பாமரன் : கருத்துக்கள் ( 2556 )
பாமரன்
Advertisement
Advertisement
ஜனவரி
22
2019
அரசியல் பிரதமராக 9 பேர் ஆசை அமித் ஷா ஆவேசம்
என்னது...100 கோடி பேர் மோடிக்கு ஆதரவா...?? அப்பாலிக்கா ஏன் 30 கோடி வாக்குகள் மட்டுமே விழுந்தது...?? அட நம் நாட்டில் ஓட்டு போட முடியாத கொயந்தைகளை கழிச்சா மொத்த வாக்குகள் 100 கோடி இருக்காதே அமித் சேட்....?? மிச்சத்தை ஆப்ரிக்கா தென் அமெரிக்கா சைனாவில் இருந்து எறக்கிடலாம்னு ஐடியாவா...??? என்னமோ போங்க...   08:14:55 IST
Rate this:
1 members
0 members
1 members
Share this Comment

ஜனவரி
21
2019
பொது இன்றைய (ஜன.,21) விலை பெட்ரோல் ரூ.73.85 டீசல் ரூ.69.14
தேர்தல் ஆபீசர்.,. கொஞ்சம் சீக்கிரம் தேர்தல் தேதியை அனவுன்ஸ் செய்ங்களேன்.... இவனுவ அடிக்கர கொள்ளை தாங்க முடியலை... நாங்க பாவம் இல்லையா..??   08:28:17 IST
Rate this:
0 members
0 members
11 members
Share this Comment

ஜனவரி
20
2019
அரசியல் காப்பாற்றுங்கள்...காப்பாற்றுங்கள் என கதறும் எதிர்க்கட்சிகள் மோடி
போங்கய்யா... கடந்த நாலரை வருஷம் நீங்கள் ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள் எடுத்ததை பார்த்து எங்களுக்கு போரடிச்சிடுச்சி ... சரியா சொன்னால் வெறுப்பாகி போச்சு....   12:06:47 IST
Rate this:
3 members
1 members
6 members
Share this Comment

ஜனவரி
13
2019
பொது இன்றைய (ஜன.,13) விலை பெட்ரோல் ரூ.72.39 டீசல் ரூ.67.25
பெட்ரோல் டீசல் விலை கடந்த சில நாட்களாக வொய்ங் வொய்ங்குன்னு ரீசனே இல்லாமல் ஏறிகிட்டு இருக்கு.... விலை கொஞ்சம் கொஞ்சமாக குறைஞ்சப்போ யாரும் பாஜக அரசுக்கு பாராட்டு பத்திரம் வாசிக்கலைன்னு விசனப்பட்ட மலர் மற்றும் அதர் பகோடாஸ் இப்போ ஏன் பம்மியிருக்காங்க....??? 🙄   10:41:09 IST
Rate this:
1 members
0 members
2 members
Share this Comment

ஜனவரி
11
2019
பொது மோடியுடன் பாலிவுட் நடிகர்கள் சந்திப்பு
காரணம் என்னன்னா என்ன அர்த்தம்...??? இந்த கூத்தாடிகள் நாட்டின் நலனுக்காக விவசாயிகள் மாதிரி பாடுபடாமல் ஜாலியாவா இருக்காங்க...??? பாவப்பட்ட ஜனங்கள்... அதனால் தான் தல உடனே பார்த்தார்.... இதையும் குறைசொல்ல வந்துடுவாங்க ஆன்டி இன்டியன்ஸ்.....   07:26:24 IST
Rate this:
10 members
0 members
18 members
Share this Comment

