Mr y : கருத்துக்கள் ( 24 )
Mr y
Advertisement
Advertisement
ஏப்ரல்
4
2016
சினிமா நானும், ரஜினியும் நடிக்காததற்கு இதுதான் காரணம் - கமல்...
கமலின் வில்லங்கமான விளக்கத்தில் பல உண்மைகள் தெரிய வருது... 1) கலை கலை என்று இவர்கள் இருவரும் செய்யும் பம்மாத்து வெறும் பணம் பணம் என்ற ஒன்றுக்கு மட்டுமே... யாருக்காவது சந்தேகம் உண்டூ ? 2) ஆரம்பத்தில் இவர்கள் ஏன் ஒன்றாக நடித்தார்கள் ? தங்கள் திறமை மீது அப்போது ஏன் னமிக்கை இல்லை ? இப்போது இவர்களை வளர்த்து விட்ட மண்ணுக்கு துரோகம் செய்யலாமா ? நல்ல கதைக்கு இவர்களின் நடிப்பு தேவை பட்டால்... இவர்களின் சம்பளம் தடையாக இருக்க வேண்டுமா ? 3) இனி நல்ல படங்களில் இவர்கள் சேர்ந்து நடிக்க இவர்களுக்கு பேராசை ஒன்று தான் தடை உள்ளது அப்படி என்றால் இது நீங்கள் ரசிகர்களுக்கு திரை துறைக்கு செய்யும் துரோகம் அல்லவே ? இனியும் இவர்களை தங்களின் ஆசை நாயகனாக திரையில் பார்க்கும் என்னர்ற்ற ஏமாளிகளை நினைக்க மிக வருத்தமாக உள்ளது ... நீங்கள் ரசிகர்கள் அல்ல இந்த கோமாளிகளின் வெறும் ஏமாளிகள்   09:58:56 IST
Rate this:
1 members
0 members
2 members
Share this Comment

ஏப்ரல்
4
2016
உலகம் ஜி.எஸ்.டி., வரும் பிரதமர் மோடி உறுதி
எப்படியோ நம்ம பிரதமர் எந்த முத்தவா கண்ணிலும் தட்டுப்படல போல... சவுதியில் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர் நான் ஒரு கடையில் பொருள் வாங்கி கொண்டிருந்த போது அங்கே ஆண் துணை இல்லாமல் கடையில் நுழைந்த ஒரு பெண்ணை முத்ஹவா துவைத்து எடுத்த காட்சி இன்னும் நினைவில் உள்ளது... நம்ம மோடி நமாஸ் செய்வதில் திறமையானவர்   12:16:54 IST
Rate this:
4 members
0 members
5 members
Share this Comment

ஏப்ரல்
3
2016
சம்பவம் வைரலாக பரவுது எஸ்.ஐ. லஞ்ச வீடியோ
ராஜேஷ், அது என்ன பாவம் ரௌடிங்க ? உனக்கும் அதுதான் தொழிலா ? சொல்ல வந்த கருத்தை சரியாய் சொல்ல கத்துக்கப்பா ..   20:13:26 IST
Rate this:
3 members
0 members
2 members
Share this Comment

மார்ச்
25
2016
பொது பாதுகாப்பு துறையை குறி வைக்கும் அனில் அம்பானி
இவன் இன்னொரு Vijay மல்லையா இவனால் இருண்டது எராளமான சிறு வணிக வாடிக்கையாளர்களின் வாழ்க்கை... 20000 கோடி ரிலையன்ஸ் பவர் மூலம் சுருட்டியது எங்கே உள்ளது ?   12:24:56 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

மார்ச்
9
2016
அரசியல் எங்கப்பா ஜெமினி கணேசன் எந்தப் பெண்ணையும் தேடிப் போனதில்லை
காலம் யாராவது ஒரு ஜெயராஜை சாட்சியாக விட்டு செல்கிறது... அவர்கள் முன்னால் கமலா சொல்ல வந்த கதைகள் எடுபட வில்லை... ஒரு மருத்துவரக கமலா புகழை தேடி இருக்கலாம் ஆனால் இப்படி தான் தந்தையை பற்றி பேசி அதை இழந்துவிடுகின்றார் என்பதே என் எண்ணம்   11:52:00 IST
Rate this:
1 members
0 members
28 members
Share this Comment

