m.arunachalam : கருத்துக்கள் ( 32 )
m.arunachalam
Advertisement
Advertisement
Advertisement
ஜூலை
6
2021
சிறப்பு பகுதிகள் வீடு கட்டும் செலவை குறைக்கலாமே!
இவர் சொல்வது அனைத்தும் சத்தியமான வார்த்தைகள் . பெருமைக்கும் , ஆடம்பரத்திற்கும் அதிகம் உழைப்பவர்களாக ஆகி விட்டோம் . வியாபாரம் செய்பவர்கள் நம்மை வீண் செலவு செய்ய வைக்கிறார்கள் . எளிமையே இனிமை . உணவுக்கும் , குடும்ப உறவுகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்க பழகுவோம் . வாழ்வு இனிமையாகும் .   15:05:42 IST
Rate this:
0 members
0 members
0 members

மே
23
2021
பொது கொரோனாவுக்கு விரைவில் முற்றுப்புள்ளி
நம் முதல்வரின் அக்கறையுள்ள இந்த செயல்பாட்டில் , முயற்சியில் துணை நின்று கொரோனவை வெல்வோம் . நம் அரசுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.   08:58:11 IST
Rate this:
5 members
0 members
0 members

மே
19
2021
அரசியல் ம.நீ.ம., செயலரும் ஓட்டம் கமல் மீது பரபரப்பு குற்றச்சாட்டு
இந்த பொது செயலாளர் திருச்சி முழுவதும் இவர் சொந்த பெயரை கட்சியின் பெயர் போல MMM திருச்சி என்று எழுதினார் . கட்சியின் பெயர் MNM, ஏன் சிந்தியுங்கள். நன்றி.   09:14:04 IST
Rate this:
2 members
0 members
2 members

மே
12
2021
சினிமா அண்ணாத்த - சென்னையில் டப்பிங் முடித்ததும் அமெரிக்கா பறக்கும் ரஜினி...
தனி நபர்கள் , திரை பிரபலங்கள் பற்றிய தகவல்களை மிக மிக குறைந்த அளவில் பிரசுரிப்பது சமூகத்திற்கு பயனளிக்கும் . அவர்களின் வளர்ச்சிக்கு சாமானியர்கள் நேரமும் பணமும் செலவிட ஊடகங்கள் பெரிய அளவில் துணை போகின்றன . இதை பற்றி சிந்தியுங்கள், செயல்படுத்துங்கள். நன்றி.   11:39:41 IST
Rate this:
0 members
0 members
1 members

மே
5
2021
சினிமா அண்ணாத்த முடிந்ததும் அமெரிக்கா செல்கிறார் ரஜினி?...
மிக மிக அவசியமான , நாட்டுக்கு தேவையான , மக்கள் வாழ்வை ஒளிர வைக்க உதவும் செய்தி .   06:13:35 IST
Rate this:
1 members
0 members
8 members

மார்ச்
23
2020
பொது காட்டில் ரஜினி சமாளித்தது எப்படி?
KINDLY DO STOP PUBLISHING USELESS NEWS. NEWS ABOUT ONE PERSON , ONE FAMILY,CINEMA AND CRICKET CELEBRITIES WASTEFUL AND DAMAGING THE SOCIETY   09:13:32 IST
Rate this:
0 members
0 members
1 members

மே
11
2019
சினிமா மே 23க்கு பிறகு ரஜினி முக்கிய அறிவிப்பு : சகோதரர்...
CONGRATS AND BEST WISHES. PLEASE THINK ABOUT YOUR AGE, HEALTH CONDITION BEFORE VENTURING AND DISTURBING THE PEOPLE   05:53:10 IST
Rate this:
0 members
0 members
0 members

மே
7
2019
சினிமா மறைந்த மனகசப்பு : மீண்டும் ஒரே மேடையில் இளையராஜா - எஸ்பிபி.,...
CAN U PLEASE REDUCE THE SPACE ALLOTED CINEMA AND MUSIC THINGS, WHICH DRAINS MIND POWER OF THE PEOPLE . TNX   12:11:41 IST
Rate this:
0 members
0 members
1 members

மே
6
2019
கோர்ட் தலைமை நீதிபதி மீதான பாலியல் குற்றச்சாட்டு நிராகரிப்பு
if no action or punishment for the woman in this case, it is ridiculous . the tem is not right and we are living in a bad society. the great woman has wasted time , money and energy of so many people. she must be punished without fail, if not we re living in a bad tem where any body can disturb and waste peoples time ,energy, effort and money. jai hind.   07:26:26 IST
Rate this:
1 members
0 members
4 members

மே
1
2019
Rate this:
1 members
0 members
1 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X