maruthipatti senthil nathan : கருத்துக்கள் ( 36 )
maruthipatti senthil nathan
Advertisement
Advertisement
Advertisement
டிசம்பர்
28
2022
அரசியல் பச்சோந்திகளே நொந்து போகும்!
அவ்வளவு அறிவானவர்களா தமிழ் மக்கள் ?????   10:42:35 IST
Rate this:
1 members
1 members
15 members

டிசம்பர்
20
2022
தமிழகம் கேரள கழிவுகள் கொட்டுவதை தடுக்க தனிப்படை ஐ.ஜி., ஆஸ்ரா கர்க்
ஆம் பல வருடங்களாக கொட்டி கொண்டுதானுள்ளனர் , தமிழனும் பேசி பொழுதை வீணாக்கி கொண்டுள்ளான்.   10:23:15 IST
Rate this:
0 members
0 members
4 members

நவம்பர்
15
2022
அரசியல் தமிழில் மருத்துவ பாடங்கள் வேகமாக தயாராகிறது
ஒரே ஆண்டில், 3 மருத்துவர்களை மட்டும் நியமித்து 7 பாட நூல்கள் மொழியாக்கம் செய்து முடித்து விட்டனரா???   10:53:59 IST
Rate this:
0 members
0 members
1 members

நவம்பர்
8
2022
அரசியல் ஹிந்து மத பண்டிகைகளுக்கு எதிராக சதி எச்.ராஜா ஆவேசம்
மக்கள் எவ்வழியோ மாநிலம் அவ்வழி , இந்த திராவிடம் என்ற வார்த்தை என்று ஒழிகிறதோ அன்று தான் தமிழகம் தலைநிமிரும்.   11:50:42 IST
Rate this:
0 members
0 members
2 members

நவம்பர்
3
2022
பொது ஒரே நாளில் 5 பேர் சிக்கியது எப்படி? மகன் பற்றி போலீசுக்கு தகவல் அளித்த தாய்
விருப்பமான நாடா, இவர்களை யார் ஏற்று கொள்வார்கள்....... பாகிஸ்தான் தவிர.   11:16:05 IST
Rate this:
0 members
0 members
5 members

நவம்பர்
3
2022
பொது 2023ல் ஒரு கோடி மரக்கன்றுகள் நடுவதற்கு இலக்கு
ஒரு கோடி தானா ???? மிக கம்மியா இருக்கே .   11:10:48 IST
Rate this:
0 members
0 members
1 members

அக்டோபர்
27
2022
அரசியல் ஹெல்மெட் அணியாதோரிடம் துவங்கியது அபராத வேட்டை
"விபத்து குறைப்பு நடவடிக்கை" - என்னங்க சிரிப்பு காட்டுறிங்க, தலைக்கவசம் அணிவதால் விபத்து குறையுமா??? விபத்து நடந்தபின் தப்பிக்க ஒரு சந்தர்ப்பம் கிட்டும் அவ்வளவு தான்.விபத்துக்களை குறைக்க சாலைகளை விரிவுபடுத்தி தரம் உயர்த்தி ஒழுங்கு படுத்துங்கள்.   10:19:43 IST
Rate this:
0 members
0 members
6 members

அக்டோபர்
24
2022
தமிழகம் மதுரையில் பல திட்டங்களுக்கு மூடுவிழா!
வைகை கூவம் ஆகாமல் இருந்தால் சரி   10:43:56 IST
Rate this:
0 members
0 members
2 members

அக்டோபர்
21
2022
தமிழகம் மீனவர் மீது துப்பாக்கிச்சூடு
திமுக வந்தவுடன் துப்பாக்கி சூடும் வந்துவிடுகிறது.   11:53:59 IST
Rate this:
1 members
0 members
2 members

அக்டோபர்
19
2022
பொது சிவசங்கர் பாபாவுக்கு எதிரான வழக்கு ரத்து
ஆனானப்பட்ட தலைசிறந்த விஞ்ஞானி நம்பி நாராயணன் கதை நினைவுள்ளதா? அரசியல்வாதிகளும் அரசும் இணைந்தால் மக்கள் தூசுக்கு சமம்.   09:37:21 IST
Rate this:
0 members
1 members
4 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X