகை காலங்களில் தேவைக்கேற்ப பஸ்களை இயக்க முடிவு
சமூக இடைவெளி எல்லாம் வெறும் பேச்சில் தான் இருக்கு. பேருந்துகளில் முக கவசம் அணிந்து பயணிப்போர் மிக குறைவு. எல்லா பேருந்துகளில் ஸ்டாண்டிங் போட்டு இயக்குகிறார்கள், மக்களே உஷார்   11:28:26 IST
Rate this:
0 members
0 members
1 members

அக்டோபர்
23
2020
சம்பவம் லஞ்ச பொறியாளர் மனைவி லாக்கரில் 50 பவுன் தங்க காசு
லஞ்ச செல்வம் இவ்வளவு சொத்து சேர விட்ட வருமானவரி அதிகாரிகள் இவ்வளவு காலம் என்ன பண்ணுனீர்கள் ? தமிழகம் முழுதும் அரசியல் வாதிகள் மற்றும் அரசு மேலதிகாரிகளின் வீடுகளில் அதிரடி சோதனை செய்யுங்கள், ஜெய்ஹிந்த்   11:23:34 IST
Rate this:
0 members
0 members
6 members

அக்டோபர்
21
2020
பொது இனி இந்தியா சேமிப்பாளர்களின் தேசமல்ல
பன்னாட்டு நிறுவங்கள் இந்தியாவை செலவு தேசமாக மாற்றி விட்டது   15:53:44 IST
Rate this:
0 members
0 members
2 members

அக்டோபர்
22
2020
உலகம் கிரே பட்டியலில் பாகிஸ்தான் தொடரும்
எந்த கலர் கொடுத்தால் என்ன ...? தீவிரவாதம் மூலம் நிறைய நிதி வருகிறது அதனால் நோ ஒரிஸ் ...   15:47:28 IST
Rate this:
0 members
0 members
0 members

அக்டோபர்
22
2020
சம்பவம் பிரதமர் அலுவலக தகவல்களை பெற உளவாளிக்கு பணி கொடுத்தது அம்பலம்
சீனக் கைக்கூலிகளும் தேச துரோகிகளையும் சும்மா விடாமல் விசாரணை செய்துவிட்டு சுட்டுத் தள்ளுங்கள்,அண்டை நாட்டில் பணம் வாங்கிக்கொண்டு அரசியல் செய்யும் வியாதிகளை வேரோடு வெட்டி சாய்க்க வேண்டும் , ஜெய்ஹிந்த்   15:38:29 IST
Rate this:
1 members
0 members
8 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X