நெல்லை மணி, : கருத்துக்கள் ( 382 )
நெல்லை மணி,
Advertisement
Advertisement
Advertisement
நவம்பர்
24
2019
சம்பவம் மாணவி தற்கொலை தலைமை ஆசிரியை கைது
ஆசிரியர் திட்டியதற்கு தலைமை ஆசிரியை என்ன செய்வார்? மாணவியை தலைமை ஆசிரியை திட்டவில்லை, தற்கொலைக்கு தூண்டவில்லை, பின்னர் ஏன் தலைமை ஆசிரியையை கைது செய்யவேண்டும்?. நிறைய பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள்/ஆசிரியைகள் அப்பாவிகள். ஆனால் சில மோசமான ஆசிரியர்கள் மாணவர்களை மாணவிகளை திட்டவும் அடிக்கவும் செய்கிறார்கள். ஒரு குறிப்பிட்ட வயதுக்கு மேல் உள்ள மாணவர்களை மாணவிகளை சிஷ்யர்கள் போல நடத்தவேண்டும். எல்லாருக்கும் ஒரே போல படிப்பு வருவதில்லை. சிலர் ஞானம் குறைவாக இருப்பார்கள். எல்லாரையும் அனுசரித்து கொண்டுபோவதுதான் ஆசிரியருக்கு அழகு.   11:50:28 IST
Rate this:
2 members
0 members
7 members

நவம்பர்
23
2019
சம்பவம் பாம்பு கடித்து மாணவி பலி ஆசிரியர், டாக்டர் சஸ்பெண்ட்
அரசு பள்ளிகளின் லட்சணம் இப்படி இருந்தால் யார்தான் தங்கள் பிள்ளைகளை அரசு பள்ளிகளில் சேர்ப்பார்கள்?   11:33:37 IST
Rate this:
0 members
0 members
1 members

நவம்பர்
25
2019
அரசியல் ஊழல் வழக்குகள் விசாரணை அஜித் பவாருக்கு சிக்கல்
ஊழல் வழக்குகளால் அஜித் பவாருக்கு சிக்கல் இல்லை மாறாக அஜித் பவரால் ஊழல் வழக்குகளுக்குத்தான் சிக்கல்.   11:20:15 IST
Rate this:
1 members
0 members
6 members

நவம்பர்
14
2019
சம்பவம் கோவைரயில் மோதி 4 மாணவர்கள் பலி
தமிழ்நாடு என்பதற்கு பதில் டாஸ்மாக்நாடு என்று வைத்தால் மிக பொருத்தமாக இருக்கும். கருணாநிதியும், MGR ஜெயலலிதா எல்லாரும் சேர்ந்து தமிழ்நாட்டை குடிகார மாநிலமாக மாற்றிவிட்டார்கள். என்ன செய்வது?   12:22:30 IST
Rate this:
1 members
0 members
6 members

நவம்பர்
7
2019
சம்பவம் ஹிந்து கடவுளின் படங்களை எரித்த மதபோதகர்
your statement is enough to arrest you as per Indian law   10:46:16 IST
Rate this:
4 members
0 members
2 members

செப்டம்பர்
18
2019
பொது ரயில்வே தேர்வில் வெளிமாநிலத்தவர் தேர்ச்சி
அப்படியே ரயில்வே தேர்வில் நிறைய தமிழர்கள் பங்கேற்றாலும் இவர்களை பாஸ் ஆக்கிவிடுவார்கள் பாருங்கள். வடநாட்டில் வேலை இல்லை. எனவே தமிழ்நாட்டை நோக்கி வருகிறார்கள். இங்கே ஆளுபவர்களும் ஜெயா போன்று தைரியசாலிகள் இல்லை. எப்படியாவது ஆட்சிக்கட்டிலில் இருக்கவேண்டும் என்பதற்காக திமுக வும் அதிமுகவும் யார்காலிலும் விழ ஆயத்தமாயிருக்கும் போது இப்படித்தான் நடக்கும். தமிழ்நாட்டை காப்பாற்ற ஒரு காமராஜர் வந்தால்தான் விடிவு உண்டு.   15:56:49 IST
Rate this:
0 members
0 members
0 members

செப்டம்பர்
11
2019
அரசியல் இஸ்ரேல் பயணம் ஸ்டாலின் கிண்டல்
இதை சொல்வதற்கு திமுகவிற்கு தகுதி இல்லை. எத்தனை வருடங்கள் திமுக ஆட்சி செய்தது. திமுக ஆட்சிசெய்யும்போது கொள்ளிடத்தில் தடுப்பணை கட்டும் திட்டத்தை செயல்படுத்தாது ஏன்?   12:35:28 IST
Rate this:
2 members
0 members
7 members

செப்டம்பர்
2
2019
பொது பிரதமர் மோடிக்கு அமெரிக்காவின் உயரிய விருது
ஒரு காலத்தில் அமெரிக்காவிற்குள் நுழைவதற்கே தடை செய்யப்பட்டவர் மோடி. இப்போது அமெரிக்கா அவரை கூவி கூவி அழைத்து விருது கொடுக்கிறது. இதுதான் காலத்தின் கோலம்.   17:53:47 IST
Rate this:
1 members
0 members
4 members

ஆகஸ்ட்
6
2019
பொது ஒய்.ஜி.மகேந்திரன் தாய் காலமானார்
. மறைந்த ஒய்.ஜி.ராஜலட்சுமி பார்த்தசாரதியின் உடலுக்கு நேரடியாக சென்று அஞ்சலி செலுத்தியவர்களின் பெயரை முதலில் போட வேண்டும் . அதன் பின்னர் டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளவர்களின் பெயரை முதல்வர் துணை முதல்வர் என்ற வரிசையில் எழுத வேண்டும். படத்தில் சரத்குமார் ராதிகா இருக்கிறார்கள். அவர்களின் பெயர்களை எழுதவில்லை.   11:26:05 IST
Rate this:
0 members
0 members
2 members

ஆகஸ்ட்
4
2019
பொது விமானத்தில் பயணம் செய்யுங்க! ரயில்வே அதிகாரிகளுக்கு உத்தரவு
ரயிலில் செல்வதற்கான, 'ஏசி' வகுப்பு கட்டணத்தை விட, விமான கட்டணம் குறைவாக உள்ளது. நல்ல கதையாக இருக்கிறது. ரயில் கட்டணத்தை குறைப்பதற்கு பதில் ரயில் அதிகாரிகளை விமானத்தில் அனுப்புவது கொக்கு பிடிக்க கொக்கு தலையில் எண்ணெய் வைத்து அது வடிந்து கொக்கு கண்ணை மறைத்த பிறகு கொக்கு பிடித்த கதையாக இருக்குது. ரயில்வேயில் வேலை பார்ப்பவர்களே ரயிலில் பயணம் செய்யாமல் விமானத்தில் பயணம் செய்வார்களாம் . பொது மக்கள் ரயிலில் பயணம் செய்ய வேண்டுமாம். இது சலவை தொழிலாளி தனது சட்டையை அடுத்த ஆளிடம் கொடுத்து சலவை செய்த கவுண்டமணி செந்தில் காமடி போல் உள்ளது.   11:14:18 IST
Rate this:
0 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X