மார்ச்
6
2016
சம்பவம் வாட்ஸ் ஆப்பில் மலர்ந்த காதல் விஷம் குடித்த காதலன் பலி
இப்படி இதுங்க ஒன்னு சேர்ந்து இரண்டு பெத்து போட்டு விட்டு... அதுங்களும் நாளைக்கு ரோட்டில தான் வீசி விட்டு போய்டுவாங்க... அதுக்கு இந்த முடிவு பரவாயில்லை ... படிப்பு முடியுமுன்னர் இடிப்பில் தேவையா ?   00:39:12 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மார்ச்
6
2016
கோர்ட் பயங்கரவாதி துண்டா மீதான புகார் கோர்ட்டில் நிராகரிப்பு விடுதலைக்கு வாய்ப்பு
ஐயா நீதி காப்பளனே... ரொம்ப சரி இப்படிதாங்க நானும் நினைக்கிறன் அதான் அந்த ஆளு பேரு என்ன ஊஒம்ம்ம்ம் தவுடு இல்லை தாவூது கூட ரொம்ப அப்பாவிங்க... அவர் மேலே என்ன ஆதாரம் இருக்கும்னு நினைகிறீங்க ... எல்லாம் சும்மா நம்ம காசை கரியாக்கதான் இந்த கோர்ட் உதவும்... என்கவுன்ட்டர் ஒன்றே சரியான வழி   14:17:36 IST
Rate this:
13 members
0 members
29 members
Share this Comment

மார்ச்
5
2016
கோர்ட் தர்மபுரி பஸ் எரிப்பு உணர்ச்சிவசத்தால் நடந்தது தண்டனையை குறைக்க அ.தி.மு.க.,வினர் வேண்டுகோள்
இதையடுத்து, நீதிபதிகள், 'துாக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைப்பதாக இருந்தால், எத்தனை ஆண்டுகள் அவர்கள் சிறையில் இருக்க வேண்டும்' என, தெரிவிக்கும்படி கூறி, வழக்கின் ..................... அட கஸ்மாலம் ஐயா இல்லை இல்லை கஷ்டகாலமே... இந்த கேள்வியில் ஏதோ குமாரசாமி வாடை வருதே.. ஐயா வேறு ஏதும் கேள்வி இல்லையா ? இவர்களுக்கு தண்டனை கொடுக்கா விட்டால் பின்னர் யாருக்கு தண்டனை சட்டங்கள் ?   21:34:30 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

மார்ச்
4
2016
பொது உம்மன்சாண்டி... பெயர் சொல்லி அழைத்த 2ம் வகுப்பு மாணவி
நீங்கள் முதல்வர் பதவிக்கு சேர்த்த மிக பெரிய கெளரவம் இது..... ஐயா... மற்ற மாநிலங்களை பெரும்பாலும் முதலைகள்தான் ஆள்கின்றன   00:22:58 IST
Rate this:
1 members
0 members
41 members
Share this Comment

பிப்ரவரி
24
2016
கோர்ட் ஜெ., தீர்ப்பை எதிர்த்த அப்பீல் வழக்கில் விசாரணை ஆரம்பம் நீதிபதி குமாரசாமி உத்தரவை ரத்து செய்யுமாறு கர்நாடகா வாதம்
உச்சநீதி மன்ற நீதிபதிகளுக்கு ஒரு சந்தேகம் நிச்சயம் வரும்... " அம்மா உத்தரவுபடி இந்த தீர்ப்பு கொடுகிறேன்னு " குமாரசாமி இந்த தீர்ப்புல ஏன் எழுதல?... ஒருவேளை அவர்கள் அதையும் சேர்த்து எழுதி தீர்ப்புன்னு கொடுத்தா, நமக்கு மயக்கம் வர காரணம் ஒன்றும் இல்லை   19:03:07 IST
Rate this:
2 members
0 members
45 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X