பாமரன் : கருத்துக்கள் ( 3466 )
பாமரன்
Advertisement
Advertisement
Advertisement
பிப்ரவரி
25
2021
பொது "புஸ்" ஆகிப்போன பஸ் ஊழியர்கள் ஸ்டிரைக்!
புஸ்ஸ் அப்பிடின்னு சொல்றது ஓவர்... நேற்று முதலே பாதிப்பு தொடங்கி விட்டது.. உதாரணமாக நேற்று இரவு தஞ்சையில் இருந்து சென்னை வர பஸ்கள் மிக சொற்ப அளவே இயக்கப்பட்டது. கேட்டால் பஸ் இருக்கு ஆனா ஓட்ட ஆள் இல்லைன்னு சொன்னாங்க... மேலும் நேற்று மாலை முதல் அரசு போக்குவரத்து கழக பயணத்துக்கான ஆண்லைன் பதிவுகள் முற்றிலும் முடக்கப்பட்டுள்ளன...   13:19:31 IST
Rate this:
3 members
1 members
13 members

பிப்ரவரி
20
2021
சம்பவம் பா.ஜ. யுவ மோர்ச்சா தலைவர் கைது போதை மருந்து வைத்திருந்ததாக புகார்
அட கிறுக்கு பகோடாஸ்... அந்த அம்மிணியே கம்பெனியின் பெருந்தல செஞ்ச சதின்னு சொல்லுது... நீங்கல்லாம் மம்தா ஒயிகன்னு கெளம்பறீங்க...😡 உங்களுக்கு இங்கே ஃப்ரீ எடம் குடுத்து இருக்காங்கன்னு என்ன வேணும்னாலும் பெனாத்துறது தேர்தலில் முட்டை வாங்கற வரைக்கும் தான்... இப்படியே இருந்தா மனவியாதி ஆகிடும்... ஜாக்கிரதை...🤔🤔   21:21:24 IST
Rate this:
5 members
0 members
33 members

ஜனவரி
29
2021
பொது ஊழல் குறைவாக உள்ள நாடுகள் பட்டியல் இந்தியா 86வது இடம்
போன தபா ஒரு இடம் மேலே வந்ததுக்கு முன்னேற்றம் அப்பிடின்னு கொண்டாடிட்டு இப்போ ஆறு இடம் பின்னே போனதுக்கு மியாவ் மியாவ்   15:13:11 IST
Rate this:
4 members
0 members
7 members

ஜனவரி
29
2021
அரசியல் அவர்களின் இரட்டை வேடம் தான், உலகம் அறிந்ததாயிற்றே இரட்டை இலை கட்சி அதைப் பற்றி கவலைப்பட வேண்டாமே..
ஸ்ஸ்ஸ்ஸ் யப்பா... முடியலை... இந்த ஜால்ராக்கள் நம் தளத்தில் உலவும் பாரம்பரிய சொம்புகளையே மிஞ்சிடுத்து...🤭🤭   11:44:37 IST
Rate this:
3 members
0 members
2 members

ஜனவரி
23
2021
அரசியல் நட்டாவின் தமிழக பயணம் கூட்டணிக்கு பலம்
யார் யாரையோ ட்ரை பண்ணி போனியாகாமல் மக்களுக்கும் கூட்டணி (இருக்கா...🙄) கட்சிகளுக்கே கூட தெரியாத ஆளை மார்கெட்டிங் பண்றது என்ன கொடுமை ஸார்வாள்...🤔🤔 இவர் மேலே எனர்ஜியை வேஸ்ட் பண்றதுக்கு பதிலா திரும்ப குச்சுபூஜி, அண்ணாமலை, முருவன் மார்கெட்டிங் பண்ணுனா (ஓட்டு கிடைக்காதுன்னாலும்🤭) வாசக வட்டங்களுக்காவது குஜாலா இருக்கும்... என்ன நான் சொல்றது...🤔🤔   08:14:06 IST
Rate this:
4 members
0 members
5 members

ஜனவரி
22
2021
அரசியல் இது உங்கள் இடம் பால் கடனையும் தள்ளுபடி செய்யுங்கள்!
திமுக ஏற்கனவே கோடிகளை வீசியடிச்சு தனக்காக யோசனை சொல்ல எங்க டாடி யூஸ் பண்ணிய ஆளை வச்சிருக்காங்க... அதனால் நம்மை எல்லாம் பாதிக்கும் விஷயம் என்னவென்றால்... நாம் மற்றும் வாசகர்கள் அப்பிடின்னு சொல்லிக்கிட்டு அலையும் சொம்புங்க காசு கடனையும் தள்ளுபடி செய்ய சொல்லி யோசனை குடுக்காமல் எனர்ஜியை பெட்ரோலிய பொருட்கள் விலை செய்தியில் உபயோக படுத்தி நல்ல ரோஜனையா சொல்லுங்கோ... இன்னும் காங் நேரு டீம்காதான் காரணம்னு காமெடி பண்ணிக்கிட்டு இருக்காங்க... 🤔🤔   09:35:20 IST
Rate this:
4 members
0 members
1 members

ஜனவரி
22
2021
பொது ஜன.,22 இன்றைய பெட்ரோல், டீசல் விலை?
இந்தியாவில் வளர்ச்சி இல்லைன்னு யார் சொன்னது...??? இது அசுர வளர்ச்சி கிடையாதா...🤔🤔 அலோ பகோடாஸ்... இந்த மாதிரி பாயிண்ட் எடுத்து குடுத்தாலும் ஒருத்தரும் இந்த நியூஸ் பக்கம் வர மாட்டேங்கறீங்க...   09:00:47 IST
Rate this:
0 members
0 members
5 members

ஜனவரி
21
2021
பொது ராமர் கோயில் கட்ட கவுதம் காம்பீர் ரூ.1 கோடி நன்கொடை
துட்டு குடுத்தாச்சா... அல்லது நம்மூர் கூத்தாடி ஒருத்தர் நதிநீர் இணைப்பு திட்டத்துக்கு ஒரு கோடி ரூபாய் வாயில் வடை சுட்ட மாதிரி செய்யப்போறாராமா...🤔🤔   16:37:28 IST
Rate this:
17 members
0 members
9 members

ஜனவரி
18
2021
பொது ஜன.,18 இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
நாட்டில் வளர்ச்சி இல்லைன்னு யார் சொன்னது... தோ பெட்ரோலிய பொருட்கள் விலை வளர்ச்சி அடையலையா...🤭🤭 கண்ட எடத்துல திமுகவை திட்டும் பகோடாஸ்...உங்களுக்கான இடம் இதுதான்... வாங்கோள்...வாங்கோள்...   08:54:55 IST
Rate this:
0 members
0 members
5 members

ஜனவரி
17
2021
அரசியல் போட்டு கொடுப்பது யார்?
ஒரு நாட்டின் பிரதமருக்கு இவ்ளோ அக்கறை...🤭🤭... நாடே நோய் தொற்று மூலம் பாதிக்கப்பட்ட நிலையில்... ஒரு குடும்பம் பற்றி அதுவும் அந்த மாநிலத்தில் எந்தவிதமான அரசியல் லாபமும் கிடைக்காத போது இப்படி நடக்கிறது அப்பிடின்னு நம்புனாத்தான் கருத்து வருமாம்... அதனால் நம்புறேன்...😜😜   08:48:41 IST
Rate this:
9 members
0 members
16 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X