ஜனவரி
9
2019
பொது சரியும் பெட்ரோல் விலை வாய் திறக்காத டிவிகள்
தேவையில்லாமல் தேன் கூட்டில் கை வைக்கறேள் ஸார்வாள்.... பெட்ரோல் விலை குறைய ஆரம்பிச்சப்போ இந்தியா டுடே மற்றும் நியூஸ் 18 சில நாட்கள் முக்கியமான கேள்வி எழுப்பினர்... அதாவது அக்டோபர் உச்ச விலையில் இருந்து கச்சா எண்ணெய் விலை கிட்டத்தட்ட 60 சதவிகிதம் வீழ்ந்தபோது பெட்ரோல் டீசல் விலையை கிட்டத்தட்ட 20 சதவிகிதம் மட்டுமே குறைத்தனர். மீதி என்னாகுதுன்னு தெரியலை....ஆனால் கச்சா எண்ணெய் விலை ஏற்றம் கண்டபோது அதே விகிதாசாரத்தில் பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்வு இருந்தது... மேல் குறுப்பிட்ட ரெண்டு சேனல்கள் கேள்வி எழுப்பினார்... பின்னர் என்ன நிர்பந்தமோ சைலண்ட் ஆகிட்டாங்க.... எதிர் கட்சிகள் தேர்தல் நேரத்தில் எழுப்பலாம்.... மக்கள் மேல் எவனுக்கு அக்கறை.... அதெல்லாம் சரி.... மலர் இந்த விவகாரம் பற்றி அலசி கட்டுரை வெளியிடுமா...??? என்னது சொந்த காசில் சூன்யம் வச்சிக்க முடியாதா... சரி சரி...   22:15:39 IST
Rate this:
22 members
0 members
43 members
Share this Comment

ஜனவரி
7
2019
அரசியல் 5,000 கிலோ கிச்சடி பா.ஜ., சாதனை முயற்சி
ஓகே ஓகே...சைடுக்கு பகோடா உண்டுதானே...??? நம்ம டிஷ்.... சாதனையே தேவையில்லை....   09:10:29 IST
Rate this:
1 members
0 members
1 members
Share this Comment

ஜனவரி
6
2019
அரசியல் பரீக்கர் உயிருக்கு ஆபத்து? பாதுகாப்பு கேட்கிறது காங்.,
அதிக பகோடா மூளைக்கு நல்லதில்லை அப்பிடிங்கரதுக்கு இன்னொரு உதாரணம்.... இப்போ இவிங்க நினைச்சாலும் பாரிக்கருக்கு ஓய்வு குடுக்க முடியாது...நடப்புகளில் உண்மை இருக்கோ இல்லையோ காங்கிரஸ் நல்லாவே பாஜகவை கோர்த்து விட்டுட்டாய்ங்க....   10:02:11 IST
Rate this:
7 members
0 members
12 members
Share this Comment

ஜனவரி
5
2019
பொது சம்பளத்திற்கே வழியில்லாத எச்.ஏ.எல்.,
... ஒரு லாபகரமான அரசு நிறுவனம் குடுக்கும் டிவிடென்டின் ஒரு பகுதியை மேற்கொண்டு அதே நிறுவனத்தில் செய்த முதலீடாகும்.   21:16:31 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜனவரி
5
2019
பொது சம்பளத்திற்கே வழியில்லாத எச்.ஏ.எல்.,
இந்த நியூஸ் மூலம்....எதையோ பிடிக்க போய் என்னமோ ஆகிடிச்சு... கொஞ்சம் மாத்தி யோசி மாமு.... HAL முழுக்க முழுக்க பாதுகாப்பு துறையின் தேவைகளை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டது. அரசு நடத்தும் நிறுவனம்... அதனால் லெதார்ஜிக்காதான் இருப்பானுவ... அதை விடுவோம். இந்த நிறுவனம் ஆரம்பித்தது முதல் இன்று வரை லாபத்தில் இயங்கும் ஒன்று. போன வருஷம் வரைக்கும் நிதி நிலைமை மிகவும் நன்றாக இருந்துள்ளது. இப்போ ஊழியர்கள் சம்பளத்தை தர OD உபயோக படுத்தராங்க... இதுக்கு யார் காரணம்...??? அவங்க கஸ்டமர் வாங்கிய பொருளுக்கு/ சேவைக்கு பணம் தராமல் இருப்பது... யார் அந்த கஸ்டமர்...??? நம்ம நிம்மி அம்மையார் கவனிக்கும் பாதுகாப்பு துறை.... HAL ஒன்னும் திவாலா போகலை.... இந்த திமிர் பிடித்த கஸ்டமர் பணத்தை குடுத்தால் போதும்.... இது புரியாமல் வள்ளு வள்ளு மாதிரி அரைகுறைங்க ரேஞ்சில் அவசரமாக நியூஸ் போட்டுட்டேளே ஸார்வாள்...???   17:53:06 IST
Rate this:
20 members
0 members
30 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X