Ravanan Ramachandran : கருத்துக்கள் ( 73 )
Ravanan Ramachandran
Advertisement
Advertisement
Advertisement
நவம்பர்
4
2021
அரசியல் பெட்ரோல், டீசல் விலைக் குறைப்பு சிதம்பரத்திற்கு பெட்ரோலிய அமைச்சர் பதிலடி
இவ்வளவு காலமாக பலரும் எவ்வளவோ கூறியும் காதில் வாங்கிக்கொள்ளாத மோடி இப்போது திடீர் என குறைப்பதன் காரணம் என்ன. எல்லாம் இடைத்தேர்தல் முடிவுகள் படுத்திய பாடு. தொடர்ந்து தினமும் விலை உயர்திக்கொன்டே வந்துவிட்டு இப்போது வெறும் ஐந்து ருபாய் குறைத்தால் மட்டும் போதுமா? எல்லாம் நம்முடைய தலையெழுத்து   08:14:32 IST
Rate this:
5 members
1 members
2 members

அக்டோபர்
20
2021
சம்பவம் உ.பி.,யில் 3 நிமிடத்தில் 3 கி.மீ., சென்று தற்கொலையை தடுத்த போலீசார்
சூப்பர் ....போலீசாரை பாராட்டியே ஆக வேண்டும் ....மிக வேகமாக சென்று ஒரு உயிரை காப்பாற்றி உள்ளனர்.   18:20:19 IST
Rate this:
0 members
0 members
12 members

அக்டோபர்
2
2021
அரசியல் கோயில் நகைகளை உருக்க தடைகோரி வழக்கு தொடரப்படும் எச்.ராஜா
கொடுக்க வேண்டியதை கொடுத்து தானே ஆக வேண்டும். மாநில அரசு தனக்கு வர வேண்டியதை கூட கெஞ்சி கேட்க வேண்டுமா?...எவ்வளவு நாளைக்கு இதே நிலை தொடரும்.   17:30:15 IST
Rate this:
0 members
0 members
0 members

அக்டோபர்
2
2021
பொது இது உங்கள் இடம் காவல்துறையை தடுப்பது ஆளுங்கட்சியினரா, அதிகாரிகளா, செல்வாக்கா? மில்லியன் டாலர் கேள்வி!
இனிமேலாவது ரௌடிகளின் அட்டகாசம் இருக்காது என நம்புவோம்...காவல் துறைக்கு பாராட்டுக்கள்.   17:25:19 IST
Rate this:
0 members
0 members
1 members

செப்டம்பர்
16
2021
அரசியல் வீரமணி வீட்டில் ரெய்டு பழிவாங்கும் நடவடிக்கை அ.தி.மு.க., கண்டனம்
மூன்று சதவீத வித்தியாசத்தில் தான் வெற்றி என்றால் ஆட்சிக்கு வந்து எதையும் செய்ய கூடாதா? ஒவ்வொரு அமைச்சரும் கோடி கணக்கில் லஞ்ச பணம் சம்பவத்தில் ஈடுபட்டது உண்மைதானே. எதற்கு ஏன் பழனிசாமி பயப்பபடவேண்டும் ...வரிசையாக ஒவ்வொரு அமைச்சரும் சோதனைக்கு ஆட்படுவது கட்டாயம் தானே.   11:36:39 IST
Rate this:
0 members
0 members
6 members

செப்டம்பர்
6
2021
அரசியல் தமிழகத்தில் மொட்டைதான் இலவசமாக கிடைக்கிறது மாஜி அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல்
உங்கள் ஆட்சியில் அந்த மொட்டை கூட இலவசமாக கிடைக்கவில்லையே. பாராட்ட மனம் இல்லை என்றால் வெறுமனே வாயை மூடிக்கொண்டு இருப்பதுதான் நல்லது.   17:40:44 IST
Rate this:
5 members
0 members
5 members

ஆகஸ்ட்
28
2021
சிறப்பு பகுதிகள் வாய் உளறலாம் வார்த்தை தவறலாமா?
இங்கு முன்னாள் ஆண்ட அதிமுக அமைச்சர்கள் கோடி கணக்கில் ஊழல் செய்து ஆயிரம் கோடி கணக்காக சொத்து சேர்த்து பல தலை முறைக்கு பயன் படும் வகையில் செயல் பட்டதை ஏன் உங்களால் கேட்க முடியவில்லை. இவை எல்லாம் உங்கள் கண்களுக்கு தெரியவிலையா? அல்லது தெரிந்தும் திமுகா வை எப்படியாவது திட்ட வேண்டும் என்ற தீய நோக்கத்தோடு இதை வெளி விட்டீர்களா ...உங்களின் காழ்ப்புணற்சி நன்றாகவே தெரிகின்றது...   12:56:45 IST
Rate this:
5 members
0 members
7 members

ஆகஸ்ட்
21
2021
அரசியல் அடுத்த தமிழக கவர்னர் யார்?
யார் குடைச்சல் கொடுத்தாலும் பருப்பு வேகாது. பெருபான்மை அரசை யாரும் ஒன்றும் செய்து விட முடியாது. மக்கள் நலனில் அக்கறை கொண்ட அரசை ஒன்றும் செய்ய முடியாது. சோதனை செய்து பார்த்து மூக்கை அறுத்து கொள்ள வேண்டாம்.   07:58:17 IST
Rate this:
8 members
0 members
8 members

ஜூலை
24
2021
அரசியல் கருணாநிதி படம் திறப்பு ஆக., 2ல் ஜனாதிபதி பங்கேற்பு
ஐயா ஆசிரியரே ...கருணாநிதி படத்தை ஜனாதிபதி சட்டசபையில் திறந்து வைக்கின்றார் என பெரிய எழுத்தில் போடுகிண்றீரரே ...இது தான் பத்திரிக்கை தர்மமா ? முன்னாள் முதல்வர் என பெரிய எழுத்தில் போட உங்களுக்கு மனம் வரவில்லையா?...ஐந்து முறை தமிழ் நாட்டின் முதல்வராக இருந்தவரை இப்படி மொட்டையாக கருணாநிதி என பெயரிட்டு விட்டீர்களே ...   15:52:06 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூலை
24
2021
அரசியல் லாட்டரி வேண்டாம் பழனிசாமி எச்சரிக்கை
விடியா அரசு...முடியா அரசு என்று என்ன வேண்டுமானாலும் சொல்ல கொள்ளுங்கள் ...அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு அவர்களின் ஆட்சி தானே ....   17:43:06 IST
Rate this:
6 members
0 members
1 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X