ஈரோடுசிவா : கருத்துக்கள் ( 898 )
 ஈரோடுசிவா
Advertisement
Advertisement
Advertisement
செப்டம்பர்
20
2018
கோர்ட் குட்டு! ஹெல்மெட் விவகாரத்தில் அரசு மெத்தனம் ஏன்
நான் ஹெல்மெட் போடாம போய் செத்தா இந்த அரசுக்கு என்ன நஷ்டம் ... ? நானே கவலைப்படலை .... உனக்கென்ன அக்கறைங்கிறேன் ... ? நீ ஒன்னும் எங்குடும்பத்துக்கு பத்து பைசா தரவேண்டாங்குறேன் ....   13:34:55 IST
Rate this:
7 members
2 members
13 members

செப்டம்பர்
20
2018
கோர்ட் குட்டு! ஹெல்மெட் விவகாரத்தில் அரசு மெத்தனம் ஏன்
முதலில் இந்த "நீதியரசர்" காரில் சீட்பெல்ட் அணிந்து தான் செல்கிறாரா .... ? எய்ட்ஸ் கூடத்தான் உயிரைப் பறிக்கிறது ....கேன்சர் மரணம் லட்சக்கணக்கில் ....அதனால் நாட்டில் விபசாரத்தை தடை செய்யவும் , சிகரெட் கம்பெனிகளை மூடவும் உத்தரவு பிறப்பிப்பார்களா ...?   13:32:13 IST
Rate this:
1 members
0 members
15 members

செப்டம்பர்
19
2018
கோர்ட் அடுத்தடுத்து 67 வழக்குகள் சுப்ரீம் கோர்ட் எரிச்சல்
வேண்டாவெறுப்பா புள்ளையப்பெத்து ... அதுக்கு காண்டாமிருகம்னு பேருவெச்சாளாம் .... இந்த குழந்தையை குழந்தையில்லாத யாராவது தம்பதிகளுக்கு தானம் கொடுத்து விட்டு இரண்டு பேரையும் நாடு கடத்துங்கள் ஆபிஸர் ...   21:11:11 IST
Rate this:
0 members
0 members
8 members

செப்டம்பர்
19
2018
அரசியல் கைவிடப்பட்ட பெண்களுக்கும் சட்டம் ஒவைசி
இஸ்லாமிய சட்டப்படிதான் திருமண சட்டம் இருக்க வேண்டுமாம் .... பெண்களை போகப்பொருட்களாகவும் , சந்தையில் அடிமைகளாக வாங்கவும் விற்கவும் அனுமதிக்கும் இஸ்லாமியசட்டம் பெண்களை வாழ வைக்கிறதா ...?   21:03:34 IST
Rate this:
3 members
0 members
38 members

செப்டம்பர்
19
2018
அரசியல் முஸ்லிம்கள் இல்லாமல் இந்து நாடு இல்லை மோகன் பகவத்
இத்தாலி மாஃபியா கும்பல் ஒழிந்தாலே நாடு உருப்படும் ... சாதிச்சண்டை மதச்சண்டை இருக்காது .   20:48:00 IST
Rate this:
5 members
0 members
13 members

செப்டம்பர்
19
2018
சம்பவம் இந்திய வீரர் கழுத்தறுத்து கொலை பாக்., ராணுவம் வெறிச்செயல்
என் நாட்டின் ஒரே ஒரு சகோதரனுக்காக எதிரியின் ஒருபட்டாலியனையே அழிக்கவேண்டும் .   20:36:24 IST
Rate this:
0 members
0 members
16 members

செப்டம்பர்
18
2018
பொது பலாத்கார பிஷப் 15 முரண்பாடுகள்
ஆண்டவன் பெயரால் அயோக்கியத்தனங்கள் செய்யும் சாத்தான் ....   21:37:18 IST
Rate this:
1 members
0 members
22 members

செப்டம்பர்
18
2018
அரசியல் ரூ.500 கோடி வசூலிக்க காங்கிரஸ் இலக்கு
நம்பிட்டோம் .... நீங்க ரெம்ப்ப ....ஏழை கட்சி .... காசேயில்ல ஒங்ககிட்ட ... பார் டான்ஸராயிருந்து இன்னைக்கு ஆசியாவுலயே பெரிய பணக்காரரான ஒங்கிட்ட காசில்லின்னு சொன்னா சனங்க வாயால சிரிக்க மாட்டாங்க .....   21:26:57 IST
Rate this:
0 members
0 members
18 members

செப்டம்பர்
17
2018
அரசியல் கப்பல் கப்பலாக வருகிறது நிலக்கரி தமிழக கோரிக்கையை மத்திய அரசு ஏற்றது
அதிமுக அரசு செயல்படவேயில்லைன்னு சொல்ல முடியாது .... ஆனால் , இன்னும் கொஞ்சம் சுறுசுறுப்பா செயல்பட்டா நல்லாருக்கும்னு தான் சொல்றோம் ....   15:23:41 IST
Rate this:
2 members
0 members
6 members

செப்டம்பர்
17
2018
கோர்ட் ராஜிவ் கொலையாளிகள் விடுதலையில் சிக்கல் தமிழக அரசு பரிந்துரையை எதிர்த்து வழக்கு
அய்யோ பாவம் ... ராஜீவ் கொலையாளிகள் ... என்று நீலிக்கண்ணீர் வடிக்கும் ... இப்பவே ஆரம்பிச்சுட்டான் பாரு ... கோவை குண்டு வெடிப்புக் கொலையாளிகளையும் விடுதலை செய்யணுமாம் ....   15:16:18 IST
Rate this:
2 members
0 members
8 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X