பிரபு : கருத்துக்கள் ( 64 )
பிரபு
Advertisement
Advertisement
Advertisement
நவம்பர்
13
2020
பொது தீபாவளியன்று வீரர்களுக்காக விளக்கேற்றுவோம் பிரதமர் மோடி
ராணுவ வீரர்களுக்கு நன்றி செலுத்துவதற்காக என்று ஒரு நாளை நியமித்து அவர்களுக்கு என்று விசேஷமாக விளக்கேற்ற சொன்னால் அது நன்றாக இருக்கும். அது அவர்களுக்கென்றே கொடுக்கப்படும் தனி மரியாதையாகவும் இருக்கும். வேற காரணத்திற்க்காக கொண்டாடப்படும் தீபாவளியில் ராணுவ வீரர்களுக்கும் என்று இணைப்பது வீரர்களுக்கு செலுத்தப்படும் நன்றியாக இருக்காது.   01:23:52 IST
Rate this:
1 members
1 members
3 members

நவம்பர்
12
2020
கோர்ட் டிவிக்களில் ஆபாச விளம்பரம் உயர் நீதிமன்றம் தடை
விளம்பரங்களுக்கு தணிக்கை முக்கியம் என்பது மிகவும் வரவேற்கப்படவேண்டியது. டாலர்-ன்னு ஜட்டி இருந்தா ஒரு அம்மா போகலாம்னு சொல்லுது. இன்னொரு பாவாடை விளம்பரம் அந்தக்காலத்து 11 மணிக்காட்சி பட விளம்பரம் மாதிரி இருக்கு. குளிக்கிற சோப்பு விளம்பரங்கள் சொல்லவே வேண்டாம்.   03:30:20 IST
Rate this:
0 members
0 members
4 members

நவம்பர்
12
2020
பொது தமிழகத்தில் மாவட்ட கலெக்டர்கள் மாற்றம்
தேர்தல் வரப்போகிறது. அவர்களுக்கு சவுரியமான ஆட்களை அங்கங்க போட்டா தான் தேர்தல் நேரத்தில அவுங்களுக்கு சவுரியமா இருக்கும்.   03:01:36 IST
Rate this:
0 members
0 members
3 members

நவம்பர்
10
2020
பொது காத்திருந்த நிர்வாகிகள் கடைசி வரை சந்திக்காத விஜய்
சினிமாவில் நடித்த பிரபலங்களை அரசியலுக்கு இழுத்து வந்துதான் ஓட்டு வாங்கவேண்டும் என்கிற நிலைக்கு கிட்டத்தட்ட எல்லா அரசியல் கட்சிகளும் வந்துவிட்டன.   00:25:36 IST
Rate this:
0 members
0 members
5 members

நவம்பர்
9
2020
எக்ஸ்குளுசிவ் பீஹார் தேர்தல் முடிவுகள் எம்.எல்.ஏ.,க்களை பாதுகாக்க காங்., தீவிரம்
"எம்.எல்.ஏ.,க்கள் கடத்தப்படலாம் என்ற பயம் ஒருபுறம் உள்ளது" - இது இன்றைய அரசியலின் கேவல நிலையை காட்டுகிறது   03:27:56 IST
Rate this:
0 members
0 members
2 members

நவம்பர்
9
2020
அரசியல் கூட்டணி அரசு பேச்சுக்கே இடமில்லை ஜெயகுமார்
பா.ஜ., வுக்கு முக்கியமான 60 தொகுதிகளை கொடுக்க போறீங்களாமே, பின்ன எப்படி பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்க போறீங்க? எப்படி கூட்டணி ஆட்சி இல்லைன்னு சொல்லுறீங்க? குழப்பமா இருக்கே அமைச்சர் அவர்களே.   02:59:53 IST
Rate this:
0 members
0 members
1 members

நவம்பர்
9
2020
அரசியல் ஜிலேபி என்றால் இவருக்கு கொள்ளை ஆசை
ஜிலேபிக்கு ஆசைப்படுறாரு. ஆனா தமிழகத்திலே அவங்களுக்கு 'அல்வா' தான் கொடுக்குறாங்க.   02:50:10 IST
Rate this:
0 members
0 members
1 members

நவம்பர்
9
2020
அரசியல் முடிவுகள் எதுவானாலும் அமைதி காக்க வேண்டும் தேஜஸ்வி யாதவ் ‛அட்வைஸ்
"வெற்றியை கொண்டாடும் போது எந்தவிதமான ஒழுக்கமற்ற சம்பவங்களும் நடைபெறக் கூடாது" - நல்ல ஒரு முதிர்ச்சியான அறிவுரை.   02:47:06 IST
Rate this:
0 members
0 members
1 members

நவம்பர்
9
2020
அரசியல் கை, கால்களை முறிப்போம் பாஜ., தலைவர் எச்சரிக்கை
கை, கால், தலை, விலா எலும்புகள் உடைக்கப்படும் - அப்போ லடாக்கில் (சீன எல்லையில்) பணிசெய்ய நீங்கதான் சரியான ஆளு. கிளம்புங்க...   02:36:27 IST
Rate this:
0 members
0 members
2 members

நவம்பர்
10
2020
அரசியல் ம.பி.,யில் பா.ஜ.,வுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்குமா? இன்று முடிவு
பா.ஜ.,வுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்குமா? - கிடைக்காவிட்டால் இன்னும் ஒரு 25 காங்., - எம்.எல்.ஏ.,க்களை வாங்கவேண்டியது தான். அதுதானே வழக்கம்.   02:15:25 IST
Rate this:
6 members
0 members
6 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X