பிரபு : கருத்துக்கள் ( 613 )
பிரபு
Advertisement
Advertisement
Advertisement
அக்டோபர்
8
2020
அரசியல் இன்று கொரோனா விழிப்புணர்வு பிரசாரம் பிரதமர் மோடி துவக்கம்
கொரோனா விழிப்புணர்வு என்றவுடன் மணி அடிப்பது, கைதட்டுவது, விளக்கு கொளுத்துவது அதைப்போல எதாவது ஒன்று என்று நினைத்தேன். "சமூக வலைதளங்கள் துண்டு பிரசுரங்கள் சுவரொட்டிகள் பேனர்கள் வழியாக விழிப்புணர்வு" என்பது தற்போது/ ஏற்கனவே எல்லா இடங்களிலும் இருந்துகொண்டுதானே இருக்கிறது?.   02:47:40 IST
Rate this:
0 members
0 members
2 members

மார்ச்
16
2020
பொது கொரோனாவால் வர்த்தகம் பாதிப்பு ரிசர்வ் வங்கி கவர்னர்
கொரோனாவால் தற்போது பொருளாதாரம் பாதிப்பு என்பது உண்மைதான். ஆனா கொரோனாவால மட்டும்தான் இந்திய பொருளாதாரம் பாதிப்புன்னு பின்னால சொல்லக்கூடாது.   05:08:20 IST
Rate this:
1 members
0 members
5 members

மார்ச்
17
2020
அரசியல் ராஜ்யசபா எம்.பி ஆக ரஞ்சன் கோகாய் நியமனம்
செய்த காரியத்துக்கு கைமேல் பலன் என்பது இதுதானோ?   05:01:29 IST
Rate this:
3 members
0 members
14 members

மார்ச்
5
2020
பொது பி.எப்., வட்டிவிகிதம் 8.5% ஆக குறைப்பு
உழைச்சு ஓடா தேய்ஞ்சுபோன தொழிலாளிக்கு கடைசில மிச்சம் இருப்பது இந்த பி.எப்., மட்டுந்தான். என்னைக்கு அதையும் பிடுங்கிட்டு விட போறாங்கன்னு தெரியல இந்த நாட்டுல.   00:26:21 IST
Rate this:
0 members
0 members
5 members

பிப்ரவரி
21
2020
அரசியல் மோடியும், அமித்ஷாவும் எப்போதும் உதவ முடியாது ஆர்எஸ்எஸ்
சட்டசபை தேர்தல்களில் வெற்றி பெற உதவ முடியாதா, இல்லை பா.ஜ., வெற்றிபெறவே முடியாதா?   16:47:43 IST
Rate this:
3 members
0 members
1 members

பிப்ரவரி
19
2020
அரசியல் கத்தியின்றி ரத்தமின்றி கருத்தடை ஆண்களுக்கு அமைச்சர் அழைப்பு
இங்கே அமைச்சர் எந்த மதத்தை பற்றியும் குறிப்பிடவில்லையே?   17:30:37 IST
Rate this:
0 members
0 members
4 members

பிப்ரவரி
19
2020
அரசியல் கத்தியின்றி ரத்தமின்றி கருத்தடை ஆண்களுக்கு அமைச்சர் அழைப்பு
கிரிக்கெட் போட்டியை துவக்கி வைக்கும்போது முதலில், துவக்கி வைக்கும் அமைச்சர் விளையாடி துவக்கி வைத்து மற்றவர்களை உற்சாகப்படுத்துவது வழக்கம்.   17:23:48 IST
Rate this:
2 members
0 members
22 members

பிப்ரவரி
19
2020
அரசியல் சமஸ்கிருதம் நாடு தழுவிய மொழி தமிழர்கள் மட்டுமே தமிழ் பேசுகின்றனர் இல.கணேசன்
என்னாது சமஸ்கிருதம் நாடு தழுவிய மொழியா?. எந்தெந்த மாநிலத்தில, எத்தனை பேரு தினமும் சமஸ்கிருதத்திலேயே பேசிக்கிறாங்கன்னு சொல்லுங்க?. தமிழை தினமும் உலகம் முழுதும் பல கோடிப்பேரு பேசுறாங்கன்னு உங்களுக்கு தெரியுமா? தெரியாதே. தெரிஞ்சா இப்படி சொம்பு அடிக்கமாட்டேங்களே.   17:10:37 IST
Rate this:
9 members
0 members
17 members

பிப்ரவரி
18
2020
அரசியல் யார் ஜல்லிக்கட்டு நாயகன்? துரைமுருகனுக்கு விஜயபாஸ்கர் பதில்
பாவம் அந்த மாட்டையாவது விட்டுவையுங்க....   17:06:57 IST
Rate this:
0 members
1 members
5 members

பிப்ரவரி
17
2020
பொது பர்கா அணிவது வசதியா? அசதியா? ஏ.ஆர்.ரஹ்மான் மகள் - தஸ்லிமா நஷ்ரீன் மோதல்
அவரவர் கலாச்சாரத்தை அவரவர் பின்பற்றுகிறார்கள். இதில் மற்றவர்களின் தலையீடு எதற்கு?   15:06:35 IST
Rate this:
21 members
0 members
14 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X